nord ce 3 lite https://www.91mobiles.com/tamil Fri, 24 Mar 2023 10:30:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகமாகிறது OnePlus Nord CE 3 Lite மற்றும் Nord Buds 2 https://www.91mobiles.com/tamil/oneplus_nord_ce_3_lite_and_nord_buds_2_to_launch_in_india_on_april_4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus_nord_ce_3_lite_and_nord_buds_2_to_launch_in_india_on_april_4 Fri, 24 Mar 2023 10:18:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7061   Nord CE 3 Lite ஆனது OnePlus நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும். நிறுவனம் ஏற்கனவே ஃபோனின் படங்களையும் அதன் வெளிர் லைம் நிறத்தையும் வெளிப்படுத்தியுள்ளது, ஆனால் இந்த மொபைலைப் பற்றி இன்னும் அதிகம் அறியப்படவில்லை. இதேபோல், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 இன் வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளது, இது முதல் தலைமுறை மாடலைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. இத  Nord buds 2 கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் […]

The post ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகமாகிறது OnePlus Nord CE 3 Lite மற்றும் Nord Buds 2 first appeared on .

]]>

Highlights

  • ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 லைட் மற்றும் நார்ட் பட்ஸ் 2 சாதனங்களை இந்தியாவில் அடுத்த மாதம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
  • இணையத்தில் நடக்க இருக்கும் இந்த வெளியீட்டு நிகழ்வு, ஏப்ரல் 4, 19:00  மணிக்கு நடைபெறும்.

 

Nord CE 3 Lite ஆனது OnePlus நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும். நிறுவனம் ஏற்கனவே ஃபோனின் படங்களையும் அதன் வெளிர் லைம் நிறத்தையும் வெளிப்படுத்தியுள்ளது, ஆனால் இந்த மொபைலைப் பற்றி இன்னும் அதிகம் அறியப்படவில்லை. இதேபோல், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 இன் வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளது, இது முதல் தலைமுறை மாடலைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. இத  Nord buds 2 கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

OnePlus இந்தியா தனது Twitter போஸ்ட் மூலம் OnePlus Nord CE 3 Lite மற்றும் OnePlus Nord Buds 2 ஐ அறிமுகப்படுத்தியது. இதில் Nord cE 3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அதன் நிறத்தையும் டீஸ் செய்துள்ளது. ஒன்ப்ளஸ் வெளியிட்ட டீஸரில், மொபைலின் செல்ஃபி கேமரா, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஒன்பிளஸ் பிராண்டிங்குடன் பின்புறத்தில் ஒரு எல்இடி ஃபிளாஷ் தொகுதி ஆகியவற்றைக் காட்டுகிறது. மூன்று பின்புற கேமராக்கள் இரண்டு வட்ட கேமரா தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் மையமாக சீரமைக்கப்பட்ட துளை-பஞ்ச் கட்-அவுட் இருப்பதும் இதில் தெரிய வருகிறது.

OnePlus Nord CE 3 Lite இன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், OnePlus Nord CE 3 Lite 5G ஆனது Qualcomm Snapdragon 695 SoC ஆல் இயக்கப்படலாம் என்பதை Geekbench இல் அதன் தோற்றம் வெளிப்படுத்துகிறது. OnePlus Nord இல் இதே சிப்செட் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. OnePlus Nord CE 3 Lite 5G ஆனது ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்கும் மற்றும் 8 ஜிபி ரேம் இருக்கலாம் என்று கீக்பெஞ்ச் பட்டியல் தெரிவிக்கிறது.

OnePlus Nord CE 3 Lite ஆனது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட OnePlus Nord CE 2 Lite இன் வாரிசாக அறிமுகப்படுத்தப்படும் . ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது. OnePlus Nord CE 2 Lite 5G ஆனது 64-மெகாபிக்சல் பிரதான சென்சார் மூலம் AI-ஆதரவு மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

 

OnePlus Nord CE 3 Lite மற்றும் Nord Buds 2 ஆகியவை ஏப்ரல் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இரண்டுமே பட்ஜெட்விலை  தயாரிப்புகளாக இருப்பதால், கவர்ச்சிகரமான விலையில் மற்றும் இவற்றின் போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் இதன் விலை இருக்கும் என்று நம்பப்படுகிறது. வெளியீட்டு நிகழ்வு  நெருங்குவதால் இன்னும் பல தகவல்கள் விரைவில் வெளிவரலாம்.

 

 

The post ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகமாகிறது OnePlus Nord CE 3 Lite மற்றும் Nord Buds 2 first appeared on .

]]>
பட்ஜெட் விலையில் புதிய ஒன்ப்ளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி போன்! https://www.91mobiles.com/tamil/soon-oneplus-to-launch-new-phone-under-rs-20000-in-india-check-nord-ce-3-lite-5g/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=soon-oneplus-to-launch-new-phone-under-rs-20000-in-india-check-nord-ce-3-lite-5g Fri, 03 Mar 2023 05:30:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6205 இந்தியர்கள் மத்தியில் ஒன்பிளஸ் போன்களுக்கு இருக்கும் மவுசு குறித்து நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அந்த மவுசை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது! அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) மாடலாகும். இது கடந்த பிப்ரவரி 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் […]

The post பட்ஜெட் விலையில் புதிய ஒன்ப்ளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி போன்! first appeared on .

]]>

Highlights

  • ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது!
  • இது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) என்ற பெயரில் வெளியாகும்

இந்தியர்கள் மத்தியில் ஒன்பிளஸ் போன்களுக்கு இருக்கும் மவுசு குறித்து நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அந்த மவுசை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது! அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) மாடலாகும். இது கடந்த பிப்ரவரி 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் (OnePlus Nord CE 2 Lite) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட “வாரிசாக” இருக்கும்.

 

OnePlus Nord CE 2 Lite 5G முக்கிய அம்சங்கள்:

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் இரண்டு பெரிய வட்ட வடிவிலான கேமரா மாட்யூல்கள் இருக்கும். மேலும் இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் ஃபுல்எச்டி+ பிளாட் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் இடம்பெறும்.

விலை

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது கண்டிப்பாக ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் தான் அறிமுகம் செய்யப்படும். ரியல்மி, சியோமி, ரெட்மி போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் விலை 5ஜி போன்களுக்கு போட்டியாக இது ரூ.18,999 க்கு அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

எப்போது அறிமுகமாகும்?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) வலைதளத்தில் காணப்பட்டுள்ளதால் இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை; ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்தும் கூட அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

டிஸ்ப்ளே

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட்டின் “முன்னோடியான” நோர்ட் சிஇ 2 லைட் ஆனது 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59 அங்குல ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜென் ஓஎஸ்13, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

 

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை, 64எம்பி + 2எம்பி + 2எம்பி என்கிற ஏஐ ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது; வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபி புகைப்படங்கள் எடுக்க முன்பக்கத்தில் 16எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர்த்து 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2 வெர்ஷன், 3.5மிமீ ஆடியோ ஜாக், 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளையும் கொண்டுள்ளது! ரூ.20,000 விலைப் பிரிவில் அறிமுகமாகும் இந்த போனின் வசதிகள் கண்டிப்பாக சிறந்தவை என்று கூறலாம். மேலும் ஒன்ப்ளஸ் ப்ராண்டுக்காகவும் இந்த போனுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

The post பட்ஜெட் விலையில் புதிய ஒன்ப்ளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி போன்! first appeared on .

]]>