harmony os https://www.91mobiles.com/tamil Tue, 19 Jul 2022 11:39:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Huaweiயின் புதிய இயங்குதளம் எப்போது வெளியாகிறது? https://www.91mobiles.com/tamil/huawei-to-introduce-harmonyos-3-along-with-new-devices-on-july-27/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=huawei-to-introduce-harmonyos-3-along-with-new-devices-on-july-27 Tue, 19 Jul 2022 11:39:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=963 ஹுவாய் நிறுவனம் ஹார்மோனி OS3 என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த இயங்குதளத்தை வருகிற ஜூலை 27-ந் தேதி அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. அன்று நடைபெற இருக்கும் அறிமுக விழாவில் இதனுடன் சேர்த்து புது சாதனங்களையும் ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயங்குதளம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட சாதனங்களில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் தான் அந்நிறுவனம் அதன் ஹார்மோனி OS2 பதிப்பை அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து […]

The post Huaweiயின் புதிய இயங்குதளம் எப்போது வெளியாகிறது? first appeared on .

]]>

ஹுவாய் நிறுவனம் ஹார்மோனி OS3 என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த இயங்குதளத்தை வருகிற ஜூலை 27-ந் தேதி அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. அன்று நடைபெற இருக்கும் அறிமுக விழாவில் இதனுடன் சேர்த்து புது சாதனங்களையும் ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த இயங்குதளம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட சாதனங்களில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் தான் அந்நிறுவனம் அதன் ஹார்மோனி OS2 பதிப்பை அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து ஓராண்டே ஆகும் நிலையில் தற்போது அடுத்த இயங்குதளத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இது உலகளவில் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

The post Huaweiயின் புதிய இயங்குதளம் எப்போது வெளியாகிறது? first appeared on .

]]>