noise https://www.91mobiles.com/tamil Mon, 18 Jul 2022 06:10:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச் https://www.91mobiles.com/tamil/noise-colorfit-pulse-2-now-on-sale-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=noise-colorfit-pulse-2-now-on-sale-in-india Mon, 18 Jul 2022 06:10:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=933 Noise colourfit pulse 2 ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக் (jet black), மிஸ்ட் கிரே (mist gray), ஆலிவ் கிரீன் (olive green), ரோஸ் பிங்க் (rose pink) மற்றும் ஸ்பேஸ் ப்ளூ (space blue) ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது. இது கலர்ஃபிட் பல்ஸ் (colour fit pulse) மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாகும். நாய்ஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்சை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 2 என […]

The post ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச் first appeared on .

]]>

Noise colourfit pulse 2 ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக் (jet black), மிஸ்ட் கிரே (mist gray), ஆலிவ் கிரீன் (olive green), ரோஸ் பிங்க் (rose pink) மற்றும் ஸ்பேஸ் ப்ளூ (space blue) ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது. இது கலர்ஃபிட் பல்ஸ் (colour fit pulse) மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாகும். நாய்ஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்சை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், சென்ற ஆண்டு வெளியான கலர்ஃபிட் பல்ஸ் மாடலின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.1,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அமேசான் மற்றும் நாய்ஸின் இணையதளத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச்சினைப் பெறலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், மிஸ்ட் கிரே, ஆலிவ் கிரீன், ரோஸ் பிங்க் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இதில் மிகப்பெரிய டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி, 1.8 அங்குல LCD திரை, 240mAh பேட்டரி உள்ளிட்டவை உள்ளன. இதுதவிர இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி, மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்கும் வசதி மற்றும் 50க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் இருக்கின்றன.

The post ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச் first appeared on .

]]>