huawei https://www.91mobiles.com/tamil Mon, 29 Jul 2024 07:16:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 14 நாட்களுக்கான பேட்டரியோடு இந்தியாவில் வெளியானது HUAWEI Band 8 ஸ்மார்ட் வாட்ச். https://www.91mobiles.com/tamil/huawei-band-8-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=huawei-band-8-launched-in-india https://www.91mobiles.com/tamil/huawei-band-8-launched-in-india/#respond Mon, 29 Jul 2024 07:16:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=16597 Huawei Band 8 விவரக்குறிப்புகள்: Band 8 ஆனது 1.47 இன்ச் AMOLED 2.5D தொடுதிரையுடன் வருகிறது. இது 194×368 பிக்சல்கள் அடர்த்தி மற்றும் 282PPI பிக்சல் அடர்த்தியை வழங்குகிறது. இது பயனர்கள் தங்கள் ஆடைகளுடன் பொருந்துமாறு டயல்களை customize செயதுகொள்ள அனுமதிக்கிறது. மேலும் இந்த வாட்ச் 50 மீட்டர் (5 ஏடிஎம்) வரை நீர்-எதிர்ப்புத் தன்மை கொண்டது. இதய துடிப்பு கண்காணிப்பு, 24 மணிநேர இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் (SpO2) கண்காணிப்பு […]

The post 14 நாட்களுக்கான பேட்டரியோடு இந்தியாவில் வெளியானது HUAWEI Band 8 ஸ்மார்ட் வாட்ச். first appeared on .

]]>

Huawei Band 8 விவரக்குறிப்புகள்:

Band 8 ஆனது 1.47 இன்ச் AMOLED 2.5D தொடுதிரையுடன் வருகிறது. இது 194×368 பிக்சல்கள் அடர்த்தி மற்றும் 282PPI பிக்சல் அடர்த்தியை வழங்குகிறது. இது பயனர்கள் தங்கள் ஆடைகளுடன் பொருந்துமாறு டயல்களை customize செயதுகொள்ள அனுமதிக்கிறது. மேலும் இந்த வாட்ச் 50 மீட்டர் (5 ஏடிஎம்) வரை நீர்-எதிர்ப்புத் தன்மை கொண்டது.

Huawei பேண்ட் 8

இதய துடிப்பு கண்காணிப்பு, 24 மணிநேர இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் (SpO2) கண்காணிப்பு ஆகியவை முக்கிய அம்சங்களில் அடங்கும். பேண்ட் 8 ஆனது இதயத் துடிப்பைக் கண்காணிப்பதற்கு HUAWEI TruSeen 5.0ஐயும், தூக்கத்தைக் கண்காணிப்பதற்காக HUAWEI TruSleep 3.0ஐயும், அழுத்தத்தைக் கண்காணிப்பதற்காக HUAWEI TruRelaxஐயும் பயன்படுத்துகிறது. இது மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பையும் கொண்டுள்ளது.

Band 8, 100 ஒர்க்அவுட் முறைகளை ஆதரிக்கிறது. இதில் ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ரோப் ஸ்கிப்பிங் போன்ற 11 தொழில்முறை முறைகள், பல்வேறு உடற்பயிற்சி, பந்து விளையாட்டுகள் மற்றும் நடன முறைகள் ஆகியவை அடங்கும்.

இது புளூடூத் 5.0 வழியாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் அதற்கு மேல் மற்றும் iOS 9.0 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றுடன் இணக்கமானது. மற்ற அம்சங்களில் இசை கட்டுப்பாடு, ரிமோட் கேமரா கட்டுப்பாடு, விரைவான செய்தி பதில்கள் மற்றும் உள்வரும் அழைப்பு எச்சரிக்கைகள் ஆகியவை அடங்கும்.

