Mobile under 20000 https://www.91mobiles.com/tamil Fri, 28 Jul 2023 11:42:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ. 20,000 க்கும் குறைவான விலையில் டிரான்ஸ்போராண்ட் டிசைனில் வெளியாகிறது Infinix GT 10 Pro https://www.91mobiles.com/tamil/infinix-gt-10-pro-will-be-launched-under-rs-20000-know-pre-booking-offers/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-gt-10-pro-will-be-launched-under-rs-20000-know-pre-booking-offers Wed, 26 Jul 2023 08:39:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9646 . Nothing Phone 2 க்கு போட்டியாக Infinix ஒரு புதிய மொபைலுடன் வருகிறது . இதன் நுழைவு இந்தியாவில் Infinix GT 10 Pro என்ற பெயரில் வரவுள்ளது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான கேமிங் ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000க்கும் குறைவாகவே இருக்கும் என்பது சிறப்பு. அதன் மற்ற விவரங்கள் மற்றும் முன்பதிவு சலுகைகள் பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம் . Infinix GT 10 Pro இன் முன்பதிவு சலுகைகள் Flipkart இல் வெளியிடப்பட்ட […]

The post ரூ. 20,000 க்கும் குறைவான விலையில் டிரான்ஸ்போராண்ட் டிசைனில் வெளியாகிறது Infinix GT 10 Pro first appeared on .

]]>

Highlights
  • இந்த போன் Flipkartல் பட்டியலிடப்படுள்ளது.
  • மொபைலை ஆகஸ்ட் 3 முதல் முன்பதிவு செய்யலாம்.
  • நிறுவனம் முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு Pro Gramming Kit ஐ இலவசமாக வழங்கும்

.

Nothing Phone 2 க்கு போட்டியாக Infinix ஒரு புதிய மொபைலுடன் வருகிறது . இதன் நுழைவு இந்தியாவில் Infinix GT 10 Pro என்ற பெயரில் வரவுள்ளது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான கேமிங் ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000க்கும் குறைவாகவே இருக்கும் என்பது சிறப்பு. அதன் மற்ற விவரங்கள் மற்றும் முன்பதிவு சலுகைகள் பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம் .

Infinix GT 10 Pro இன் முன்பதிவு சலுகைகள்

  • Flipkart இல் வெளியிடப்பட்ட பட்டியலின் படி , இந்த மொபைல் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் வெளியாகும்.
  • ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் பயனர்கள் இந்த மொபைலை முன்பதிவு செய்யலாம்.
  • முன்பதிவு சலுகைகளைப் பற்றி பேசுகையில், நிறுவனம் முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு இலவச ப்ரோ கிராம்மிங் கிட்டை (Pro Gaming Kit) வழங்கும். இதில் யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிக்கர், கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ்ஸ் மற்றும் கார்பன் பாக்ஸ் ஆகியவை அடங்கும்.
  • நிறுவனம் பயனர்களுக்கு ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடி அல்லது ரூ.2,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸாக அறிமுகச் சலுகையாக வழங்கும். இதனுடன், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா EMI என்ற விருப்பமும் கிடைக்கும்.

infinix gt 10 pro முன்பதிவு சலுகைகள்

Infinix GT 10 Pro வடிவமைப்பு

Flipkart இல் வெளிவந்த டீசரின் படி, இந்த மொபைல் நத்திங் ஃபோன் 2 போன்ற ஒரு வெளிப்படையான பின் பேனலைக் கொண்டிருக்கும். நிறுவனம் இதற்கு சைபர் மெக்கா டிசைன் என்று பெயரிட்டுள்ளது. போனில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே கொடுக்கப்படும். இதனுடன், சாதனத்தில் விளம்பரம் இல்லாத சுத்தமான OS ஐ நிறுவனம் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர, கசிவு படி, சாதனத்தில் LED விளக்குகள் இருக்கலாம்.

