Galaxym13 https://www.91mobiles.com/tamil Wed, 11 Jan 2023 06:27:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங் அறிமுகப்படுத்தும் இரண்டு பட்ஜெட் போன்கள் https://www.91mobiles.com/tamil/samsungm13-mobiles/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsungm13-mobiles Fri, 08 Jul 2022 04:59:28 +0000 https://www.91mobiles.com/tamil/?p=816 சாம்சங் நிறுவனம் Galaxy M13 4G மற்றும் கேலக்ஸி M13 5G ஆகிய இரண்டு போன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் வருகிற ஜூலை மாதம் 14ம் தேதி அறிமுகமாகும். மெக்சிகோவில் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட M13 போன்களை விட இந்த போன் வித்தியாசமான தோற்றத்துடன் வெளிவருகிறது. இதில் infinity V notch display இடம்பெற்று உள்ளது. M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. கருப்பு மற்றும் […]

The post சாம்சங் அறிமுகப்படுத்தும் இரண்டு பட்ஜெட் போன்கள் first appeared on .

]]>
சாம்சங் நிறுவனம் Galaxy M13 4G மற்றும் கேலக்ஸி M13 5G ஆகிய இரண்டு போன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் வருகிற ஜூலை மாதம் 14ம் தேதி அறிமுகமாகும்.

மெக்சிகோவில் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட M13 போன்களை விட இந்த போன் வித்தியாசமான தோற்றத்துடன் வெளிவருகிறது. இதில் infinity V notch display இடம்பெற்று உள்ளது. M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் M13 5G ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. இது பச்சை மற்றும் பழுப்பு நிறங்களில் கிடைக்கும்.

M13 5G ஸ்மார்ட்போனில் RAM+ வசதியும் வழங்கப்பட உள்ளது. மேலும் இது 5,000mAh பேட்டரியுடன் வரும் என்றும், MediaTek Dimensity 700 புராசஸரை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் M13 4ஜி ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போன்கள் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன் தளங்களிலும், கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

The post சாம்சங் அறிமுகப்படுத்தும் இரண்டு பட்ஜெட் போன்கள் first appeared on .

]]>