Mukesh Singh https://www.91mobiles.com/tamil Wed, 29 Mar 2023 10:53:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Oneplus போனாக மாறும் Oppo https://www.91mobiles.com/tamil/oneplus-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-oppo/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-oppo Wed, 27 Jul 2022 16:25:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1099 Oppo A57 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் அந்த போனை ஒன்பிளஸ் நிறுவனம் மறுபெயரிட்டு குறிப்பிட்ட சந்தைகளில் குறைந்த விலையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓபோ A57 OnePlus பிராண்டிங்கின் கீழ் FCC சான்றிதழைப் பெற்றுள்ளது, இது தோற்றத்தில் ஒன்பிளஸ் போனைப் போல இருந்தாலும் அதன் உட்புறத்தில் சில மாற்றங்களை செய்து வெளியிட ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். ஒன்பிளஸ் போனாக மறுபெயரிடப்படும் ஓபோ A57 மொபைலில் Color OSக்கு பதிலாக ஆக்சிஜன் OS […]

The post Oneplus போனாக மாறும் Oppo first appeared on .

]]>

Oppo A57 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் அந்த போனை ஒன்பிளஸ் நிறுவனம் மறுபெயரிட்டு குறிப்பிட்ட சந்தைகளில் குறைந்த விலையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓபோ A57 OnePlus பிராண்டிங்கின் கீழ் FCC சான்றிதழைப் பெற்றுள்ளது, இது தோற்றத்தில் ஒன்பிளஸ் போனைப் போல இருந்தாலும் அதன் உட்புறத்தில் சில மாற்றங்களை செய்து வெளியிட ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

ஒன்பிளஸ் போனாக மறுபெயரிடப்படும் ஓபோ A57 மொபைலில் Color OSக்கு பதிலாக ஆக்சிஜன் OS 12.1 வரும் என கூறப்படுகிறது.

மேலும் இது 5000mAh பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அந்த ஸ்மார்ட்போன் ஓபோவுக்கு பதிலாக ஒன்பிளஸ் லோகோவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

ஓபோ A57-ன் விலை ரூ.13,500 ஆக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மறுபெயரிடப்பட்டு வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் போனும் கிட்டத்தட்ட அதே விலையில், அதாவது ரூ.15 ஆயிரத்துக்கும் கீழ் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய Nord series ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

The post Oneplus போனாக மாறும் Oppo first appeared on .

]]>
இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே https://www.91mobiles.com/tamil/nokia-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nokia-launch Wed, 27 Jul 2022 11:38:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1096 இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் (indisplay fingerprint scanner) பிரச்சனை இருப்பதாக புகார்கள் எழுந்தபடி இருக்கிறது. மொபைல் விற்பனைக்கு வரும் முன் விமர்சனம் செய்பவர்களுக்காக முன்கூட்டியே பிரத்யேகமாக இந்த போன் வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு ரிவ்யூ செய்தவர்கள் ஏராளமானோர் அதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் குறிப்பிட்ட விரல்களில் உள்ள கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், அந்த விரலை பயன்படுத்தினால் மட்டுமே அந்த போனின் டிஸ்ப்ளே லாக் […]

The post இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே first appeared on .

]]>
இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் (indisplay fingerprint scanner) பிரச்சனை இருப்பதாக புகார்கள் எழுந்தபடி இருக்கிறது. மொபைல் விற்பனைக்கு வரும் முன் விமர்சனம் செய்பவர்களுக்காக முன்கூட்டியே பிரத்யேகமாக இந்த போன் வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு ரிவ்யூ செய்தவர்கள் ஏராளமானோர் அதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் குறிப்பிட்ட விரல்களில் உள்ள கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், அந்த விரலை பயன்படுத்தினால் மட்டுமே அந்த போனின் டிஸ்ப்ளே லாக் ஓபன் ஆகும். ஆனால் கூகுளின் இந்த ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்படாத விரலின் மூலமும் திறக்க முடிவதாக ரிவ்யூ செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது சாஃப்ட்வேரில் உள்ள பிரச்சனையா அல்லது ஹார்ட்வேரில் உள்ள பிரச்சனையா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என ரிவ்யூவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் நிறுவனமும் இதுவரை இதுபற்றி எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் அது இந்த போனின் விற்பனையை பெரிதும் பாதிக்கக்கூடும். ஆதலால் விரைவில் கூகுள் நிறுவனம் இதற்கு தீர்வு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே first appeared on .

