oneplus 11 https://www.91mobiles.com/tamil Thu, 09 Nov 2023 06:26:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OnePlus 11 மொபைலுக்கு அமேசானில் ரூ.6500 தள்ளுபடியோடு இயர்பட்சும் (Earbuds) இலவசம்! https://www.91mobiles.com/tamil/oneplus-11-deal-diwali-offer/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11-deal-diwali-offer Thu, 09 Nov 2023 08:32:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=11825 OnePlus 11 இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் விரும்பப்படும் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். அதிக விலையுள்ள ஆண்ட்ராய்டு போன்களை வாங்கும் போது, ​​பலர் OnePlus பிராண்டை நம்புகிறார்கள். ரூ.56,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சக்திவாய்ந்த மொபைல் இந்த நாட்களில் ஒரு பெரிய தள்ளுபடி சலுகையுடன் விற்கப்படுகிறது. இது தீபாவளியின் போது சிறந்த தேர்வாக இருக்கும். தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் உடன், நிறுவனம் இலவச OnePlus இயர்பட்களையும் வழங்குகிறது. இந்த அற்புதமான OnePlus 11 சலுகையின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம். OnePlus […]

The post OnePlus 11 மொபைலுக்கு அமேசானில் ரூ.6500 தள்ளுபடியோடு இயர்பட்சும் (Earbuds) இலவசம்! first appeared on .

]]>

OnePlus 11 இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் விரும்பப்படும் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். அதிக விலையுள்ள ஆண்ட்ராய்டு போன்களை வாங்கும் போது, ​​பலர் OnePlus பிராண்டை நம்புகிறார்கள். ரூ.56,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சக்திவாய்ந்த மொபைல் இந்த நாட்களில் ஒரு பெரிய தள்ளுபடி சலுகையுடன் விற்கப்படுகிறது. இது தீபாவளியின் போது சிறந்த தேர்வாக இருக்கும். தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் உடன், நிறுவனம் இலவச OnePlus இயர்பட்களையும் வழங்குகிறது. இந்த அற்புதமான OnePlus 11 சலுகையின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

OnePlus 11 சலுகை

OnePlus 11 5G போனுக்கு ஒரு சிறந்த சலுகை இ-காமர்ஸ் தளமான அமேசானால் வழங்கப்படுகிறது. இந்த தளத்தில், ரூ.56,999 விலையுள்ள போன் ரூ.4,000 தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. அதன் பிறகு ஒன்பிளஸ் 11 இன் விலை ரூ.52,999 ஆகும். இந்த பிளாட் தள்ளுபடிக்குப் பிறகு, வங்கி கார்டுகளில் ரூ. 2,250 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இது ஒன்பிளஸ் 11 இன் விலையை ரூ.50,749 ஆக்குகிறது.

OnePlus TWS இயர்பட்ஸ் இலவசம்

மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகளுடன், அமேசானிலிருந்து OnePlus 11 5G ஃபோனை வாங்குவதற்கு நிறுவனம் இலவச OnePlus TWS இயர்பட்ஸை  வழங்குகிறது. இது முற்றிலும் இலவசம். இதற்காக நீங்கள் ஒரு ரூபாய் கூட கூடுதலாக செலுத்த வேண்டியதில்லை. எந்த மாதிரி இயர்பட்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது இங்கு தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அது OnePlus Buds Z2 ஆக இருக்கலாம் என்பது எங்கள் யூகம்.

OnePlus 11 வங்கி சலுகைகள்

  • ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு உடனடி தள்ளுபடி ரூ.2250
  • OneCard கிரெடிட் கார்டில் உடனடி தள்ளுபடி ரூ.2250
  • ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு EMI இல் 10% உடனடி தள்ளுபடி (ரூ 1000 வரை)
  • OneCard கிரெடிட் கார்டு EMI இல் 10% உடனடி தள்ளுபடி (ரூ. 1000 வரை)
  • ICICI வங்கி கிரெடிட் கார்டு EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடி (ரூ. 750 வரை)
  • ICICI பேங்க் டெபிட் கார்டில் EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடி (ரூ. 750 வரை)
  • OneCard கிரெடிட் கார்டில் EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடி (ரூ. 750 வரை)

சலுகைகளின் கீழ் OnePlus 11 ஐ வாங்க இங்கே கிளிக் செய்யவும்

OnePlus 11 5G விவரக்குறிப்புகள்

  • 6.7 QHD+ 2K Liquid AMOLED டிஸ்ப்ளே
  • 50MP + 48MP + 32MP பின்புற கேமரா
  • 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி
  • Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட்
  • 100W SuperVOOC சார்ஜிங்

கேமரா: இந்த OnePlus ஃபோனில் மூன்று பின்புற கேமரா உள்ளது. பின் பேனலில், F/1.8 அப்பசருடன் கூடிய 50MP Sony IMX890 முதன்மை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது F/2.2 அப்பசருடன் கூடிய 48MP Sony IMX581 அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் F/2 அப்பசருடன் உடன் கூடிய 32MP Sony IMX709 போர்ட்ரெய்ட் லென்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக, ஒன்பிளஸ் 11 5ஜி போனின் முன் பேனலில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய F/2.45 அப்பசருடன் கூடிய 16MP Sony IMX471 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

திரை: OnePlus 11 5G ஃபோன் 3216 x 1440 பிக்சல் தெளிவுத்திறனுடன் 6.7 இன்ச் QuadHD+ டிஸ்ப்ளேவுடன் 20.1:9 விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்த ஃபோன் திரை NTPO Super Fluid AMOLED பேனலில் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1000Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட இந்த திரையில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளது.

