oneplus 11 5G https://www.91mobiles.com/tamil Tue, 27 Aug 2024 06:12:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OnePlus 11 5G விலை ரூ.23000 குறைந்துள்ளது. புதிய விலையை தெரிந்து கொள்ளுங்கள். https://www.91mobiles.com/tamil/oneplus-11-5g-selling-at-rs-23000-dicount-on-amazon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11-5g-selling-at-rs-23000-dicount-on-amazon https://www.91mobiles.com/tamil/oneplus-11-5g-selling-at-rs-23000-dicount-on-amazon/#respond Tue, 27 Aug 2024 06:12:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=17131 நீங்கள் OnePlus இன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் உங்கள் பட்ஜெட் கொஞ்சம் குறைவாக இருந்தால், இந்த சலுகை உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். ஏனெனில் ஒன்பிளஸ் பிராண்டின் Oneplus 11 5G மொபைல் ரூ.23,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி ஆன்லைன் ஷாப்பிங் தளமான Amazon இல் கிடைக்கும். இந்த பெரிய தள்ளுபடியுடன் No-cost-EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன. மொபைலின் புதிய விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கலாம். OnePlus 11 […]

The post OnePlus 11 5G விலை ரூ.23000 குறைந்துள்ளது. புதிய விலையை தெரிந்து கொள்ளுங்கள். first appeared on .

]]>

நீங்கள் OnePlus இன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் உங்கள் பட்ஜெட் கொஞ்சம் குறைவாக இருந்தால், இந்த சலுகை உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். ஏனெனில் ஒன்பிளஸ் பிராண்டின் Oneplus 11 5G மொபைல் ரூ.23,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி ஆன்லைன் ஷாப்பிங் தளமான Amazon இல் கிடைக்கும். இந்த பெரிய தள்ளுபடியுடன் No-cost-EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன. மொபைலின் புதிய விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கலாம்.

OnePlus 11 5G சலுகை விவரங்கள்

  • OnePlus 11 அமேசான் இயங்குதளத்தில் ரூ.38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது மொபைலின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு விருப்பத்தின் விலை.
  • இந்த பிராண்ட் போனுக்கு ரூ.23,000 தள்ளுபடி வழங்கியுள்ளது. அதே நேரத்தில், இந்த போன் தற்போது நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கவில்லை.
  • ரூ.23,000 பெரிய தள்ளுபடியுடன், கட்டணமில்லா EMI என்ற விருப்பத்தையும் பெறுவீர்கள்.
  • பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.31,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, இருப்பினும் பழைய போனின் விலை நிபந்தனையைப் பொறுத்து இருக்கும்.
  • ஒட்டுமொத்தமாக, இது இன்றுவரை OnePlus 11 5G இன் மலிவான விலையாகும். எனவே இந்த ஒப்பந்தம் பயனர்களுக்கு நல்லது.

OnePlus 11 5G பழைய விலை: ரூ 61,999
OnePlus 11 5G தள்ளுபடி விலை: ரூ 38,999

அமேசான் தளத்திற்குச் சென்று சலுகையைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் .

OnePlus 11 5G -ஐ வாங்கலாமா?

OnePlus 11 மொபைல் ரூ.61,999 ரூபாய்க்கு 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 38,999 ரூபாய்க்கு வாங்குவது ஒரு சிறந்த வழி. இந்த சாதனம் சக்தி வாய்ந்தது. இது 16ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டிருக்கும். செயல்திறனுக்காக, Snapdragon 8 Gen 2 சிப்செட் உள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 16 மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளது. அதே நேரத்தில், பேட்டரியைப் பொறுத்தவரை, 5000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜ் செய்ய கிடைக்கிறது.

