Mi https://www.91mobiles.com/tamil Sat, 28 Sep 2024 16:20:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Mi தீபாவளி சிறப்பு விற்பனை சலுகைகள்! https://www.91mobiles.com/tamil/redmi-note-13-series-xiaomi-14-civi-diwali-with-mi-sale/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-13-series-xiaomi-14-civi-diwali-with-mi-sale https://www.91mobiles.com/tamil/redmi-note-13-series-xiaomi-14-civi-diwali-with-mi-sale/#respond Sat, 28 Sep 2024 16:20:46 +0000 https://www.91mobiles.com/tamil/?p=17786 நடந்து வரும் Amazon Great Indian Festival மற்றும் Flipkart Big Billion Days விற்பனைக்கு மத்தியில், Xiaomi தனது தீபாவளியை Mi விற்பனையுடன் நடத்துகிறது. விற்பனையின் ஒரு பகுதியாக, நிறுவனம் Redmi Note 13 தொடர், Redmi Pad Pro, Redmi Buds 5C, Redmi Watch 5 Active, Xiaomi Pad 6 மற்றும் பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. விற்பனையின் போது கிடைக்கும் பொருட்களின் விவரங்கள் இங்கே உள்ளன. Mi தீபாவளி விற்பனை டீல்கள், சலுகைகள் Xiaomi இன் […]

The post Mi தீபாவளி சிறப்பு விற்பனை சலுகைகள்! first appeared on .

]]>

Highlights

  • Redmi Note 13 series மற்றும் Xiaomi 14 Civi போன்ற போன்களை இந்த விற்பனையின் போது தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
  • இந்த தயாரிப்புகளின் சலுகை விலைகளில் வங்கி தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற சலுகைகள் ஆகியவை அடங்கும். மேலும் அவை மாற்றத்திற்கு உட்பட்டவை.

நடந்து வரும் Amazon Great Indian Festival மற்றும் Flipkart Big Billion Days விற்பனைக்கு மத்தியில், Xiaomi தனது தீபாவளியை Mi விற்பனையுடன் நடத்துகிறது. விற்பனையின் ஒரு பகுதியாக, நிறுவனம் Redmi Note 13 தொடர், Redmi Pad Pro, Redmi Buds 5C, Redmi Watch 5 Active, Xiaomi Pad 6 மற்றும் பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. விற்பனையின் போது கிடைக்கும் பொருட்களின் விவரங்கள் இங்கே உள்ளன.

Mi தீபாவளி விற்பனை டீல்கள், சலுகைகள்

  • Xiaomi இன் தற்போதைய தீபாவளியுடன் Mi விற்பனை செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கியது. மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட தயாரிப்புகளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான Flipkart, Amazon மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை கடைகள் மூலம் பெறலாம்.

இந்த தயாரிப்புகளின் தள்ளுபடி விலையைப் பாருங்கள்:

தயாரிப்புகள் தொடக்க விலை சலுகை விலை
Redmi 13C (4GB+128GB) ரூ.8,999 ரூ.6,999
Redmi 13 (6G+128GB) ரூ.13,999 ரூ.12,499
Redmi Note 13 5G (6GB+128GB) ரூ.18,999 ரூ.14,999
Redmi Note 13 Pro (8GB+256GB) ரூ.27,999 ரூ.21,999
Redmi Note 13 Pro+ (8GB+256GB) ரூ.31,999 ரூ.24,999
Xiaomi 14 Civi (8GB+256GB) ரூ.42,999 ரூ.37,999
Redmi Pad Pro 5G (8GB+128GB) ரூ.24,999 ரூ.22,999
Redmi Pad SE 4G (4GB+64GB) ரூ.10,999 ரூ.8,999
ரெட்மி பட்ஸ் 5 ரூ.2,999 ரூ.1,999
ரெட்மி பட்ஸ் 5 சி ரூ.1,999 ரூ.1,599
ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் ரூ.2,799 ரூ.2,399
Xiaomi X Pro QLED (43-இன்ச்) ரூ.34,999 ரூ.28,249
Xiaomi X (43-இன்ச்) ரூ.28,999 ரூ.22,249
Xiaomi பியர்ட் டிரிம்மர் 2 ரூ.3,499 ரூ.1,549
Redmi 10,000mAh பவர் பேங்க் ரூ.1,999 ரூ 999