பேண்ட் 8 ஆனது 14 நாட்கள் பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. முந்தைய மாடல்களை விட 30% வேகமாக சார்ஜ் செய்கிறது. முழு சார்ஜ் செய்ய 45 நிமிடங்கள் ஆகும்.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

மிட்நைட் பிளாக் மற்றும் சகுரா பிங்க் நிறங்களில் கிடைக்கும், HUAWEI Band 8 விலை ரூ. Flipkart இல் 4,699.

தொடர்புடைய செய்திகளில், Realme இந்த மாத இறுதியில் இந்தியாவில் Realme 13 Pro தொடருடன் வாட்ச் S2 ஐ அறிவிக்க உள்ளது. டீஸர்கள் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளன, இதில் 380mAh பேட்டரி 20 நாட்கள் வரை ஆயுள் மற்றும் AI-இயங்கும் அம்சங்களை வழங்குகிறது. வாட்ச் S2 ஆனது 110க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகள், தனிப்பயனாக்கக்கூடிய வாட்ச் முகங்கள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட குரல் உதவியாளர், ChatGPT AI போன்றவற்றை ஆதரிக்கும். இது ஒரு கோல்டன் ரிம், இரண்டு பக்க பொத்தான்கள், ஒரு AMOLED திரை மற்றும் ஜிபிஎஸ் ஆதரவுடன் வட்ட வடிவ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

The post 14 நாட்களுக்கான பேட்டரியோடு இந்தியாவில் வெளியானது HUAWEI Band 8 ஸ்மார்ட் வாட்ச். first appeared on .

]]>
https://www.91mobiles.com/tamil/huawei-band-8-launched-in-india/feed/ 0
உலகின் முதல் சாட்டிலைட் கனெக்‌ஷன் உள்ள போன்! https://www.91mobiles.com/tamil/world-s-first-flagship-smartphone-with-satellite-connection-huawei-mate-50-series/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=world-s-first-flagship-smartphone-with-satellite-connection-huawei-mate-50-series Wed, 07 Sep 2022 04:37:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2108 Huawei நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை மேட் 50 சீரிஸ் கீழ் இன்று அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை ப்ளாக்ஷிப் என குறிப்பிட்ட என்னென்ன அம்சங்கள் எல்லாம் தேவையோ அனைத்தும் இந்த ஸ்மார்ட்போனில் மேலோங்கி இருக்கிறது. கடந்த சில காலமாக Huawei Mate 50 சீரிஸ் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இதனால் Huawei பிரியர்களிடம் இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஸ்மார்ட்போன் […]

The post உலகின் முதல் சாட்டிலைட் கனெக்‌ஷன் உள்ள போன்! first appeared on .

]]>

Huawei நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை மேட் 50 சீரிஸ் கீழ் இன்று அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை ப்ளாக்ஷிப் என குறிப்பிட்ட என்னென்ன அம்சங்கள் எல்லாம் தேவையோ அனைத்தும் இந்த ஸ்மார்ட்போனில் மேலோங்கி இருக்கிறது.

கடந்த சில காலமாக Huawei Mate 50 சீரிஸ் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இதனால் Huawei பிரியர்களிடம் இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

Huawei Mate 50 சீரிஸ்

Huawei Mate 50 சீரிஸ் இல் மூன்று மாடல்கள் வெளியாகி இருக்கிறது. அது மேட் 50 மற்றும் மேட் 50 ப்ரோ ஆகும். மற்றொன்று RS Porsche டிசைன் பதிப்பாகும். இது மேட் 50இ என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் உயர்தர சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ மேக்ரோ கேமரா இதில் உள்ளது. மேலும் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் மூன்று மாடல் ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகும் அனைத்து ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களிலும் இதே சிப்செட் தான் இருக்கிறது. இது வேகம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் சுமூகமாகவும் நீடித்தும் இருக்கிறது.