OnePlus 11 5G இன் விவரக்குறிப்புகள்

  • டிஸ்ப்ளே: OnePlus 11 5G ஃபோனில் 6.7 இன்ச் QuadHD + Super Fluid AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 20.1:9 விகிதம், 3216 x 1440 பிக்சல் அடர்த்தி, 120Hz புதுப்பிப்பு வீதம். திரையைப் பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளது.
  • சிப்செட்: ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஆக்டா கோர் ப்ராசஸர் 4 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் 3.2 GHz உயர் கடிகார வேகத்தைப் பெறுகிறார்கள்.
  • ஸ்டோரேஜ் : இந்த OnePlus மொபைல் 16GB LPDDR5X ரேம் மற்றும் 256GB UFS4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்துடன் வருகிறது.
  • கேமரா: போனில் டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. இதில் F/1.8 அப்பசருடன் கூடிய 50MP Sony IMX890 முதன்மையானது. F/2.2 அப்பசருடன் கூடிய 48MP Sony IMX581 அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் F/2.0 அப்பசருடன் கூடிய 32MP சோனி IMX709 டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிக்காக F/2.45 அப்பசருடன் கூடிய 16MP Sony IMX471 சென்சார் உள்ளது.
  • பேட்டரி: OnePlus 11 5G உங்களுக்கு 5,000mAh பெரிய பேட்டரியை வழங்கியுள்ளது. இதை சார்ஜ் செய்ய, 100W SuperVOOC வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.

The post OnePlus 11 5G விலை ரூ.23000 குறைந்துள்ளது. புதிய விலையை தெரிந்து கொள்ளுங்கள். first appeared on .

]]>
https://www.91mobiles.com/tamil/oneplus-11-5g-selling-at-rs-23000-dicount-on-amazon/feed/ 0
ஹேசல்ப்லேட் கேமராக்கள், ஜென் 2 ப்ராஸசர், 25 நிமிட முழு சார்ஜ் அம்சங்களோடு வெளியானது ஒன்ப்ளஸ் 11 5G! https://www.91mobiles.com/tamil/oneplus11-5g-released-with-best-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus11-5g-released-with-best-features Tue, 07 Feb 2023 14:59:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5629 புதிய ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைல் இன்று வெளியானது. இந்த மொபைல் ஹாசில்ப்ளேட் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் ஜென் 2 ப்ராசஸர், டால்பி விஷன், 8கே வீடியோ, டால்பி அட்மாஸ் சவுண்ட் என  பலவிதமான சிறப்பம்சங்களோடு  வெளியாகி இருக்கிறது. கூடவே இந்த மொபைலை 25 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்ற உறுதியுடன் வெளிவந்துள்ளது. இவை தவிர இதில் இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள் என்ன? எத்தனை வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது? இதன் விலை என்ன போன்ற விவரங்களைப் […]

The post ஹேசல்ப்லேட் கேமராக்கள், ஜென் 2 ப்ராஸசர், 25 நிமிட முழு சார்ஜ் அம்சங்களோடு வெளியானது ஒன்ப்ளஸ் 11 5G! first appeared on .

]]>

Highlights

  • ஒன்ப்ளஸ் 11 5G இன்று வெளியிடப்பட்டது.
  • ஹாசில்ப்லேட் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் ஜென் 2 ப்ராசஸர் என  பலவிதமான சிறப்பம்சங்களோடு இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைல் இன்று வெளியானது. இந்த மொபைல் ஹாசில்ப்ளேட் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் ஜென் 2 ப்ராசஸர், டால்பி விஷன், 8கே வீடியோ, டால்பி அட்மாஸ் சவுண்ட் என  பலவிதமான சிறப்பம்சங்களோடு  வெளியாகி இருக்கிறது. கூடவே இந்த மொபைலை 25 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்ற உறுதியுடன் வெளிவந்துள்ளது. இவை தவிர இதில் இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள் என்ன? எத்தனை வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது? இதன் விலை என்ன போன்ற விவரங்களைப் பார்க்கலாம்.

திரை

ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைல் 6.7 அங்குல சூப்பர் ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 525ppi அடர்த்தியுடன் கூடிய 3216 x 1440 பிக்சல் திரையைக் கொண்டுள்ளது. இது 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 20.1:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவையும் கொண்டுள்ளது. மேலும் இது 1000 டச் சாம்ப்ளிங் உடன் கூடிய sRGB டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா க்ளாஸினால் பாதுகாக்கப்படுகிறது.