இயங்குதளம்: OnePlus 11 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ColorOS 13 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. செயலாக்கத்திற்காக, இந்த மொபைல் ஃபோனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஆக்டா கோர் சிப்செட் உள்ளது. இது 4 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன்களில் 3.2 ஜிகாஹெர்ட்ஸ் கடிகார வேகத்தில் வேலை செய்கிறது. கேமிங்கிற்காக, போனில் ஹைப்பர்பூஸ்ட் கேமிங் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த OnePlus மொபைல் LPDDR5X RAM மற்றும் UFS4.0 சேமிப்பக தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது.

பேட்டரி: நீண்ட காப்புப்பிரதியை வழங்க, OnePlus 11 5G ஃபோன் 5,000mAh பேட்டரியுடன் கூடிய இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரி ஆயுளை நீண்ட நேரம் பொருத்தமாக வைத்திருக்க, பேட்டரி ஹெல்த் என்ஜின் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய, நிறுவனம் அதன் முதன்மை ஃபோன்களில் 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரித்துள்ளது.

 

The post OnePlus 11 மொபைலுக்கு அமேசானில் ரூ.6500 தள்ளுபடியோடு இயர்பட்சும் (Earbuds) இலவசம்! first appeared on .

]]>
விரைவில் வெளியாகிறது ஒன்ப்ளஸ் 11 கான்செப்ட் போன் https://www.91mobiles.com/tamil/oneplus-11-concept-with-blue-flowing-back-light-design-teased/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11-concept-with-blue-flowing-back-light-design-teased Tue, 21 Feb 2023 11:03:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5975 ஒன்ப்ளஸ் 11 கான்செப்ட் போன் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மற்றும் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) போன்களை அறிமுகம் செய்தது. இந்த போன்களை அறிமுகம் செய்த வேளையில், OnePlus 11 Concept போன் மாடலையும் விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்தது. இதன் படி, இப்போது நிறுவனம் அடுத்து அதன் பட்டியலில் இருந்து வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான, ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் மாடலின் […]

The post விரைவில் வெளியாகிறது ஒன்ப்ளஸ் 11 கான்செப்ட் போன் first appeared on .

]]>
Highlights

  • ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது
  • இந்த மொபைல் பிப்ரவரி 27 நடக்க இருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியாகிறது.

ஒன்ப்ளஸ் 11 கான்செப்ட் போன்

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மற்றும் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) போன்களை அறிமுகம் செய்தது. இந்த போன்களை அறிமுகம் செய்த வேளையில், OnePlus 11 Concept போன் மாடலையும் விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்தது. இதன் படி, இப்போது நிறுவனம் அடுத்து அதன் பட்டியலில் இருந்து வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான, ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் மாடலின் சில புகைப்படங்களை வெளியிட்டு அதன் ரசிகர்களை டீஸ் செய்துள்ளது.

 

வெளியீட்டு தேதி

பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2023 நிகழ்வின் போது OnePlus 11 கான்செப்ட் என அழைக்கப்படும் இந்த புதிய கான்செப்ட் ஸ்மார்ட்போனைக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதை OnePlus ஏற்கனவே நிகழ்ந்த OnePlus 11 Cloud நிகழ்வில் உறுதிப்படுத்தியுள்ளது.

 

டீஸர் வீடியோ

OnePlus 11 கான்செப்ட் போனின் அதிகாரப்பூர்வ ஷோகேஸ் அறிமுகத்திற்கு முன்னதாக, சிறிய டீஸர் வீடியோ மூலம் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளது. டீஸ் செய்யப்பட்ட வீடியோவில், ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனின் பின்புற பேனலின் பர்ஸ்ட் லுக் நமக்கு கிடைத்துள்ளது. இது பின்புறத்தில் ப்ளூ நிற லைட்டிங் உடன் ஃபிளோவ் (flow), அதாவது பாயும் பின்புற டிசைனை கொண்டுள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள டீஸரின் தகவலை வைத்து பார்க்கையில், OnePlus 11 கான்செப்ட்டின் பின்புறம் இப்படித்தான் இருக்கும் என்பது இப்போது நமக்கு தெரியவந்துள்ளது.