கேமரா

50 எம்பி பிரதான கேமரா மேட் 50 தொடரில் ப்ரீமியம் மாடலாக இருப்பது மேட் 50 ப்ரோ ஆகும். இதில் 10 பிட் வண்ண தெளிவுத்திறன் உடன் கூடிய 6.74-இன்ச் OLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்டைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இதில் பிரதான கேமராவாக 50 எம்பி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அதனுடன் 13 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் மூன்றாம் நிலை கேமராவாக டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெற்றிருக்கிறது. சிறப்பான கேமரா அம்சம் சிறப்பான கேமரா அம்சம் புகைப்படத்தை மேம்படுத்தி வழங்கும் வகையில் டெலிபோட்டோ லென்ஸ் இல் RYYB சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த கேமராவில் OIS ஆதரவும் இருக்கிறது. ஒட்டு மொத்தமாக கேமரா தொகுதி என்பது தனித்தனியாக தரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை 13 எம்பி அல்ட்ராவைட் சென்சார் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் ஃபேஸ் அன்லாக் அம்சத்திற்கு என 3D ToF சென்சார் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

Mate 50 Pro ஆனது 66 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. மேலும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. பேட்டரி ஆதரவில் சிறப்பம்சம் என்னவென்றால் ஸ்மார்ட்போனில் 1% சார்ஜ் இருந்தாலும் கூட, மூன்று மணிநேரம் வரை போனை காத்திருப்பு நிலையில் வைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ, ஆரஞ்ச், சில்வர், ப்ளாக் மற்றும் வயலட் வண்ண ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது.

சாட்டிலைட் இணைப்பு

சாட்டிலைட் இணைப்பு ஆதரவு சாட்டிலைட் இணைப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், Beidou Satellite Message 3 நெறிமுறை என அழைக்கப்படும் செயற்கைக்கோள் இணைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது. செல்லுலார் இணைப்பு இல்லாமலேயே நீங்கள் மெசேஜையும் இருப்பிடத்தை பகிர முடியும். செயற்கைக்கோள் ஆதரவை வழங்கும் உலகின் முதல் பிரபல ஸ்மார்ட்போன் இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட் 50 சிறப்பம்சங்கள் மேட் 50 சிறப்பம்சங்கள் மேட் 50 மாடலை பொறுத்தவரை இதில் 90Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைட் கேமரா லென்ஸ் ப்ரோ மாடல் போன்றே இருக்கிறது. மூன்றாம் நிலையில் இருக்கும் டெலிபோட்டோ லென்ஸாக இதில் 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 4460 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கிறது. சார்ஜிங் ஆதரவுகள் ப்ரோ மாடல் போன்றே உள்ளது. பிரத்யேக ஓஎஸ் ஆதரவு RS Porsche டிசைன் பதிப்பு ஏரத்தாள ஒரே அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிசைன் என்பது பிற இரண்டு மாடல்களை விட சிறப்பாக இருக்கிறது. மூன்று மாடல்களும் புதிய HarmonyOS 3.0 மூலம் இயக்கப்படுகிறது. சில நெருக்கடிகள் காரணமாக இந்த ஸ்மார்ட்போன்களில் 5G அணுகல் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை, இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.57,458 ஆகும்.

The post உலகின் முதல் சாட்டிலைட் கனெக்‌ஷன் உள்ள போன்! first appeared on .

]]>
பேட்டரி தீர்ந்தாலும் போன் பேசலாம் – அசத்தும் ஹூவாய் https://www.91mobiles.com/tamil/huawei-mate-50-line-might-make-calls-with-a-dead-battery/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=huawei-mate-50-line-might-make-calls-with-a-dead-battery Wed, 31 Aug 2022 17:14:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1955 ஹூவாய் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்தமான ஹார்மோனி ஒஎஸ்-ல் இயங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஹூவாய், தற்போது ஒரு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை மட்டும் அறிமுகம் செய்யும் வழக்கத்திற்கு மாறி இருக்கிறது. இந்த நிலையில், 2022 ஆண்டிற்கு ஹூவாய் மேட் 50 (huawei mate 50) ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு P50 ப்ரோ ஸ்மார்ட்போனை […]

The post பேட்டரி தீர்ந்தாலும் போன் பேசலாம் – அசத்தும் ஹூவாய் first appeared on .