 

டால்பி விஷன்

இதன் திரையானது 10-bit ஆதரவு மற்ற்கும் டால்பி விஷன் ஆதரவைக் கொண்டுள்ளது. இதனால் சிறந்த திரை அனுபவத்தைப் பெற முடியும்.

கேமரா

ஒன்ப்ளஸ் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது அதன் சிறப்பான ஹாசில்ப்ளேட் கேமரா தான். இந்த 11 சீரிஸிலும் முதன்மை கேமராவாக ஹாசில்ப்ளாட் கேமராவே வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.8 அப்பசர் உடைய 50 மெகாபிக்சல் சோனி IMX890 சென்சார் இருக்கிறது. மேலும் இதில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேப்ளேசேஷன் உள்ளது. இதனால் தெளிவான படங்களை எடுக்க முடியும். இதோடு 115டிகிரி கோணத்தை படம்பிடிக்கக்கூடிய 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு கேமராவும் உள்ளது. இதற்கென சோனியின் ஃப்2.2 அப்பச்சர் உடைய IMX581 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர பின்பக்கத்தில் 32 மெகாபிக்சல் உடைய சோனியின் IMX709 சென்சாருள்ள போர்ட்ரேட் டெலி கேமராவும் இருக்கிறது.

முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சோனியின் 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதிலும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி இருக்கிறது. இது தவிர இரட்டை LED ஃப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

 

வீடியோ

இந்த ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைல் மூலம் 24fpsல் 8K வீடியோவையும், 30/60fpsல் 4K வீடியோவையும் எடுக்க முடியும். இது தவிர 1080 வீடியோ 240fps வரை சப்போர்ட் செய்கிறது. 720 வீடியோ 480fps வரை சப்போர்ட் செய்கிறது.

 

ஆடியோ

இதில் ப்ரீமியம் லேப்டாப்களில் வழங்கப்படும் இரண்டு ‘ரியாலிட்டி’ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது டால்பி அட்மாஸ் சவுடை வழங்கக்கூடியது. இது ஆடியோ அனுபவத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் எனக் கூறப்படுகிறது.

 

ப்ராஸசர்

இந்த ஒன்ப்ளஸ் மொபைலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராஸ்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சமீபத்தில் வந்த ப்ரீமியம் ப்ராசஸர் ஆகும்.

ரேம்

இந்த மொபைலில் 16 GB LPDDR5X வகை ரேம் இருக்கிறது. மேலும் இது 128GB UFS3.1 மற்றும் 256GB UFS 4.0 வகை சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 44 ஆஃப்களை திறந்து வைத்தாலும் போன் ஹேங் ஆகாது என்று கூறப்படுகிறது. மேலும் ‘RAM-Vita’ என்ற AI தொழில் நுட்பமும் இந்த ரேமில் இருக்கிறது.

 

இயங்குதளம்

இந்த ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைல் ஆண்ட்ராய்டு 13 மேல் OxygenOS13 கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது. இதில் பலவிதமான AI வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் HyperBoost Gaming enging வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய வீடியோ கேம்களையும் தடை இன்றி விளையாட முடியும்.

பேட்டரி & சார்ஜிங்

இந்த ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.  இந்த பேட்டரியானது 100W SUPERVOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த மொபைலை 25 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இதில் பேட்டரி ஹெல்த் எஞ்சின் என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரியின் வாழ்நாளை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் பேட்டரி டேமேஜில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர இதில் Cryo-velocity VC கூலிங் சிஸ்டம் என்ற வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபேட்டரி சூடாவதைத் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

 

கனெக்டிவிட்டி

இந்த ஒன்ப்ளஸ் 11 5G மொபைலில் இன் – டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார். டைப் – சி போர்ட், Wi-Fi 6, ப்ளூடூத் 5.3, NFC, டூயல் பேண்ட் GPS, இரட்டை நானோ சிம் ஸ்லாட், ஃபேஸ் அன்லாக் போன்ற பலவிதமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