Infinix GT 10 Pro வடிவமைப்பு

Infinix 10 GT Pro 5G விவரக்குறிப்புகள் (கசிந்தது)

  • காட்சி: 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய அமோல்ட் டிஸ்ப்ளே போனில் கொடுக்கப்படலாம்.
  • செயலி: செயலியைப் பற்றி பேசுகையில், சிறந்த செயல்திறனுக்காக Dimensity 8050 சிப்செட்டைக் காணலாம்.
  • சேமிப்பகம்: சாதனத்தில் 26ஜிபி ரேம் + 256ஜிபி வரை சேமிப்பக ஆதரவு இருக்கலாம்.
  • கேமரா: கேமரா அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா லென்ஸ் மற்றும் இரண்டு 8 மெகாபிக்சல் கேமரா லென்ஸ்கள் உள்ளன.
  • பேட்டரி: 160W மற்றும் 260W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh பேட்டரி மூலம் ஃபோனை ஆதரிக்க முடியும்.
  • OS: ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மற்றவை: டூயல் சிம் 5ஜி, வைஃபை, புளூடூத், கைரேகை சென்சார் போன்ற பல வசதிகளை இதில் கொடுக்கலாம்.

The post ரூ. 20,000 க்கும் குறைவான விலையில் டிரான்ஸ்போராண்ட் டிசைனில் வெளியாகிறது Infinix GT 10 Pro first appeared on .

]]>
ரூ.20,000 விலைக்குள் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கிடைக்கும் மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/list-of-mobiles-under-20000-with-65w-charging/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-mobiles-under-20000-with-65w-charging Sat, 22 Jul 2023 04:33:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9559   அதிக மொபைல் பயன்பாடுகாரணமாக, தற்போது வரும் மொபைல்களில் பெரிய பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. அந்த பெரிய பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு முன்பு அதிக நேரம் ஆனது. அதாவது மொபைலை முழுவதுமாக சார்ஜ் ஆகி முடிக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஏனெனில் இதன் சார்ஜிங் wattage ஆனது குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது ஃபாஸ்ட் சார்ஜிங் முறை அறிமுகமானதில் இருந்து மணிகள்.. நிமிடங்கள் ஆகி விட்டன. Superfast charging, VOOC charging, Super Dart charging, Turbo charging, […]

The post ரூ.20,000 விலைக்குள் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கிடைக்கும் மொபைல்கள் first appeared on .

]]>

 

அதிக மொபைல் பயன்பாடுகாரணமாக, தற்போது வரும் மொபைல்களில் பெரிய பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. அந்த பெரிய பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு முன்பு அதிக நேரம் ஆனது. அதாவது மொபைலை முழுவதுமாக சார்ஜ் ஆகி முடிக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஏனெனில் இதன் சார்ஜிங் wattage ஆனது குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது ஃபாஸ்ட் சார்ஜிங் முறை அறிமுகமானதில் இருந்து மணிகள்.. நிமிடங்கள் ஆகி விட்டன.

Superfast charging, VOOC charging, Super Dart charging, Turbo charging, Sonic charging, Quick charge என ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமான பெயரில் ஃபாஸ்ட் சார்ஜிங் முறைகளை குறிப்பிட்டு வருகின்றன. இதில் 10W, 25W, 30W, என ஆரம்பித்து,  45W, 65W, 100W, 120W.. இன்னும் கூட 180W, 200W அளவில் கூட தற்போது சார்ஜிங் செய்யும் வாட்ஸ்களின் அளவு அதிகரித்து வருகிறது. அதாவது முன்பு மணிகளில் இருந்த சார்ஜ் செய்யும் நேரத்தின் அளவு இப்போது ஒற்றை இலக்க நிமிடங்களுக்கு வந்து நிற்கிறது. அதாவது 8 நிமிடம், 9 நிமிடங்களில் கூட மொபைலை முழு சார்ஜ் செய்ய முடிகிறது.

இன்று நாம் ரூ. 20,000 விலைக்குள் வெளியாகும் மொபைல்களில் 65W அளவில் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் வசதியோடு வரும் மொபைல்களின் பட்டியலை பார்க்க இருக்கிறோம்.

