flash SMS https://www.91mobiles.com/tamil Wed, 11 Jan 2023 06:30:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Flash SMS வருவதை நிறுத்துவது எப்படி? https://www.91mobiles.com/tamil/how-to-stop-flash-sms/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=how-to-stop-flash-sms Wed, 06 Jul 2022 11:03:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=785 Flash SMS என்பது ஒரு தனித்துவமான Text Message. இது எந்த வித அனுமதியையும் எதிர்பாராமல் மொபைலில் திடீரெனத் தோன்றும். மொபைலின் திரை பூட்டப்பட்டு இருந்தாலும் இந்த ‘0’வகை SMSகள் நமது மொபைலை வந்து சேரும். தற்போது SMS மிகவும் அரிதாகவே உபயோகப்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும் OTP, வங்கி பணபரிமாற்றம் போன்றவற்றிற்கு மட்டுமே SMSஐ பயன்படுத்துகிறோம். மற்றபடி நிறுவங்கள் விளம்பரங்களையும், சலுகைகளை அறிவிக்கவுமே SMSஐ பயன்படுத்துகிறது. அதில் ஒருவகை தான் இந்த Flash Messages. ஆனால், இவற்றை நம்மால் […]

The post Flash SMS வருவதை நிறுத்துவது எப்படி? first appeared on .

]]>
Flash SMS என்பது ஒரு தனித்துவமான Text Message. இது எந்த வித அனுமதியையும் எதிர்பாராமல் மொபைலில் திடீரெனத் தோன்றும். மொபைலின் திரை பூட்டப்பட்டு இருந்தாலும் இந்த ‘0’வகை SMSகள் நமது மொபைலை வந்து சேரும்.

தற்போது SMS மிகவும் அரிதாகவே உபயோகப்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும் OTP, வங்கி பணபரிமாற்றம் போன்றவற்றிற்கு மட்டுமே SMSஐ பயன்படுத்துகிறோம். மற்றபடி நிறுவங்கள் விளம்பரங்களையும், சலுகைகளை அறிவிக்கவுமே SMSஐ பயன்படுத்துகிறது. அதில் ஒருவகை தான் இந்த Flash Messages.
ஆனால், இவற்றை நம்மால் தடை செய்யமுடியும். அதற்கான வழிமுறையை இங்கு காணலாம். வெவ்வேறு நெட்வொர்க்கிற்கு வெவ்வேறு வகையான முறைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஏர்டெல் நெட்வொர்க்கில் Flash Messageகளை எப்படி தடை செய்வது என்பதைப் பார்க்கலாம்.
1. உங்கள் மொபைல் போனில் SIM Toolkitஐ திறக்கவும்

2. Airtel Now என்பதை அழுத்தவும்

3. Start/Stop என்பதை அழுத்தவும்

4. Stopஐ தேர்வு செய்யவும்

5. OK கொடுத்து உறுதிப்படுத்தவும்

6. இப்போது உங்கள் மொபைலில் Flash Messageகள் நிரந்தரமாக தடை செய்யப்பட்டிருக்கும். இதை உறுதி செய்ய உங்களுக்கு ஒரு SMS வரும்.

The post Flash SMS வருவதை நிறுத்துவது எப்படி? first appeared on .

]]>