விலை

இந்த ஒன்ப்ளஸ் 11 5G மொபைல் 8GB + 128GB, 16GB + 256GB என இரண்டு விதமான வேரிய்ண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

8GB + 128GB = ரூ. 56,999

16GB + 256GB =ரூ. 61,999

இந்த மொபைலோடு 100W SUPERVOOC பவர் அடாப்டரும் வழங்கப்படுகிறது.

The post ஹேசல்ப்லேட் கேமராக்கள், ஜென் 2 ப்ராஸசர், 25 நிமிட முழு சார்ஜ் அம்சங்களோடு வெளியானது ஒன்ப்ளஸ் 11 5G! first appeared on .

]]>
குறைந்த பேட்டரி பயன்பாட்டைக் கொண்ட ஒன்ப்ளஸ் 11! https://www.91mobiles.com/tamil/oneplus-11-has-worst-battery-life-but-still-world-s-best-android-device-ever-scored-high-on-antutu/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11-has-worst-battery-life-but-still-world-s-best-android-device-ever-scored-high-on-antutu Mon, 09 Jan 2023 05:57:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4795 ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சமீபத்தில் அதனுடைய பிளாக் ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மொபைலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட்டுடன், QHD+ கொண்ட 120Hz OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே ஒரு தேர்வில் மட்டும் ஃபெயில் ஆகியுள்ளது. பேட்டரி மோசம் இந்த ஸ்மார்ட்போனின் […]

The post குறைந்த பேட்டரி பயன்பாட்டைக் கொண்ட ஒன்ப்ளஸ் 11! first appeared on .

]]>

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சமீபத்தில் அதனுடைய பிளாக் ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மொபைலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட்டுடன், QHD+ கொண்ட 120Hz OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே ஒரு தேர்வில் மட்டும் ஃபெயில் ஆகியுள்ளது.

பேட்டரி மோசம்

இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மிகவும் மோசமாக (Battery performance) உள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஒன்பிளஸ் 11 மொபைல் 5 மணி நேரம் மற்றும் 33 நிமிடங்கள் மட்டுமே ஸ்கிரீன்-ஆன்-டைம் (Screen-on-time) நேரத்தை வழங்கி உள்ளது. சீன டெக் ரிவியூவர் Xiaobai’s டெக் ரிவியூ கூற்றின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்த மதிப்பெண்கள்

இதுவரை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்களிலேயே இந்த மொபைல் தான் குறைந்த பேட்டரி பயன்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஏதேனும் சாஃப்ட்வேர் கோளாறால் ஏற்பட்டிருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களில், அறிமுகம் செய்யப்பட்ட பலவிதமான ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆயுளுடன் (Smartphone battery life) இந்த புதிய ஒன்பிளஸ் 11 மொபைலின் பேட்டரி ஆயிளும் ஒப்பிடப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட முடிவில் OnePlus 11 பேட்டரி செக்மென்ட்டில் மட்டும் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை

இந்த பேட்டரி சோதனையின் பொழுது, ஒன்பிளஸ் 11 சாதனம் பலவிதமான பயன்பாட்டிற்கு உள்ளடக்கப்பட்டது – இதில் சமூக வலைத்தள சர்ஃபிங் (social media), வீடியோ (Video), மியூசிக் ஸ்ட்ரீமிங் (Music streaming), வீடியோ ரெக்கார்டிங் (Video recording), ஹெவி கிராபிக்ஸ் கொண்ட கேம்ஸ் (heavy graphic games) என்று பல கட்ட சோதனையின் முடிவில் ஒன்பிளஸ் 11 சாதனம் குறைந்த பேட்டரி பயன்பாட்டைக் கொண்டுள்ளதாக மதிப்பெண்கள் (OnePlus 11 Battery performance marks) வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பீடு

