fastrack https://www.91mobiles.com/tamil Mon, 25 Jul 2022 09:16:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Fastrackன் Reflex play ஸ்மார்ட்வாட்சில் என்னென்ன இருக்கிறது? https://www.91mobiles.com/tamil/fastrack-reflex-play-with-13-amoled-display-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=fastrack-reflex-play-with-13-amoled-display-launched Mon, 25 Jul 2022 09:16:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1042 Fastrack நிறுவனம் Reflex Play எனும் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கடிகாரத்தில் 25க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இதுதவிர 1.3 அங்குல AMOLED டிஸ்ப்ளேவும், அலுமினியத்தால் ஆன வட்ட வடிவ டயலும் இதில் இடம்பெற்று இருக்கிறது. இந்த கடிகாரத்தில் பல்வேறு விளையாட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இதய துடிப்பு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அளவிடும் வசதியும் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்சில் விதவிதமான அனிமேஷன் வாட்ச் பேஸ்களும் இடம்பெற்று […]

The post Fastrackன் Reflex play ஸ்மார்ட்வாட்சில் என்னென்ன இருக்கிறது? first appeared on .

]]>

Fastrack நிறுவனம் Reflex Play எனும் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த கடிகாரத்தில் 25க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இதுதவிர 1.3 அங்குல AMOLED டிஸ்ப்ளேவும், அலுமினியத்தால் ஆன வட்ட வடிவ டயலும் இதில் இடம்பெற்று இருக்கிறது. இந்த கடிகாரத்தில் பல்வேறு விளையாட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர இதய துடிப்பு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அளவிடும் வசதியும் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்சில் விதவிதமான அனிமேஷன் வாட்ச் பேஸ்களும் இடம்பெற்று உள்ளன. தேவைக்கேற்ப அதனை மாற்றி வைத்துக்கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட் வாட்சின் மூலம் மொபைலின் கேமரா மற்றும் பாடல்களை கண்ட்ரோல் செய்யும் வசதியும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்கடிகாரம் தூசு மற்றும் தண்ணீர் புகுதிறனுக்கான IP68 ரேட்டிங் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி 7 நாட்கள் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப்பும் கொண்டுள்ளது.

கருப்பு, நீலம், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

The post Fastrackன் Reflex play ஸ்மார்ட்வாட்சில் என்னென்ன இருக்கிறது? first appeared on .

]]>