Nokia G60 5G https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:44:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2 வருட வாரண்டியுடன் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா G60 5G https://www.91mobiles.com/tamil/latest-5g-smartphone-2022-nokia-g60-first-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=latest-5g-smartphone-2022-nokia-g60-first-india Wed, 09 Nov 2022 05:10:22 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3484 சமீபத்தில் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்போன் நேற்று முதல் விற்பனையைத் துவங்கி இருக்கிறது. இதன் விலை என்ன? என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Nokia G60 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. இந்த புதிய நோக்கியா 5ஜி போனை ‘நோக்கியா இந்தியா’ இணையதளத்தில் வாங்க முடியும். பிளாக் மற்றும் ஐஸ் நிறங்களில் வெளிவந்துள்ளது நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன். […]

The post 2 வருட வாரண்டியுடன் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா G60 5G first appeared on .

]]>

சமீபத்தில் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்போன் நேற்று முதல் விற்பனையைத் துவங்கி இருக்கிறது. இதன் விலை என்ன? என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Nokia G60 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. இந்த புதிய நோக்கியா 5ஜி போனை ‘நோக்கியா இந்தியா’ இணையதளத்தில் வாங்க முடியும். பிளாக் மற்றும் ஐஸ் நிறங்களில் வெளிவந்துள்ளது நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனுக்கு 2 வருட வாராண்டியும் வழங்கப்பட்டுள்ளது.

500 நிட்ஸ் ப்ரைட்னஸ்

நோக்கியா ஜி60 5ஜி ஆனது 6.58 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080×2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் பல சிறப்பான அம்சங்களோடு வெளியாகி இருக்கிறது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

நோக்கியா ஜி60 5ஜி போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இருக்கிறது.

சிப்செட்

நோக்கியா ஜி60 5ஜி போனில் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா

நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் நைட் மோட் 2.0, டார்க் விஷன் மற்றும் AI போர்ட்ரெய்ட் போன்ற கேமரா அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா ஜி60 5ஜி போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பவர் பட்டன் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

கனெக்டிவிட்டி

டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சலுகை

இந்த நோக்கியா ஜி60 5ஜி மொபைலை இப்போதே ப்ரீ ஆர்டர் செய்தால், ரூ 3599 மதிப்புள்ள Nokia Power Earbuds Lite-ஐ இலவசமாகப் பெறும் வாய்ப்பு உள்ளது.

The post 2 வருட வாரண்டியுடன் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா G60 5G first appeared on .

]]>
மூன்று போன்களை களம் இறக்கியது நோக்கியா! https://www.91mobiles.com/tamil/nokia-launched-3-smartphones-nokia-x30-5g-g60-5g-c13-price-and-specs-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nokia-launched-3-smartphones-nokia-x30-5g-g60-5g-c13-price-and-specs-details Fri, 02 Sep 2022 05:37:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2006 Nokia நிறுவனம் நோக்கியா X30 5G, G60 5G, C31 என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை பட்ஜெட், மிட்-ரேன்ஜ், ப்ரீமியம் என வெவ்வேறு விலைப் பிரிவில் வெளியாகி இருக்கின்றன. Nokia X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31 நோக்கியா நிறுவனம் X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31 ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது. இதில் Nokia X30 5G மற்றும் G60 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் […]

The post மூன்று போன்களை களம் இறக்கியது நோக்கியா! first appeared on .

]]>

  • Nokia நிறுவனம் நோக்கியா X30 5G, G60 5G, C31 என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இவை பட்ஜெட், மிட்-ரேன்ஜ், ப்ரீமியம் என வெவ்வேறு விலைப் பிரிவில் வெளியாகி இருக்கின்றன.

Nokia X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31

நோக்கியா நிறுவனம் X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31 ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது. இதில் Nokia X30 5G மற்றும் G60 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 695 என்ற ஒரே செயலியில் இயக்கப்படுகின்றன.

3 ஆண்டுகளுக்கான முக்கிய OS மேம்படுத்தல்கள் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என நோக்கியா உறுதியளித்துள்ளது.
உலகளவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கிறது.

Nokia X30 5G

Nokia X30 5G ஸ்மார்ட்போனானது Cloudy Blue மற்றும் Ice White என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட்டின் விலை 529 EUR (தோராயமாக ரூ.42,200) ஆக இருக்கிறது.

Nokia G60 5G

Nokia G60 5G ஸ்மார்ட்போனானது Pure Black மற்றும் Ice Grey என்ற வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் விலை 319 EUR (தோராயமாக ரூ.25,400) ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Nokia C31

Nokia C31 ஸ்மார்ட்போனானது Mint, Charcoal மற்றும் Cyan என மூன்று நிறங்களில் வெளியாகி இருக்கிறது. 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்களில் அறிமுகமாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் விலை 239 EUR (தோராயமாக ரூ.19,000) ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Nokia X30 5G சிறப்பம்சங்கள்

  • 6.43 அங்குல முழு HD+ AMOLED டிஸ்ப்ளே
  • 90Hz ரெஃப்ரஷிங் ரேட், 700 nits உச்ச பிரகாசம்
  • கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
  • ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5G SoC
  • 8GB ரேம், 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு
  • 50 எம்பி ஆட்டோ ஃபோகஸ் OIS, 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என டூயர் ரியர் கேமரா
  • முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா
  • 4200mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

Nokia G60 5G சிறப்பம்சங்கள்

  • 6.58 அங்குல FHD+ LCD டிஸ்ப்ளே
  • 120Hz ரெஃப்ரஷிங் ரேட், 1080×2400 பிக்சல்கள் தீர்மானம்
  • ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 SoC ஆதரவு
  • 1TB வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
  • 50 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா
  • 8 எம்பி செல்பி கேமரா
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
  • 4500 எம்ஏஎச் பேட்டரி, 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • பவர் பட்டன் கைரேகை ஸ்கேனர்

Nokia C31 சிறப்பம்சங்கள்

  • 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே
  • Octa-Core Unisoc SC9863A1 சிப்செட்
  • 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
  • 13 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா
  • 5 எம்பி செல்பி கேமரா
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
  • 5050 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங்

The post மூன்று போன்களை களம் இறக்கியது நோக்கியா! first appeared on .

]]>