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மியூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் சோசியல் மீடியா ஸ்க்ரோலிங் போன்ற வேலைகளில் ஈடுபடும் போது அதிக நேர பேட்டரி சக்தியை விரைவாக காலி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 11 மொபைல் தனது 80 சதவீத பேட்டரி பயன்பாட்டை மிகவும் வேகமாக எடுத்துக் கொண்டது என்று டிப்ஸ்ட்டரின் ஆதாரங்கள் காண்பிக்கிறது. இது சமீபத்தில் வெளியான சியோமி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) மொபைலை விட குறைவானது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஸ்மார்ட் போனில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டிருந்தாலும், இதனுடைய ஆற்றல் ரெட்மி கே60 ப்ரோ (Redmi K60 Pro) போன்ற மொபைலின் அளவுக்கே இருந்துள்ளது. இன்னும் சில மாடல்கள் உடன் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 11 பேட்டரி குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

முதலிடம்

ஆனால், இதற்கு முன்பு வெளியிடப்பட்ட AnTuTu மதிப்பெண்களின்படி உலக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே உயர் பர்பாமன்ஸ், சிறந்த டிஸ்ப்ளே, சிறந்த கேமிங் அனுபவம், சிறந்த யூஐ (UI) அனுபவம் என்று பல கட்டங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் ஸ்மார்ட்போனாக OnePlus 11 இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி பிரிவில் மட்டும் ஒன்பிளஸ் இப்போது குறைந்த மதிப்பெண்களை ஸ்கோர் செய்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த ரேங்கிங் தரவரிசை பட்டியலில் OnePlus 11 முதலிடத்தில் உள்ளது. இந்த பேட்டரி பெர்ஃபார்மன்ஸ் சிக்கலை ஒன்ப்ளஸ் நிறுவனம் அடுத்த அப்டேட்டில் சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post குறைந்த பேட்டரி பயன்பாட்டைக் கொண்ட ஒன்ப்ளஸ் 11! first appeared on .

]]>
ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP ஹாசில்பேர்ட் கேமரா உடன் வெள்யானது ஒன்பிளஸ் 11 5ஜி https://www.91mobiles.com/tamil/oneplus-11-5g-phone-launched-officially-in-china/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11-5g-phone-launched-officially-in-china Thu, 05 Jan 2023 12:01:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4741 மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதியன்று (Feb 7th, 2023) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது! ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை (Price) என்ன? இது என்னென்ன அம்சங்களை (Specifications) கொண்டுள்ளது? இதன் இந்திய விற்பனை எப்போது தொடங்கும்? பார்க்கலாம். முக்கிய அம்சங்கள்! ஒன்பிளஸ் நிறுவனத்தின் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் (Best Smartphone) ஒன்றாக இருக்கும் […]

The post ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP ஹாசில்பேர்ட் கேமரா உடன் வெள்யானது ஒன்பிளஸ் 11 5ஜி first appeared on .

]]>

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதியன்று (Feb 7th, 2023) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது! ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை (Price) என்ன? இது என்னென்ன அம்சங்களை (Specifications) கொண்டுள்ளது? இதன் இந்திய விற்பனை எப்போது தொடங்கும்? பார்க்கலாம்.

முக்கிய அம்சங்கள்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் (Best Smartphone) ஒன்றாக இருக்கும் என்றும், இந்த 2023 ஆம் ஆண்டில் வெளியாகும் சிறந்த 5ஜி போன்களில் (Best 5G Phone) ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது லேட்டஸ்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen2 SoC), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) உடன் கூடிய QHD+ OLED டிஸ்ப்ளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்ற “அட்டகாசமான” முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது!

விலை

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 12GB + 256GB ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.48,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள 16GB + 256GB ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.52,900 க்கும் மற்றும் கடைசியாக உள்ள 16GB + 512GB ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.59,010 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதே போன்ற விலை நிர்ணயம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஆனது தாறுமாறாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

டிஸ்பிளே மற்றும் சிப்செட்!