]]>
ரசூல் பூக்குட்டியின் சர்ச்சை ட்வீட்! https://www.91mobiles.com/tamil/rusul-pookuttis-tweets-rrr-movie-is-a-gay-love-story/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rusul-pookuttis-tweets-rrr-movie-is-a-gay-love-story Tue, 05 Jul 2022 11:49:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=764 ‘Slumdog Millionaire’ படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை பெற்றவரும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழிப்படங்களில் சவுண்ட் டிசைனர், எடிட்டர் மற்றும் ஆடியோ மிக்ஸ்ராகப் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.. இவர், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை விமர்சித்து பதிவிட்ட ட்வீட் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், பிரமாண்டமாக வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR). இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நண்பர்களாக நடித்திருந்தனர். இப்படம் […]

The post ரசூல் பூக்குட்டியின் சர்ச்சை ட்வீட்! first appeared on .

]]>
‘Slumdog Millionaire’ படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை பெற்றவரும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழிப்படங்களில் சவுண்ட் டிசைனர், எடிட்டர் மற்றும் ஆடியோ மிக்ஸ்ராகப் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.. இவர், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை விமர்சித்து பதிவிட்ட ட்வீட் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

rusul-pookuttis-tweets-rrr-movie-is-a-gay-love-story

சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், பிரமாண்டமாக வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR). இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நண்பர்களாக நடித்திருந்தனர். இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்தை குறித்து ட்வீட் போட்ட ரசூல் பூக்குட்டி, “ஆர்.ஆர்.ஆர். படம் தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல் கதை (gay love story)” என்று விமர்சித்துள்ளார். மேலும் படத்தின் கதாநாயகியான ஆலியா பட், ஒரு செட் பிராப்பர்ட்டி போன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
இதற்கு சமூக வலைதளப் பயனர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

The post ரசூல் பூக்குட்டியின் சர்ச்சை ட்வீட்! first appeared on .

]]>
நமது மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி? https://www.91mobiles.com/tamil/how-to-check-imei-number-in-phone/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=how-to-check-imei-number-in-phone Tue, 05 Jul 2022 05:51:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=761 IMEI நம்பர் என்றால் என்ன? International Mobile Equipmetn Identity என்பதன் சுருக்கம் தான் IMEI. இது ஒரு 15 இலக்க எண் ஆகும். ஒவ்வொரு மொபைல் தயாரிக்கப்படும்போதும் அந்த மொபைலுக்கு கொடுக்கப்படும் ஒரு தனிப்பட்ட எண் இது. ஒரே எண் இரண்டு மொபைலுக்கு கொடுக்கப்பட மாட்டாது. ஒரு IMEI எண் என்பது அதன் SIM Slot உடன் தொடர்புடையது. எனவே, இரட்டை சிம் மொபைலாக இருந்தால் அதற்கு இரண்டு IMEI எண்கள் இருக்கும். IMEI எண்ணை […]

The post நமது மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி? first appeared on .

]]>
IMEI நம்பர் என்றால் என்ன?
International Mobile Equipmetn Identity என்பதன் சுருக்கம் தான் IMEI. இது ஒரு 15 இலக்க எண் ஆகும். ஒவ்வொரு மொபைல் தயாரிக்கப்படும்போதும் அந்த மொபைலுக்கு கொடுக்கப்படும் ஒரு தனிப்பட்ட எண் இது. ஒரே எண் இரண்டு மொபைலுக்கு கொடுக்கப்பட மாட்டாது.
ஒரு IMEI எண் என்பது அதன் SIM Slot உடன் தொடர்புடையது. எனவே, இரட்டை சிம் மொபைலாக இருந்தால் அதற்கு இரண்டு IMEI எண்கள் இருக்கும்.