 

ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் தனிப்பட்ட அழகுபடுத்துதல் உள்ளிட்ட இந்த தயாரிப்புகளின் சலுகை விலைகள் வங்கி தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகள் மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்வமுள்ள பயனர்கள் Redmi 13C, Redmi 13C 5G, Redmi Note 13 5G, Redmi Note 13 Pro+, Redmi Pad Pro, Redmi Pad Pro 5G மற்றும் ஸ்மார்ட் டிவிகளின் பிற வகைகளிலும், Xiaomi Pocket power bank போன்ற பிற தயாரிப்புகளிலும் சலுகைகளைப் பெறலாம். Xiaomi வயர்லெஸ் பவர் பேங்க் 10,000mAh, Xiaomi Timmer Kit, Xiaomi Garmet Streamer, Xiaomi Robot Vacuum-MOP X10 மற்றும் பல.

The post Mi தீபாவளி சிறப்பு விற்பனை சலுகைகள்! first appeared on .

]]>
https://www.91mobiles.com/tamil/redmi-note-13-series-xiaomi-14-civi-diwali-with-mi-sale/feed/ 0
ஃப்ளாக்‌ஷிப் போன்களுக்கு ரூ20,000 வரை தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/deal-of-the-day-best-flagship-smartphone-2022-gets-great-deals-and-offers-from-amazon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=deal-of-the-day-best-flagship-smartphone-2022-gets-great-deals-and-offers-from-amazon Tue, 06 Sep 2022 09:42:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2080 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை (Smartphone) வாங்க ஆசை இருந்தும் அதன் விலையைப் பார்த்து தயக்கம் கொள்கிறீர்களா? உங்களுக்கு இப்போது அமேசான் தளம் மூலம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மிக குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. Mi 11X Pro 5G (Cosmic Black, 8GB RAM, 128GB Storage) | Snapdragon 888 | 108MP Camera | 6 Month Free […]

The post ஃப்ளாக்‌ஷிப் போன்களுக்கு ரூ20,000 வரை தள்ளுபடி! first appeared on .

]]>
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை (Smartphone) வாங்க ஆசை இருந்தும் அதன் விலையைப் பார்த்து தயக்கம் கொள்கிறீர்களா? உங்களுக்கு இப்போது அமேசான் தளம் மூலம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மிக குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Mi 11X Pro 5G (Cosmic Black, 8GB RAM, 128GB Storage) | Snapdragon 888 | 108MP Camera | 6 Month Free Screen Replacement for Prime

இந்த Mi 11X Pro 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 47,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 36,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 23% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ.11,000 வரை சேமிக்க முடியும்.

iQOO vivo Z5 5G (Cyber Grid, 8GB RAM, 128GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W Flash Charge

இந்த iQOO vivo Z5 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 29,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 19,990 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 33% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் நீங்கள் ரூ.10,000 வரை ஈசியாக சேமிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

OnePlus 9 Pro 5G (Pine Green, 12GB RAM, 256GB Storage)

இந்த OnePlus 9 Pro 5G இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 69,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 54,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் ரூ.15,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Xiaomi 12 Pro 5G (Opera Mauve, 8GB RAM, 256GB Storage) | Snapdragon 8 Gen 1 | 50MP+50MP+50MP Flagship Cameras(OIS) | 10 bit 2K+ AMOLED Display | Get 3 Months of YouTube Premium Free!

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Xiaomi 12 Pro மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 79,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 62,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் நீங்கள் ரூ.17,000 வரை ஈசியாக சேமிக்க முடியும்.