]]>

  • ஹூவாய் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்தமான ஹார்மோனி ஒஎஸ்-ல் இயங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஹூவாய், தற்போது ஒரு பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை மட்டும் அறிமுகம் செய்யும் வழக்கத்திற்கு மாறி இருக்கிறது.
இந்த நிலையில், 2022 ஆண்டிற்கு ஹூவாய் மேட் 50 (huawei mate 50) ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு P50 ப்ரோ ஸ்மார்ட்போனை மிகச் சிறந்த கேமரா அம்சங்களுடன் வெளியிட்டு இருந்தது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் கூகுள் மற்றும் இதர அமெரிக்க நிறுவனங்களின் சிப்செட்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹார்மனி ஒஎஸ்-ஐ உருவாக்கி இருக்கிறது. பல்வேறு சிக்கல்களை கடந்தும் ஹூவாய் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதை நிறுத்தவில்லை.

அந்த வகையில், ஹூவாய் மேட் 50 லைன் ஸ்மார்ட்போனில் எமர்ஜன்சி பேட்டரி மோட் எனும் அம்சம் வழங்கப்பட இருப்பதாக சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த வசதி எல்லா ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சமானது ஸ்மார்ட்போனின் பேட்டரி முழுமையாக தீர்ந்து போனாலும், அழைப்புகளை எப்படியாவது மேற்க்கொள்ளச் செய்திடும் என கூறப்படுகிறது.

இந்த அம்சம் ஹார்மனி ஒஎஸ் 3.0-இன் கீழ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாய் மேட் 50 மாடல்களில் இந்த ஒஎஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த அம்சம் அழைப்புகளை மேற்கொள்வதோடு குறுந்தகவல் அனுப்புவது, டாக்யுமெண்ட் மற்றும் லொகேஷன் கோட்களை ஸ்கேன் செய்யும் எனவும் கூறப்படுகிறது.

The post பேட்டரி தீர்ந்தாலும் போன் பேசலாம் – அசத்தும் ஹூவாய் first appeared on .

]]>
செப்.6ல் அறிமுகமாகிறது Huawei Mate 50 சீரீஸ்! https://www.91mobiles.com/tamil/huawei-mate-50-huawei-mate-50e-huawei-mate-50-pro-huawei-mate-50-rs-launch-confirmed-for-september-6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=huawei-mate-50-huawei-mate-50e-huawei-mate-50-pro-huawei-mate-50-rs-launch-confirmed-for-september-6 Tue, 23 Aug 2022 14:17:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1772 சீனாவில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி புதிய Huawei Mate 50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Huawei நிறுவனம், Weibo வழியாக, இந்த அறிமுக நிகழ்வை உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் Huawei Mate 50, Huawei Mate 50e, Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகிய நான்கு மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இவை Kirin 9000S சிப்செட் உடன் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அறிமுகம் Huawei […]

The post செப்.6ல் அறிமுகமாகிறது Huawei Mate 50 சீரீஸ்! first appeared on .

]]>

சீனாவில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி புதிய Huawei Mate 50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Huawei நிறுவனம், Weibo வழியாக, இந்த அறிமுக நிகழ்வை உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் Huawei Mate 50, Huawei Mate 50e, Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகிய நான்கு மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இவை Kirin 9000S சிப்செட் உடன் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அறிமுகம்

Huawei Mate 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Mate 40 மாடல்களுக்குப் பின் வெளிவருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஃபிளாக்ஷிப் தொடர் மாடல்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று வெளியிடப்படும். இருப்பினும், போன்களின் வெளியீட்டு நேரத்தையும் சரியான மோனிக்கரையும் நிறுவனம் குறிப்பிடவில்லை.

எத்தனை மாடல்கள்?