IMEI எண்ணை கண்டுபிடிப்பது எப்படி?
எந்த மொபைலாக இருந்தாலும் USSD codeஐ பயன்படுத்தி ஒரு மொபைலின் IMEI எண்ணை கண்டுபிடிக்க முடியும். அதற்கு,
மொபைலின் கீபேடில் *#06# என்று டைப் செய்ய வேண்டும்.
அப்போது தானாக ஒரு Pop-up தோன்றும் அதில் அந்த மொபைலின் IMEI எண்கள் தெரியும்.
ஆண்ட்ராய்டு போனில் IMEI எண்ணை கண்டுபிடிப்பது எப்படி?
Settingக்கை திறக்கவும்
‘About phone’ அல்லது ‘About device’ என்பதை தேர்வு செய்யவும்
அதன் பின் தோன்றும் மெனுவில் ‘Status’ என்பதன் கீழ் அந்த மொபைலின் IMEI எண்களைக் கண்டறியலாம்.
ஐபோனில் IMEI எண்ணை கண்டுபிடிப்பது எப்படி?
Settingக்கை திறக்கவும்
அதில் ‘General’ என்பதைத் தெரிவு செய்யவும்
அதன்பின் ‘About’ என்பதை அழுத்தி Scroll down செய்தால் கீழே அந்த ஐபோனின் IMEI எண்ணைக் கண்டறியலாம்.

The post நமது மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி? first appeared on .

]]>
ZTE Nubia Red Magic 7S, 7S Proவில் என்னென்ன புதுசு? https://www.91mobiles.com/tamil/zte-nubia-redmasic-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=zte-nubia-redmasic-launched Tue, 05 Jul 2022 03:56:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=754 ஒவ்வொரு முறையும் வருடத்தின் ஆரம்பத்தில் ZTE தனது nubia என்னும் தனது உயர் ரக மொபைல்களை வெளியிடும். பின் வருடத்தின் பாதியில் அதே மொபைலின் அம்சங்களில் சிறிதை மெருகேற்றி புதிய மொபைலாக வெளியிரும். அதே பாணியில் வெளியாகி இருக்கும் மொபைல்கள் தான் Red Magic 7S மற்றும் Red Magic 7S Pro. இவை இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான Red magic 7 seriesல் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட மொபைல் ஆகும். இது இந்த மாதம் […]

The post ZTE Nubia Red Magic 7S, 7S Proவில் என்னென்ன புதுசு? first appeared on .

]]>
Highlights

  • Realme 10 Pro series has been launched officially in China.
  • Realme 10 Pro+ ships with the latest Dimensity 1080 SoC, 108MP primary camera, and a 120Hz curved display.
  • Realme 10 Pro price starts at RMB 1599 (approx Rs 18,300)

ஒவ்வொரு முறையும் வருடத்தின் ஆரம்பத்தில் ZTE தனது nubia என்னும் தனது உயர் ரக மொபைல்களை வெளியிடும். பின் வருடத்தின் பாதியில் அதே மொபைலின் அம்சங்களில் சிறிதை மெருகேற்றி புதிய மொபைலாக வெளியிரும்.

அதே பாணியில் வெளியாகி இருக்கும் மொபைல்கள் தான் Red Magic 7S மற்றும் Red Magic 7S Pro. இவை இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான Red magic 7 seriesல் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட மொபைல் ஆகும். இது இந்த மாதம் (ஜூலை) 7ம் தேதி வெளியாக இருக்கிறது.
TENAA listing மூலம் இதன் சிப்செட்டில் மட்டுமே மாற்றம் வந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது. மற்றபடி சென்ற மொபைலில் இருந்த அதே அம்சங்களே இந்த மொபைலிலும் தொடர்கிறது.


Red Magic 7Sல் 4500mAh பேட்டரியும், Red Magic 7S Proவில் 5000mAh பேட்டரியும் வழங்கப்பட இருக்கிறது. மற்றபடி இரண்டு மொபைல்களிலும் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 6.8 அங்குல OLED திரை, 8 GB RAM மற்றும் 1TB சேமிப்புத்திறன் ஆகியவை வழங்கப்பட்டிருக்கும்.

The post ZTE Nubia Red Magic 7S, 7S Proவில் என்னென்ன புதுசு? first appeared on .

]]>