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன், 6.7 அங்குல அளவிலான குவாட் எச்டி+ 2.75டி ப்ளெக்ஸிபிள் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR 10+, டால்பி விஷன், 1300 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் ப்ராசஸரை கொண்டுள்ளது. இது 16GB வரையிலான LPDDR5X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்கள்!

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வரும் ஒன்பிளஸ் 11 ஆனது ஒரு டூயல் சிம் ஸ்மார்ட்போனும் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மொத்தம் 3 கேமராக்கள் உள்ளன. முதலாவது – சோனி IMX890 சென்சாரை கொண்ட 50MP மெயின் கேமரா (f/1.8, OIS) ஆகும். இரண்டாவது – சோனி IMX581 சென்சாரை கொண்ட 48MP அல்ட்ரா-வைட் கேமரா (f/2.2, 3.5cm மேக்ரோ சென்சார்) ஆகும். கடைசி மற்றும் மூன்றாவதாக 32MP RGBW (டெலிஃபோட்டோ; 2x ஆப்டிகல் ஜூம்; Sony சென்சார் IMX709) கேமரா உள்ளது. ஒன்பிளஸ் 11-ன் ரியர் கேமரா செட்டப்பில் எல்இடி ஃபிளாஷும் அடக்கம் மற்றும் இது முழுக்க முழுக்க ஒரு ஹாசல்பிளாட் பிராண்டிங் கேமரா செட்டப்பும் கூட! முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 16MP (f/2.4) செல்ஃபி கேமரா உள்ளது!

பாஸ்ட் சார்ஜிங் & பேட்டரி!

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது USB டைப்-சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் போன்ற ஆதரவுகளை வழங்குகிறது. அளவீட்டில் 163.1×74.1×8.53 மிமீ மற்றும் எடையில் 205 கிராம் உள்ள ஒன்பிளஸ் 11 ஆனது 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஓஎஸ், க்ளோனாஸ் (GLONASS) போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களையும் வழங்குகிறது. கடைசியாக இது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது! இதனால் சில நிமிடங்களில் இந்த மொபைலை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

The post ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP ஹாசில்பேர்ட் கேமரா உடன் வெள்யானது ஒன்பிளஸ் 11 5ஜி first appeared on .

]]>
பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகிறதா ஒன்ப்ளஸ் 11 5ஜி? https://www.91mobiles.com/tamil/oneplus-11-5g-price-in-india-will-be-cheaper-than-expected-might-be-lesser-than-oneplus-10r/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11-5g-price-in-india-will-be-cheaper-than-expected-might-be-lesser-than-oneplus-10r Fri, 23 Dec 2022 11:02:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4523 OnePlus 11 5G ஆனது இந்தியாவில் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த மொபைலின் விலை அறிமுகத்திற்கு முன்னதாகவே கசிந்துள்ளது. மேலும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் எதிர்பார்த்ததை விட OnePlus 11 5G ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்ட கசிவுத் தகவலில் குறிப்பிட்டுள்ளார்.   க்ளவுட் 11 வருகிற 2023 ஆம் […]

The post பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகிறதா ஒன்ப்ளஸ் 11 5ஜி? first appeared on .

]]>

OnePlus 11 5G ஆனது இந்தியாவில் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த மொபைலின் விலை அறிமுகத்திற்கு முன்னதாகவே கசிந்துள்ளது. மேலும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் எதிர்பார்த்ததை விட OnePlus 11 5G ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்ட கசிவுத் தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

 

க்ளவுட் 11

வருகிற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியன்று முன்னணி தொழில்நுட்ப பிராண்டான ஒன்பிளஸ், இந்தியாவின் தலைநகர் ஆன புது டெல்லியில் நடைபெறும் கிளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில் அதன் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. இது இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம், ஏனெனில் இது, கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் நிறுவனத்தின் முதல் ஆஃப்லைன் நிகழ்வு ஆகும். “க்ளவுட் 11” என்கிற தீமின் கீழ் நடைபெறும் இந்த நிகழ்வானது, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பிராண்டின் முதன்மை தயாரிப்புகளின் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை காட்சிப்படுத்தும், அதோடு பயனர் அனுபவத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஒரு விதிவிலக்கான பயனர் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தி, ஒன்பிளஸ் நிறுவனம் இந்த சமீபத்திய வெளியீட்டின் மூலம், தனது வாடிக்கையாளர்களை “கிளவுட் 9” இலிருந்து “கிளவுட் 11” க்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளது.

