broadband https://www.91mobiles.com/tamil Mon, 15 May 2023 12:21:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 100 Mbps வேகத்தில் இணையம், இலவச அழைப்பு மற்றும் OTT உடன் கிடைக்கும் BSNL பிராட்பேண்ட் திட்டம் https://www.91mobiles.com/tamil/bsnl-broadband-plan-rs-799-with-100gb-data-free-calling-sony-liv-disney-hotstar-subscription/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bsnl-broadband-plan-rs-799-with-100gb-data-free-calling-sony-liv-disney-hotstar-subscription Mon, 15 May 2023 12:21:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8151   அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதிய சஞ்சார் நிகம் லிமிடெட் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு மட்டுமின்றி பல பிராட்பேண்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் குறைந்த விலையில் பல சிறந்த நன்மைகளுடன் வருகின்றன. இப்படிப்பட்ட குறைந்த விலையில் அதிகப்பயன் தரும் ஒரு   BSNL FTTH திட்டத்தைப் பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தின் விலை ரூ. 799. இதில் இலவச வரம்பற்ற அழைப்பு, OTT சந்தா, டேட்டா மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தைப் […]

The post 100 Mbps வேகத்தில் இணையம், இலவச அழைப்பு மற்றும் OTT உடன் கிடைக்கும் BSNL பிராட்பேண்ட் திட்டம் first appeared on .

]]>

Highlights

  • இந்த திட்டத்தில், 100 MBPS வேகத்தில் 100 ஜிபி டேட்டா கிடைக்கும்.
  • இந்தத் திட்டத்தில், எந்த நெட்வொர்க்கிலும் இலவச வரம்பற்ற அழைப்பின் பலனைப் பெறுவீர்கள்.
  • இது BSNLன் FTTH திட்டம்.

 

அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதிய சஞ்சார் நிகம் லிமிடெட் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு மட்டுமின்றி பல பிராட்பேண்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் குறைந்த விலையில் பல சிறந்த நன்மைகளுடன் வருகின்றன. இப்படிப்பட்ட குறைந்த விலையில் அதிகப்பயன் தரும் ஒரு   BSNL FTTH திட்டத்தைப் பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தின் விலை ரூ. 799. இதில் இலவச வரம்பற்ற அழைப்பு, OTT சந்தா, டேட்டா மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

  • BSNL ரூ.799 திட்டத்தின் நன்மைகள்
  • பிஎஸ்என்எல் ரூ.799திட்டம்

 

இலவச அழைப்பு

இந்த திட்டத்தில், எந்த நெட்வொர்க்கிலும் 24 மணிநேரத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பின் பலனைப் பெறுவீர்கள்.

இணைய வேகம்

BSNL இன் இந்த திட்டத்தில் 100Mbps வேகத்தில் வரம்பற்ற இணையம் கிடைக்கிறது.

டேட்டா

திட்டத்தில் 1000ஜிபி டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில், டேட்டா முடிந்த பிறகும், 5Mbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

OTT

Hotstar Super, Lions Gate, Shemaroo, Hungama, SonyLIV, Zee5, Voot மற்றும் YuppTV ஆகியவற்றின் இலவச சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

யாருக்கு சிறந்தது?

BSNL இன் இந்த திட்டம் சிறிய அலுவலகத்தை நடத்தும் பயனர்களுக்கும், ஒரே செலவில் இணையம், அழைப்புகள் மற்றும் OTT ஆகியவற்றை பெற நினைப்பவர்கள் இந்த திட்டத்தைத் தேர்தெடுக்கலாம்.

பிஎஸ்என்எல்லின் இந்த 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தைப் போலவே, தனியார் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் அதே விலையில் சற்றே கூடுதல் நன்மைகளைத் தரும் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. அதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

 

ஏர்டெல்லின் ரூ.799 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.799 திட்டத்தில் 100Mbps வேகத்தில் இணையம் கிடைக்கிறது. இத்திட்டத்தில் மொத்தம் 3.3TB டேட்டா வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வின்க் மியூசிக், ஷா அகாடமி, அப்பல்லோ 24/7 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றிற்கு சந்தாக்கள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி அன்லிமிடெட் லோக்கல்-எஸ்டிடி அழைப்பு வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஏன் BSNL இன் திட்டம் சிறந்தது?