Samsung Galaxy Z Flip3 5G (Cream, 8GB RAM, 256GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers

இந்த Samsung Galaxy Z Flip3 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 99,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 88,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 11% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ.11,000 வரை சேமிக்க முடியும்.

The post ஃப்ளாக்‌ஷிப் போன்களுக்கு ரூ20,000 வரை தள்ளுபடி! first appeared on .

]]>
முன்னணி பிராண்ட் போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/samsung-oneplus-iqoo-mi-xiaomi-smartphone-get-upto-rs-20000-offers-from-amazon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-oneplus-iqoo-mi-xiaomi-smartphone-get-upto-rs-20000-offers-from-amazon Tue, 23 Aug 2022 15:06:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1776 நம்ப முடியாத வகையில், இப்போது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விலைக்குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், ரூ.15,000-திற்கும் மேல் அசல் விலையில் இருந்து சில புதிய ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் OnePlus, Xiaomi, Mi, iQOO போன்ற முன்னணி பிராண்ட்களின் மொபைல்களைச் சொந்தமாக்க முடியும். Mi 11X Pro 5G Mi 11X Pro 5G (Cosmic […]

The post முன்னணி பிராண்ட் போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி! first appeared on .

]]>
நம்ப முடியாத வகையில், இப்போது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விலைக்குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், ரூ.15,000-திற்கும் மேல் அசல் விலையில் இருந்து சில புதிய ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் OnePlus, Xiaomi, Mi, iQOO போன்ற முன்னணி பிராண்ட்களின் மொபைல்களைச் சொந்தமாக்க முடியும்.

Mi 11X Pro 5G

Mi 11X Pro 5G (Cosmic Black, 8GB RAM, 128GB Storage) | Snapdragon 888 | 108MP Camera | 6 Month Free Screen Replacement for Prime புதிய விலை = ₹39,999.00 | பழைய விலை = ₹47,999.00 | தள்ளுபடி = 17%

இந்த Mi 11X Pro 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 47,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 31,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 33% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ.16,000 வரை சேமிக்க முடியும்.

iQOO vivo Z5 5G

iQOO vivo Z5 5G (Cyber Grid, 8GB RAM, 128GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge | புதிய விலை = ₹18,990.00 | பழைய விலை ₹29,990.00 | தள்ளுபடி = 37%

இந்த iQOO vivo Z5 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 29,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 19,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 33% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் நீங்கள் ரூ.10,000 வரை எளிதாக சேமிக்க முடியும்.

OnePlus 9 Pro 5G


OnePlus 9 Pro 5G (Pine Green, 12GB RAM, 256GB Storage) | புதிய விலை ₹54,999 = | பழைய விலை ₹69,999.00 | தள்ளுபடி = 21%

இந்த OnePlus 9 Pro 5G இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் அமேசான் வழியாக வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 69,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 54,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் ரூ.15,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Xiaomi 12 Pro

Xiaomi 12 Pro | 5G (Opera Mauve, 8GB RAM, 256GB Storage) | Snapdragon 8 Gen 1 | 50MP+50MP+50MP Flagship Cameras(OIS) | 10 bit 2K+ AMOLED Display | Get 3 Months of YouTube Premium Free! | புதிய விலை = ₹62,999.00 | பழைய விலை ₹79,999.00 | தள்ளுபடி = 21%

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Xiaomi 12 Pro மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 79,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 62,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் நீங்கள் ரூ.17,000 வரை எளிதாக சேமிக்க முடியும்.

Samsung Galaxy Z Flip3 5G

Samsung Galaxy Z Flip3 5G (Cream, 8GB RAM, 256GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers | புதிய விலை = ₹79,999.00 | பழைய விலை ₹99,999.00 | தள்ளுபடி = 20%

இந்த Samsung Galaxy Z Flip3 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 99,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 79,999 விலைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போது 20% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ.20,000 வரை சேமிக்கக் கிடைக்கிறது.

The post முன்னணி பிராண்ட் போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி! first appeared on .

]]>