 

ஒன்பிளஸ் 11 5ஜி & ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2

பிப்ரவரி 7, 2023 அன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் கிளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அதன் சமீபத்திய முதன்மை தயாரிப்புகளை வெளியிடும்: அது ஒன்பிளஸ் 11 5ஜி மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆகும்.  ஒன்பிளஸ் 11 5ஜி 5G ஆனது, இந்த பிராண்டின் வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் வசதிக்காக மக்கள் அதிகம் விரும்பும் அலெர்ட் ஸ்லைடரையும் ஒன்பிளஸ் திரும்ப கொண்டு வந்துள்ளது.

 

வசதிகள்

ஒன்பிளஸ் அலெர்ட் ஸ்லைடர் ஆனது சில ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அமைந்துள்ள ஒரு ஐகானிக் பிஸிக்கல் ஸ்விட்ச் ஆகும், இது வெவ்வேறு நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ்களுக்கு இடையில் விரைவாக மாறுவதற்கு உதவுகிறது. இது பொதுவாக மூன்று நிலைகளை கொண்டுள்ளது: “சைலன்ட்,” “ப்ரியாரிட்டி”” மற்றும் “ஆல்.” நீங்கள் “சைலண்ட்” என்பதை தேர்வு செய்யும் போது, டிவைஸில் இருந்து எந்தவொரு ஒலியும் எழாது; அதாவது உள்வரும் நோட்டிஃபிகேஷன்களுக்கு வைப்ரேட் ஆகும். ஒருவேளை நீங்கள் “ப்ரியாரிட்டி” மோடில் இருந்தால் குறிப்பிட்ட தொடர்புகள் அல்லது ஆப்களில் இருந்து மட்டும் நோட்டிஃபிகேஷன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் “ஆல்” என்று தேர்வு செய்தால் எல்லா அறிவிப்புகளும் சாதாரணமாக கிடைக்கும். இதனால் தான் அலெர்ட் ஸ்லைடர் ஒரு வசதியான அம்சமாக பார்க்கப்படுகிறது. இது பயனர்களுக்கு, அவர்களின் ஸ்மார்ட்போன்களின் நோட்டிஃபிகேஷன் நடத்தை மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது. இது ஒன்பிளஸ் பயனர்களிடையே பிரபலமான அம்சமாக இருந்து வருகிறது, மேலும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனிலும் இடம்பெற உள்ளது.

 

ஹாசல்ப்ளாட் கேமரா

அலெர்ட் ஸ்லைடரை தவிர, ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பானது, மேம்படுத்தப்பட்ட புகைப்பட வெளியீட்டிற்காக மிகவும் பிரபலமான ஹாசல்ப்ளாட் ட்யூனிங்கை பெற்றுள்ளது. ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பிற்காக ஒன்பிளஸ் நிறுவனம், பிரபல ஸ்வீடிஷ் கேமரா மற்றும் இமேஜ் டெக்னாலஜி நிறுவனமான ஹாசல்ப்ளாட் உடன் இணைந்து செயல்பட்டுள்ளது. ஏற்கனவே ஈர்க்கக்கூடிய கேமரா அமைப்பை கொண்டுள்ள ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இதுவொரு கூடுதல் தரநிலை ஆகும். ஹாசல்ப்ளாட் பிராண்டிங் அதன் உயர்நிலை தொழில்முறை கேமராக்களுக்காக அறியப்படுகிறது மற்றும் உயர்தர படங்களை தயாரிப்பதில் நற்பெயரையும் கொண்டுள்ளது. ஹாசல்ப்ளாட் உடன் கூட்டுசேர்வதன் மூலம், ஒன்பிளஸ் நிறுவனமானது ஹாசல்ப்ளாட்டின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை அதன் ஸ்மார்ட்போன்களில் சேர்க்க முடியும், இதன் விளைவாக அதன் பயனர்களால் முன்னெப்போதும் இல்லாத அளவிலான புகைப்படங்களை பதிவு செய்ய முடியும்.

