blaze 5G https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 13:59:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 குறைந்த விலை 5ஜி போனை அறிமுகம் செய்தது லாவா! https://www.91mobiles.com/tamil/ava-blaze-5g-smartphone-launched-at-rs-9-999-specifications-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ava-blaze-5g-smartphone-launched-at-rs-9-999-specifications-features Tue, 08 Nov 2022 08:54:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3469 இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா (Lava) புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Lava Blaze 5G ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த போன் ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு குறைந்த விலையில் இதுவரை எந்த 5ஜி போனும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விற்பனை இருந்தபோதிலும் Lava Blaze […]

The post குறைந்த விலை 5ஜி போனை அறிமுகம் செய்தது லாவா! first appeared on .

]]>

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா (Lava) புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Lava Blaze 5G ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த போன் ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு குறைந்த விலையில் இதுவரை எந்த 5ஜி போனும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை

இருந்தபோதிலும் Lava Blaze 5G போனின் விற்பனை தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் விற்பனை தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சிப்செட்

Lava Blaze 5G ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 7என்எம் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்டோரேஜ்

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது. இது தவிர விர்சுவல் ரேம் வசதியின் மூலம் 3 ஜிபி வரை இதன் ரேம் மெமரியை அதிகரித்துக் கொள்ள முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும் கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

டிஸ்பிளே

புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.51 அங்குல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 720 x 1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு அறிமுகமாகி இருக்கிறது இந்த லாவா ப்ளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

கேமரா

இதன் பின்புறத்தில் 50 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

பேட்டரி

புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ்அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

5ஜி, புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ஜிபிஆர்எஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதேபோல் GIF, HDR, மேக்ரோ, மோஷன், நைட், பனோரமா, போர்ட்ரெய்ட், ஸ்லோ மோஷன் டைம்லேப்ஸ் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

The post குறைந்த விலை 5ஜி போனை அறிமுகம் செய்தது லாவா! first appeared on .

]]>
விற்பனைக்கு வந்தது குறைந்த விலை 5ஜி போன்.. லாவா ப்ளேஸ் 5ஜி! https://www.91mobiles.com/tamil/india-s-most-affordable-5g-phone-lava-blaze-5g-goes-on-sale-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=india-s-most-affordable-5g-phone-lava-blaze-5g-goes-on-sale-in-india Fri, 04 Nov 2022 05:26:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3382 5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்பதால், 5ஜி போன்களின் விற்பனை இந்தியாவில் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஒரு புது 5ஜி ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும் என்றால், அதிகம் செலவு வைக்கிறது. இனி நிலைமை மாறிவிடும். காரணம் Lava நிறுவனம். மலிவு விலையில் Lava நிறுவனம் அதன் Blaze சீரிஸ் வரிசையில் புதிய Lava Blaze 5G என்ற ஸ்மார்ட்போனை ஓரிரு நாட்களில் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. […]

The post விற்பனைக்கு வந்தது குறைந்த விலை 5ஜி போன்.. லாவா ப்ளேஸ் 5ஜி! first appeared on .

]]>

5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்பதால், 5ஜி போன்களின் விற்பனை இந்தியாவில் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஒரு புது 5ஜி ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும் என்றால், அதிகம் செலவு வைக்கிறது. இனி நிலைமை மாறிவிடும். காரணம் Lava நிறுவனம். மலிவு விலையில் Lava நிறுவனம் அதன் Blaze சீரிஸ் வரிசையில் புதிய Lava Blaze 5G என்ற ஸ்மார்ட்போனை ஓரிரு நாட்களில் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. இதன் விலை ரூ.10,000-க்குள் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் Lava Blaze 5G ஆனது கடந்த மாதம் இந்தியா மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்வின் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5G போன் என்று கூறப்படுகிறது. அமேசான் வழியாக இந்தியாவில் இந்த சாதனத்தை நிறுவனம் விற்பனை செய்யும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த Lava Blaze 5G போனின் விற்பனை ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில், இந்த ஸ்மார்ட்போன் உண்மையிலேயே சிறப்பான அம்சங்களோடு வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த போனில் என்ன முக்கியமான அம்சங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.

அம்சங்கள்

இந்த Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.5 அங்குல அளவு கொண்ட HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. செல்ஃபி ஸ்னாப்பருக்கான வாட்டர் டிராப் நாட்ச் உடன் இந்த மொபைல் வருகிறது. இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 7nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பரவலான ஸ்பெக்ஸ்களை இந்த சாதனம் பேக் செய்துள்ளது.

சிறப்பம்சம்

Lava Blaze 5G ஆனது 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 1600 × 720 பிக்சல்கள் உடைய 6.5′ இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் மூலம் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த போன் 3ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் மைக்கோ எஸ்டி கார்டு அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.10,000 விலைக்குள் விர்ச்சுவல் ரேம் கிடைப்பது சிறப்பானது.

கேமரா & பேட்டரி

இந்த போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் சார்ஜிங் வேகத்தைக் கொண்டிருக்கும். Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் வருகிறது. இதில் டெப்த் ஷூட்டர் மற்றும் மேக்ரோ லென்ஸ் அடங்கும். முன்பக்கத்தில், வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபி எடுக்க 8MP செல்ஃபி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 OS இல் இயங்குகிறது.

கனெக்டிவிட்டி

இணைப்பு அம்சங்களில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C போர்ட் போன்றவற்றை இது ஆதரிக்கிறது. இந்தியாவில் Lava Blaze 5G விலை சுமார் ரூ.10,000 என்ற விலை வரம்பிற்குள் இருக்கும் என கூறப்படுகிறது. இது நீலம் மற்றும் பச்சை நிற விருப்பங்களில் வரும்.

The post விற்பனைக்கு வந்தது குறைந்த விலை 5ஜி போன்.. லாவா ப்ளேஸ் 5ஜி! first appeared on .

]]>