best south indian movies https://www.91mobiles.com/tamil Tue, 05 Jul 2022 11:49:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரசூல் பூக்குட்டியின் சர்ச்சை ட்வீட்! https://www.91mobiles.com/tamil/rusul-pookuttis-tweets-rrr-movie-is-a-gay-love-story/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rusul-pookuttis-tweets-rrr-movie-is-a-gay-love-story Tue, 05 Jul 2022 11:49:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=764 ‘Slumdog Millionaire’ படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை பெற்றவரும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழிப்படங்களில் சவுண்ட் டிசைனர், எடிட்டர் மற்றும் ஆடியோ மிக்ஸ்ராகப் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.. இவர், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை விமர்சித்து பதிவிட்ட ட்வீட் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், பிரமாண்டமாக வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR). இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நண்பர்களாக நடித்திருந்தனர். இப்படம் […]

The post ரசூல் பூக்குட்டியின் சர்ச்சை ட்வீட்! first appeared on .

]]>
‘Slumdog Millionaire’ படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை பெற்றவரும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழிப்படங்களில் சவுண்ட் டிசைனர், எடிட்டர் மற்றும் ஆடியோ மிக்ஸ்ராகப் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.. இவர், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை விமர்சித்து பதிவிட்ட ட்வீட் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

rusul-pookuttis-tweets-rrr-movie-is-a-gay-love-story

சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், பிரமாண்டமாக வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR). இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நண்பர்களாக நடித்திருந்தனர். இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்தை குறித்து ட்வீட் போட்ட ரசூல் பூக்குட்டி, “ஆர்.ஆர்.ஆர். படம் தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல் கதை (gay love story)” என்று விமர்சித்துள்ளார். மேலும் படத்தின் கதாநாயகியான ஆலியா பட், ஒரு செட் பிராப்பர்ட்டி போன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
இதற்கு சமூக வலைதளப் பயனர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

The post ரசூல் பூக்குட்டியின் சர்ச்சை ட்வீட்! first appeared on .

]]>