 

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2

அதுமட்டுமின்றி, ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராவில் உள்ள ஹாசல்ப்ளாட் ட்யூனிங் ஆனது புகைப்பட ஆர்வலர்களை குறிவைக்கும் ஒரு முக்கிய விற்பனை புள்ளியாகவும் இருக்கும். ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை முழுமையாக்குவது புத்தம் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆகும், இது ஸ்டீரியோ குவாலிட்டி ஆடியோ அனுபவத்தை மிகவும் தெளிவாக வழங்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஆடியோ தயாரிப்பு ஆகும். இந்த இயர்பட்ஸ் ஒரு நேர்த்தியான மற்றும் கச்சிதமான வடிவமைப்பை கொண்டுள்ளன, ஆகையால் இவைகளை நீண்ட நேரத்திற்கு மிகவும் வசதியாக அணிந்துகொள்ள முடியும். மேலும் இவைகள் நீர் மற்றும் வியர்வையை எதிர்க்கும் திறனையும் கொண்டுள்ளன. ஆகையால் உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புற நடவடிக்கைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும். மேலும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆனது வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும்.

The post பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகிறதா ஒன்ப்ளஸ் 11 5ஜி? first appeared on .

]]>
செராமிக் பாடி, 16ஜிபி ரேம்.. கலக்கும் ஒன்பிளஸ் 11 5ஜி https://www.91mobiles.com/tamil/oneplus-11-5g-to-be-launched-soon-with-ceramic-body-16gb-ram-specs-features-and-more/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11-5g-to-be-launched-soon-with-ceramic-body-16gb-ram-specs-features-and-more Mon, 21 Nov 2022 08:50:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3772 ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் OnePlus 11 5G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும், அதற்குத் தகுந்தபடி சிறந்த அம்சங்களுடன் இருக்கிறது. இதுவரை எந்த போனிலும் இல்லாத தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ரேம் தற்போது இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம். அதாவது […]

The post செராமிக் பாடி, 16ஜிபி ரேம்.. கலக்கும் ஒன்பிளஸ் 11 5ஜி first appeared on .

]]>

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் OnePlus 11 5G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும், அதற்குத் தகுந்தபடி சிறந்த அம்சங்களுடன் இருக்கிறது. இதுவரை எந்த போனிலும் இல்லாத தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரேம்

தற்போது இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம். அதாவது இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ceramic body மற்றும் 16ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ceramic body தனித்துவமான மற்றும் பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ப்ராஸசர்

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில், அதிகம் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் உதவியுடன் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும் என்றே கூறலாம்.

டிஸ்ப்ளே

இந்த புதிய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் 6.7 அங்குல QHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,216 X 1,440 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

கேமரா

இணையத்தில் கசிந்த தகவலின்படி, 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் + 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

பேட்டரி

மேலும், 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக 5ஜி சேவைக்கு தகுந்தபடி இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இயங்குதளம்

ஏற்கனவே கூறியபடி இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போன் 16ஜிபி ரேம் உடன் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவரும். அதேபோல் OxygenOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். டிசம்பர் மாதம் ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய ஒன்பிளஸ் 11 5ஜி போன் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்ற தரமும், வசதிகளும் இந்த மொபைலில் வருவதால் ஒரு நல்ல 5ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த போனை கட்டாயம் பொருத்து இருந்து வாங்கலாம்.

The post செராமிக் பாடி, 16ஜிபி ரேம்.. கலக்கும் ஒன்பிளஸ் 11 5ஜி first appeared on .

]]>