ஏர்டெல் திட்டத்தில் அதிக டேட்டா கிடைக்கும். ஆனால், இந்த திட்டத்தில் BSNL வழங்கும் OTT நன்மைகள் இல்லை. தரவுகளுடன் OTT பயன்பாடுகளின் சந்தாவை நீங்கள் விரும்பினால், BSNL திட்டம் உங்களுக்கு சிறந்தது.

 

The post 100 Mbps வேகத்தில் இணையம், இலவச அழைப்பு மற்றும் OTT உடன் கிடைக்கும் BSNL பிராட்பேண்ட் திட்டம் first appeared on .

]]>
அன்லிமிடெட் டேட்டாவுடன் ரூ.199 முதல் இரண்டு மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல். https://www.91mobiles.com/tamil/airtel-broadband-standby-plans-launch-price-start-rs-199-know-detail/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=airtel-broadband-standby-plans-launch-price-start-rs-199-know-detail Wed, 03 May 2023 10:11:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7928   ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் முறையே ரூ.199 மற்றும் ரூ.399 விலையில் உள்ளன. மேலும் இந்த திட்டங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Airtel நிறுவனம் புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம் பெறும் அனைத்து நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.   ஏர்டெல் 199 பிராட்பேண்ட் Standby திட்டத்தின் நன்மைகள் ரூ.199 திட்டமானது 10Mbps வேகத்தில் […]

The post அன்லிமிடெட் டேட்டாவுடன் ரூ.199 முதல் இரண்டு மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல். first appeared on .

]]>

Highlights

  • ஏர்டெல் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்காக இரண்டு மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பயனர்களுக்கு இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளது.
  • இந்த இரண்டையும் பிராட்பேண்ட் ஸ்டாண்ட்பை பிளான்ஸ் என்ற பெயரில் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

 

ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் முறையே ரூ.199 மற்றும் ரூ.399 விலையில் உள்ளன. மேலும் இந்த திட்டங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Airtel நிறுவனம் புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம் பெறும் அனைத்து நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

 

ஏர்டெல் 199 பிராட்பேண்ட் Standby திட்டத்தின் நன்மைகள்

ரூ.199 திட்டமானது 10Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த நுழைவு நிலை திட்டத்தை 5 மாதங்களுக்கு எடுக்க வேண்டும். எனவே பயனர்கள் மொத்தம் ரூ.1174 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும்.

மேலும் ஒரு முறை நிறுவல் கட்டணம் ரூ 500 மற்றும் அதற்கான ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தை வாங்கும் பயனர்களுக்கு ரூட்டரை இலவசமாக வழங்கும்.

ஏர்டெல் 399 பிராட்பேண்ட் Standby திட்டத்தின் நன்மைகள்

இந்த ஏர்டெல் பிராட்பேண்ட் ரூ.399 திட்டமானது 10Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது.

இந்தத் திட்டமானது எக்ஸ்ட்ரீம் பாக்ஸ், இலவச வைஃபை ரூட்டர் மற்றும் 350க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுடன் வருகிறது.

குறைந்தபட்சம் 5 மாதங்களுக்கு திட்டம் எடுக்கப்பட வேண்டும்.

ஒரு முறை நிறுவல் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து இந்த திட்டத்திற்கு ரூ.3000  செலவாகும்.

 

இரண்டு திட்டங்களிலும் அழைப்பு இலவசம்

Airtel Xtreme Fiber பயனர்கள் பிராட்பேண்ட் ஸ்டாண்ட்-பை திட்டத்தைப் பெறுபவர்கள்,  டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற (unlimited calls) அழைப்பு வசதியைப் பெறுவார்கள். இது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் திட்டங்களில் கிடைக்கும் வேகத்தையும் மேம்படுத்தலாம்.

The post அன்லிமிடெட் டேட்டாவுடன் ரூ.199 முதல் இரண்டு மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல். first appeared on .

]]>