galaxy a22 https://www.91mobiles.com/tamil Thu, 04 Aug 2022 14:25:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங் 5G போன் ரூ2000 விலைகுறைப்பு! https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a22-5g-price-cut-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a22-5g-price-cut-in-india Thu, 04 Aug 2022 14:23:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1378 சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A22 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி (MediaTek Dimensity) 700 பிராசஸரைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து இந்த A22 ஸ்மார்ட்போனை ரூ. 2,000 தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இந்தியவில் சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் […]

The post சாம்சங் 5G போன் ரூ2000 விலைகுறைப்பு! first appeared on .

]]>

  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A22 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி (MediaTek Dimensity) 700 பிராசஸரைக் கொண்டிருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து இந்த A22 ஸ்மார்ட்போனை ரூ. 2,000 தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

இந்தியவில் சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.6 அங்குல FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் (refresh rate) உடன் வருகிறது. பின்புறம் 48MP முதன்மை கேமரா, 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், இருவித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது.

புதிய விலை

சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே இந்த மொபைல்களின் விலை மாற்றப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான போது சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 19,999 என்றும், டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 21,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த இரண்டு வேரியண்ட்களும் ரூ 2000 குறைக்கப்பட்டு 6GB மாடல் ரூ 17,999க்கும், 8GB மாடல் ரூ 19,999 விலைக்கும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கிரே, மிண்ட் மற்றும் வைலட் நிறத் தேர்வுகளில் கிடைக்கிறது. வயர்டு மற்றும் வயர்லெஸ் ஹெட்செட்ஸ் வழியாக டால்பி அட்மோஸ் ஆடியோ ஆதரவு போன்ற பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது

சாம்சங் கேலக்ஸி A22 5ஜி அம்சங்கள்

  • 6.6 FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
  • ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
  • 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • சேமிப்புத்திறனை நீட்டிக்கும் வசதி
  • 48MP முதன்மை கேமரா
  • 5MP அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
  • 2MP டெப்த் சென்சார்
  • 8MP செல்ஃபி கேமரா
  • 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் – யுஎஸ்பி டைப் சி போர்ட்
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 5000mAh பேட்டரி
  • 15W பாஸ்ட் சார்ஜிங்

The post சாம்சங் 5G போன் ரூ2000 விலைகுறைப்பு! first appeared on .

]]>