nothing ear 1 https://www.91mobiles.com/tamil Fri, 15 Jul 2022 04:38:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Nothing Phone சலுகைகள் மற்றும் வசதிகள் https://www.91mobiles.com/tamil/nothing-company-gives-lots-of-offers-to-pre-order-customers/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-company-gives-lots-of-offers-to-pre-order-customers Fri, 15 Jul 2022 04:38:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=903 கடந்த 13ம் தேதி நத்திங் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அந்நிறுவனம் வழங்கி உள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு போனில் மொத்த விலையில் இருந்து ரூ.1000 தள்ளுபடி செய்துள்ளது. அதுமட்டுமின்றி, முன்பதிவு செய்தவர்கள் HDFC வங்கி கார்டுகள் மூலம் நத்திங் போனை வாங்கினால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உடனடி டிஸ்கவுண்ட் சலுகையும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர நத்திங் போனை முன்பதிவு செய்தவர்கள் அந்நிறுவனத்தின் 45W Power adopter மற்றும் Nothing ear […]

The post Nothing Phone சலுகைகள் மற்றும் வசதிகள் first appeared on .

]]>

கடந்த 13ம் தேதி நத்திங் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அந்நிறுவனம் வழங்கி உள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு போனில் மொத்த விலையில் இருந்து ரூ.1000 தள்ளுபடி செய்துள்ளது. அதுமட்டுமின்றி, முன்பதிவு செய்தவர்கள் HDFC வங்கி கார்டுகள் மூலம் நத்திங் போனை வாங்கினால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உடனடி டிஸ்கவுண்ட் சலுகையும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர நத்திங் போனை முன்பதிவு செய்தவர்கள் அந்நிறுவனத்தின் 45W Power adopter மற்றும் Nothing ear 1 TWS இயர்போனை ரூ.1000 சலுகையுடன் பெற்றுக்கொள்ளலாம். அடாப்டர் மற்றும் இயர்போனின் ஒரிஜினல் விலை ரூ.2,999 மற்றும் ரூ.6,999 ஆகும். வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் நத்திங் போனின் விற்பனை தொடங்கப்பட இருக்கிறது.

நத்திங் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பின்பக்க பேனலில் LED Stripகள் கொடுக்கப்பட்டு உள்ளன. மொபைலுக்கு நோட்டிபிகேஷன்கள் வரும் போது இது ஒளிரும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் 120Hz refresh rate கூடிய 6.55 அங்குல OLED திரையைக் கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை இதில் Qualcomm Snapdragon 778G+ புராசஸரைக் கொண்டுள்ளது.

மேலும் இதில், 50 மெகாபிக்சல் டூயல் பின்பக்க கேமராவும், முன்புறம் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கிறது. 4,500mAh பேட்டரி திறன் கொண்ட இதில் 33W fast charging வசதியும் இருக்கிறது. இதில் 5G மற்றும் 4G LTEபோன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. சார்ஜ் செய்துகொள்ள Type C port, indisplay சென்சார், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள் போன்ற வசதிகளும் இடம்பெற்று உள்ளன.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 3 வருடத்துக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும், 2 வருடத்திற்கான செக்யூரிட்டி பேட்சுகளும் வழங்கப்பட இருக்கின்றது.

The post Nothing Phone சலுகைகள் மற்றும் வசதிகள் first appeared on .

]]>