IPL https://www.91mobiles.com/tamil Tue, 28 Mar 2023 07:18:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.219 முதல் ஏகப்பட்ட சலுகைகளுடன் கிடைக்கும் Jio-வின் கிரிக்கெட் திட்டங்கள் https://www.91mobiles.com/tamil/jio-s-cricket-plans-starting-from-rs-219-with-more-offers/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jio-s-cricket-plans-starting-from-rs-219-with-more-offers Tue, 28 Mar 2023 07:18:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7139   இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி குஜராத்தில் தொடங்க உள்ளது. 31ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் சில அசத்தலான திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அசத்தலான திட்டங்களை வழங்குகிறது. மேலும் இப்போது ஜியோ நிறுவனம் கொண்டுவந்துள்ள புதிய […]

The post ரூ.219 முதல் ஏகப்பட்ட சலுகைகளுடன் கிடைக்கும் Jio-வின் கிரிக்கெட் திட்டங்கள் first appeared on .

]]>

Highlights

  • ஜியோ புதிய கிரிக்கெட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது
  • இந்த திட்டம் ரூ.219 முதல் ஆரம்பிக்கிறது
  • இதில் டேட்டா தவிர கூடுதல் நன்மைகளும் கிடைக்கின்றன

 

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி குஜராத்தில் தொடங்க உள்ளது. 31ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் சில அசத்தலான திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அசத்தலான திட்டங்களை வழங்குகிறது. மேலும் இப்போது ஜியோ நிறுவனம் கொண்டுவந்துள்ள புதிய கிரிக்கெட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இப்போது ஜியோ நிறுவனத்தின் புதிய கிரிக்கெட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்

 

ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர கூடுதலாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 44ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப்களையும் பயன்படுத்த அனுமதிக்கிறது.

 

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இதோடு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலையும் இந்த திட்டம் வழங்குகிறது.

 

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதன்  வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 40ஜிபி டேட்டா வழங்குகிறது. எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 292ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. கூடவே, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது.

 

ரூ.222 டேட்டா ஆட்-ஆன் பேக்

ஜியோ நிறுவனத்தின் ரூ.222 டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது மொத்தமாக 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதற்கென தனியாக வேலிடிட்டி கிடையாது. இது உங்களின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியோடு ஒத்துப்போகும்.

 

ரூ.444 மற்றும் 667 டேட்டா ஆட்-ஆன் பேக்

ஜியோ நிறுவனத்தின் ரூ.444 டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது மொத்தம் 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. கூடவே இந்த திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

ஜியோவின் ரூ.667 டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது மொத்தம் 150ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ரூ.219 முதல் ஏகப்பட்ட சலுகைகளுடன் கிடைக்கும் Jio-வின் கிரிக்கெட் திட்டங்கள் first appeared on .

]]>
IPL வருது! ஏர்டெல்ல டிஸ்னி-ஹாட்ஸ்டார் கிடைக்கிற திட்டங்கள் எவை? https://www.91mobiles.com/tamil/airtel-prepaid-plans-offer-free-disney-plus-hotstar-subscription/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=airtel-prepaid-plans-offer-free-disney-plus-hotstar-subscription Thu, 09 Feb 2023 10:46:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5695   ஐபிஎல் 2023 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இதை மொபைலில் பார்ப்பதற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா என்பது மிக அவசியம். Airtel நிறுவனம் வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கிறது. Airtel நிறுவனம் அதன் குறிப்பிட்ட ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் OTT நன்மைகளை வழங்கி வருகிறது. இதில் Disney Plus Hotstar சந்தாக்கான இலவச சந்தா அணுகலும் அடங்கும். ஐபிஎல் 2023 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இதை […]

The post IPL வருது! ஏர்டெல்ல டிஸ்னி-ஹாட்ஸ்டார் கிடைக்கிற திட்டங்கள் எவை? first appeared on .

]]>
 

Highlights
  • ஐபிஎல் 2023 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இதை மொபைலில் பார்ப்பதற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா என்பது மிக அவசியம்.
  • Airtel நிறுவனம் வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கிறது.
Highlights

Airtel நிறுவனம் அதன் குறிப்பிட்ட ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் OTT நன்மைகளை வழங்கி வருகிறது. இதில் Disney Plus Hotstar சந்தாக்கான இலவச சந்தா அணுகலும் அடங்கும். ஐபிஎல் 2023 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இதை மொபைலில் பார்ப்பதற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா என்பது மிக அவசியம். நீங்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் உங்கள் இலவசமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் கிடைக்கும்.

 

ஏர்டெல் 5ஜி

மேலும் கீழே வழங்கப்பட்டுள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுத்து நீங்கள் 5ஜி இயக்கப்பட்ட நகரங்களில் இருந்து 5ஜி இணைய வேகத்தை இலவசமாக அனுபவிக்கலாம். திட்டங்களில் கிடைக்கும் சலுகையின் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

 

ஏர்டெல் ரூ.399 பிளான்

ஏர்டெல் ரூ.399 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி காலத்தை கொண்டிருக்கிறது. கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தா அணுகலும் வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 2.5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸிற்கான அணுகல், அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.499 பிளான்

ஏர்டெல் ரூ.499 பிளான் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 3 மாத இலவச சந்தா, தினசரி 3 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸிற்கான அணுகல், அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தா, இலவச ஹலோ ட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

 

ஏர்டெல் ரூ.719 பிளான்

ஏர்டெல் ரூ.719 பிளான் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி காலத்தை கொண்டிருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தா, ஏர்டெல் ஆப், எக்ஸ்ட்ரீம் ஆப் அணுகல், தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது.