Huawei Mate சீரீஸில் Huawei Mate 50, Huawei Mate 50e , Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகியவை அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் HarmonyOS 3.0 இல் இயங்கும். கடந்த கசிவுகளின்படி, Huawei Mate 50, Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகியவை Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு மாறாக, Huawei Mate 50e ஆனது, Snapdragon 778G சிப்செட்டைக் கொண்டிருக்கும். இந்த 4 புதிய மாடல்களும் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கக்கூடும் என்று தெரிகிறது.

Huawei Mate 50

Huawei Mate 50 ஆனது முழு HD உடன் கூடிய 1,225 x 2,800 பிக்சல்கள் கொண்ட 90Hz ரெஃபிரஷ் ரேட் வீதத்துடன் செயல்படும் 6.56′ அங்குல OLED டிஸ்ப்ளேவுடன் வெளிவரும். இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை கொண்ட சேமிப்புத்திறனைக் கொண்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS

Huawei Mate 50 Pro போனில், 50 மெகாபிக்சல் IMX766 சென்சார் மூலம் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 66W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,400mAh பேட்டரி ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகியவை 6.78 அங்குலம் அல்லது 6.81 அங்குலம் கொண்ட முழு HD+ உடன் கூடிய 1,212 x 2,612 பிக்சல்கள் கொண்ட வளைந்த AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 120Hz ரெஃபிரஷ் ரேட் உடன் வரும் எனத் தெரிகிறது.

இது 12GB எல்பிடிடிஆர்5 ரேம் மற்றும் 512GB வரை கொண்ட சேமிப்புத்திறனைக் கொண்டிருக்கும். இதில் 50 மெகாபிக்சல் IMX800 சென்சார் மூலம் ஹைலைட் செய்யப்பட்ட டிரிபிள் ரியர் கேமராவை எதிர்பார்க்கலாம். இதில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியோடு 4,500mAh பேட்டரியையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Huawei Mate 50e

அடுத்தபடியாக, Huawei Mate 50e ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.28 அங்குலம் முதல் 6.56 அங்குல முழு HD+ கொண்ட 1,225 x 2,800 பிக்சல்கள் OLED டிஸ்பிளே இடம்பெறும் எனத் தெரிகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜை பேக் செய்யும். இது 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய் 4,400mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும்.

The post செப்.6ல் அறிமுகமாகிறது Huawei Mate 50 சீரீஸ்! first appeared on .

]]>
Huaweiயின் புதிய இயங்குதளம் எப்போது வெளியாகிறது? https://www.91mobiles.com/tamil/huawei-to-introduce-harmonyos-3-along-with-new-devices-on-july-27/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=huawei-to-introduce-harmonyos-3-along-with-new-devices-on-july-27 Tue, 19 Jul 2022 11:39:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=963 ஹுவாய் நிறுவனம் ஹார்மோனி OS3 என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த இயங்குதளத்தை வருகிற ஜூலை 27-ந் தேதி அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. அன்று நடைபெற இருக்கும் அறிமுக விழாவில் இதனுடன் சேர்த்து புது சாதனங்களையும் ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயங்குதளம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட சாதனங்களில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் தான் அந்நிறுவனம் அதன் ஹார்மோனி OS2 பதிப்பை அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து […]

The post Huaweiயின் புதிய இயங்குதளம் எப்போது வெளியாகிறது? first appeared on .

]]>

ஹுவாய் நிறுவனம் ஹார்மோனி OS3 என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த இயங்குதளத்தை வருகிற ஜூலை 27-ந் தேதி அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. அன்று நடைபெற இருக்கும் அறிமுக விழாவில் இதனுடன் சேர்த்து புது சாதனங்களையும் ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த இயங்குதளம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட சாதனங்களில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் தான் அந்நிறுவனம் அதன் ஹார்மோனி OS2 பதிப்பை அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து ஓராண்டே ஆகும் நிலையில் தற்போது அடுத்த இயங்குதளத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இது உலகளவில் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

The post Huaweiயின் புதிய இயங்குதளம் எப்போது வெளியாகிறது? first appeared on .

]]>