 

  • OnePlus Nord CE 3 Lite 5G
  • Xiaomi Redmi Note 11 Pro
  • Vivo T1 Pro 5G
  • Realme 7 Pro
  • POCO X4 Pro

 

OnePlus Nord CE 3 Lite 5G

இந்த OnePlus Nord CE 3 Lite 5G மொபைல் Snapdragon 695 ஆக்டாகோர் சிப்செட் உள்ளது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.72 அங்குல டிஸ்ப்ளேவுடன் இந்த மொபைல்  வெளியாகி இருக்கிறது. பின்பக்கத்தில் 108MP கேமரா உட்பட 3 கேமராக்களும், முன்பக்கத்தில் 16MP செஃல்பி கேமராவும் உள்ளன. 8GB RAM 128GB உள் சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கும் இந்த 5G மொபைலின் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தோடு வருகிறது. Super VOOC வகை சார்ஜிங்கோடு வரும் இந்த மொபைலில் 5000mAh பேட்டரியும், Type-C போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ.19,999

 

Xiaomi Redmi Note 11 Pro

இந்த Xiaomi Redmi Note 11 Pro மொபைல் MediaTek Helio G96 ஆக்டாகோர் சிப்செட் உள்ளது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.67 அங்குல டிஸ்ப்ளேவுடன் இந்த மொபைல்  வெளியாகி இருக்கிறது. பின்பக்கத்தில் 108MP கேமரா உட்பட 3 கேமராக்களும், முன்பக்கத்தில் 16MP செஃல்பி கேமராவும் உள்ளன. 6GB RAM, 128GB உள் சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கும் இந்த 4G மொபைலின் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தோடு வருகிறது. Turbo வகை சார்ஜிங்கோடு வரும் இந்த மொபைலில் 5000mAh பேட்டரியும், Type-C போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ.17,999

 

Vivo T1 Pro 5G

இந்த Vivo T1 Pro 5G மொபைல் Snapdragon 778G ஆக்டாகோர் சிப்செட் உள்ளது. 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.44 அங்குல டிஸ்ப்ளேவுடன் இந்த மொபைல்  வெளியாகி இருக்கிறது. பின்பக்கத்தில் 64MP கேமரா உட்பட 3 கேமராக்களும், முன்பக்கத்தில் 16MP செஃல்பி கேமராவும் உள்ளன. 8GB RAM, 128GB உள் சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கிறது. இந்த 5G மொபைலானது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தோடு வருகிறது. Turbo வகை சார்ஜிங்கோடு வரும் இந்த மொபைலில் 4700mAh பேட்டரியும், Type-C போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ.18,994

 

realme 7 Pro

இந்த realme 7 Pro மொபைல் Snapdragon 720G ஆக்டாகோர் சிப்செட் உள்ளது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.4 அங்குல டிஸ்ப்ளேவுடன் இந்த மொபைல்  வெளியாகி இருக்கிறது. பின்பக்கத்தில் 64MP கேமரா உட்பட 3 கேமராக்களும், முன்பக்கத்தில் 32MP செஃல்பி கேமராவும் உள்ளன. 6GB RAM, 128GB உள் சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கிறது. இந்த 4G மொபைலானது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தோடு வருகிறது. Super Dart வகை சார்ஜிங்கோடு வரும் இந்த மொபைலில் 4500mAh பேட்டரியும், Type-C போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ.19,999

 

POCO X4 Pro

இந்த POCO X4 Pro மொபைல் Snapdragon 695 ஆக்டாகோர் சிப்செட் உள்ளது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.67 அங்குல டிஸ்ப்ளேவுடன் இந்த மொபைல்  வெளியாகி இருக்கிறது. பின்பக்கத்தில் 64MP கேமரா உட்பட 3 கேமராக்களும், முன்பக்கத்தில் 32MP செஃல்பி கேமராவும் உள்ளன. 6GB RAM, 128GB உள் சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கிறது. இந்த 5G மொபைலானது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தோடு வருகிறது. Sonic வகை சார்ஜிங்கோடு வரும் இந்த மொபைலில் 5000mAh பேட்டரியும், Type-C போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

விலை: ரூ.19,999

 

 

 

The post ரூ.20,000 விலைக்குள் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கிடைக்கும் மொபைல்கள் first appeared on .

]]>