 

ஏர்டெல் ரூ.779 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.779 ரீசார்ஜ் திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான 3 மாத இலவச சந்தா அணுகல் வழங்கப்படுகிறது.

 

ஏர்டெல் ரூ.839 பிளான்

ஏர்டெல் ரூ.839 பிளானானது 84 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா என பல நன்மைகள் கிடைக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுக்கான 3 மாத இலவச

 

ஏர்டெல் ரூ.999 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.999 ரீசார்ஜ் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. 2.5ஜிபி தினசரி டேட்டா ரோல் ஓவர், வரம்பற்ற குரலழைப்பு மற்றும் 3 மாத இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. கூடுதலாக அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான 84 நாட்கள் சந்தாவும் கிடைக்கிறது.

 

The post IPL வருது! ஏர்டெல்ல டிஸ்னி-ஹாட்ஸ்டார் கிடைக்கிற திட்டங்கள் எவை? first appeared on .

]]>
2022 இல் இந்தியர்கள் அதிகம் தேடியவை – கூகுள் பட்டியல் https://www.91mobiles.com/tamil/google-2022-trending-search-result/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-2022-trending-search-result Sat, 10 Dec 2022 04:40:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4228 2022 Google ட்ரெண்டிங் தேடல் முடிவுகளை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் 2022 ஆம் ஆண்டில் அதிக தெரிந்துக் கொள்ள விரும்பிய விஷயங்கள் குறித்து தான் பார்க்கப்போகிறோம். சிறந்த தேடல்களின் முடிவுகள் கூகுள் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த தேடல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஆண்டு முழுவதும் வைரலாகி நாட்டின் தலைப்பு செய்திகளாக மாறிய விஷயங்கள் தான் இடம்பெற்றுள்ளன. கூகுள் ஒவ்வொரு நாடுகளுக்கும் அந்தந்த நாட்டுக்கு தகுந்தது போல் […]

The post 2022 இல் இந்தியர்கள் அதிகம் தேடியவை – கூகுள் பட்டியல் first appeared on .

]]>

2022 Google ட்ரெண்டிங் தேடல் முடிவுகளை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் 2022 ஆம் ஆண்டில் அதிக தெரிந்துக் கொள்ள விரும்பிய விஷயங்கள் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.
சிறந்த தேடல்களின் முடிவுகள்

கூகுள் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த தேடல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஆண்டு முழுவதும் வைரலாகி நாட்டின் தலைப்பு செய்திகளாக மாறிய விஷயங்கள் தான் இடம்பெற்றுள்ளன. கூகுள் ஒவ்வொரு நாடுகளுக்கும் அந்தந்த நாட்டுக்கு தகுந்தது போல் பட்டியலை வெளியிடுகிறது. அதேபோல் தற்போது இந்தியாவிற்கு என வெளியான பட்டியலை தான் பார்க்கப் போகிறோம்

FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் ஐபிஎல்

இந்தியாவில் ட்ரெண்டிங் ஆன தலைப்புகளுக்கு வரும் போது, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களை அறிந்துக் கொள்வதில் தான் மக்கள் ஆர்வம் காட்டி இருக்கின்றனர். FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகிய இரண்டு போட்டிகள் இந்தாண்டில் அதிக தேடப்பட்டவையாக இருந்திருக்கிறது.

அதிகம் தேடப்பட்ட நபர்கள்

2022 டிரெண்டிங் தேடலில் முதலிடத்தில் இருப்பது ஐபிஎல் தான், இரண்டாவது இடத்தில் கோவின் ஆப் மற்றும் மூன்றாவது இடத்தில் ஃபிஃபா உலகக் கோப்பை இருக்கிறது. 2022 இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டாவது இடத்திலும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனர் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து தொழிலதிபர் லலித் மோடி, நடிகை சுஷ்மிதா சென் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

சிறந்த செயலிகள்

நாட்கள் ஓடியதே தெரியவில்லை என குறிப்பிடும் அளவிற்கு 2022 ஆம் ஆண்டு ஓடி விட்டது. இன்னும் சில தினங்களில் 2023 இல் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். 2022 ஆம் ஆண்டின் Google Play இல் சிறந்து விளங்கிய பயன்பாடுகளை கூகுள் அறிவித்துள்ளது. Turnip – Talk, chat மற்றும் stream ஆகியவை Fun ஆப்ஸ்களாக இருக்கிறது. அதேபோல் தனிப்பட்ட வளர்ச்சிக்கான சிறந்த ஆப் என்ற பட்டத்தை Filo: Instant 1-to-1 tutoring பெற்றிருக்கிறது.

ஸ்டோர் விருது வென்றவர்கள்

கூகுள் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஷாப்ஸி ஷாப்பிங் ஆப் அதாவது சிறந்த தினசரி அத்தியாவசிய ஆப் என்ற பட்டத்தை பெற்றது. மூத்த குடிமக்கள் பயன்பாடு நன்மைக்கான சிறந்த பயன்பாடாக கியாஸ் இருக்கிறது. சமீபத்தில் ஆப்பிள் தனது 2022 ஆம் ஆண்டிற்கான ஆப் ஸ்டோர் விருது வென்றவர்களை அறிவித்தது. இதே போல் இந்த ஆண்டுக்கான கூகுள் ப்ளேயின் சிறந்த விருது வென்றவர்களை கூகுள் இந்தியா அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கான சிறந்த பயன்பாடாக கூகுள் ப்ளே ஸ்டோர் இருக்கிறது. சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு 2022 என்பது தொற்றுநோயின் பிந்தைய காலத்தை குறிக்கிறது என கூகுள் குறிப்பிட்டுள்ளது.

The post 2022 இல் இந்தியர்கள் அதிகம் தேடியவை – கூகுள் பட்டியல் first appeared on .

]]>