தோற்றம்

மனித உடலில் உள்ள இரத்த நாளங்களைப் போலவே, சாதனத்தின் பின்புறம் வழியாக செல்லும் ஐஸ் ப்ளூ நிற பைப்லைன்களை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது. நத்திங் போனில் இருக்கும் பேக்லைட் டிசைன் போல, இதுவும் காட்சியளிக்கிறது. இந்த ப்ளூ லைட் பைப்லைன்கள் யூனிபாடி கிளாஸ் டிசைன் கீழ் உட்பொதிக்கப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பு நத்திங் ஃபோனின் (1) கிளைஃப் இடைமுகத்திலிருந்து உத்வேகம் பெற்றதாகத் தோன்றலாம், ஆனால் OnePlus 11 கான்செப்டில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வெள்ளை லைட்-க்கு பதிலாக ப்ளூ நிறத்தை தேர்வு செய்துள்ளது. தற்போதைக்கு, OnePlus 11 கான்செப்ட் ஆனது நிலையான OnePlus 11 உடன் ஒப்பிடும் போது மாற்றப்பட்ட பின்புற பேனலை மட்டுமே கொண்டிருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. இந்த போனின் முன்பக்கத்தில் மாற்றங்கள் இருக்குமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

அறிமுகம்

OnePlus 11 கான்செப்ட் போன் வரும் பிப்ரவரி 27, 2023 அன்று இரவு 9 CET மணிக்கு (பிப்ரவரி 28, 1:30 AM IST) அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, OnePlus 11 Concept போன் பற்றி அறிந்துகொள்ள, நாம் இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை. எப்படியிருந்தாலும், OnePlus 11 கான்செப்ட் வணிக ரீதியாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

The post விரைவில் வெளியாகிறது ஒன்ப்ளஸ் 11 கான்செப்ட் போன் first appeared on .

]]>
ஒன்ப்ளஸ் 11 மொபைல் பாக்ஸில் என்னென்ன இருக்கும்? https://www.91mobiles.com/tamil/oneplus-11-box-accessories-contents-and-specs-sheet-got-leaked/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11-box-accessories-contents-and-specs-sheet-got-leaked Mon, 02 Jan 2023 05:06:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4600 ஒன்ப்ளஸ் 11 மொபைலின் பாக்ஸில் என்னென்ன வருகிறது என்பது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதனுடைய அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மொபைலை வரும் ஜனவரி 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. உலக அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் (smartphone) அறிமுகத்திற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் உடன் அதன் பாக்சில் என்னென்ன ஆக்சஸரீஸ் […]

The post ஒன்ப்ளஸ் 11 மொபைல் பாக்ஸில் என்னென்ன இருக்கும்? first appeared on .

]]>

ஒன்ப்ளஸ் 11 மொபைலின் பாக்ஸில் என்னென்ன வருகிறது என்பது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதனுடைய அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மொபைலை வரும் ஜனவரி 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. உலக அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் (smartphone) அறிமுகத்திற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் உடன் அதன் பாக்சில் என்னென்ன ஆக்சஸரீஸ் (OnePlus 11 Box Accessories) சாதனங்களை நிறுவனம் வழங்குகிறது என்ற புது தகவல் ஆன்லைனில் புகைப்படத்துடன் லீக் ஆகி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னால், இந்த ஒன்பிளஸ் 11 சாதனத்தின் ரெண்டர் புகைப்படங்கள் மற்றும் முழு விபர சிறப்பம்ச தகவல்கள் (OnePlus 11 Full Specifications) இணையத்தில் லீக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்பொழுது ட்விட்டரில் இந்த புதிய ஸ்மார்ட்போனுடன் அதன் பெட்டியில் (OnePlus 11 Box) என்னென்ன கிடைக்கும் என்பதை தெளிவாகக் காண்பிக்கும் புகைப்படத்துடன் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நமக்குத் தெரிந்த தகவலின் படி வரவிருக்கும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பொருத்தப்பட்டு இருக்கும் என்று டிப்ஸ்டர் ஸ்டோரி இவான் பிளஸ் தெரிவித்துள்ளார். மிக சமீபத்தில் வெளியான தகவலின் படி ஆண்ட்ராய்டு (Android) வரலாற்றிலேயே இந்த OnePlus 11 சாதனம் தான் அதிகப்படியான AnTuTu மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு ஹை-ஸ்கோரை (High score) எட்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த OnePlus 11 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கான ஹைப் உலகளவில் அதிகரித்துள்ளது.

இதற்கு முன் வெளியான தகவலின் படி இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்றும், அது Hasselblad அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், இந்த ஒன்பிளஸ் ஃப்லாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2K தெளிவு திறன் கொண்ட; 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் கடந்த வாரங்களில் பார்த்த லீக்ஸ் ஆகும். சரி இப்போது இந்த ஸ்மார்ட் போன் பாக்ஸுடன் என்னென்ன அக்சஸரீஸ் கிட்களை நிறுவனம் வழங்குகிறது என்று பார்க்கலாம்.

இந்த OnePlus 11 மொபைல் ஒரு சார்ஜர் பிரிக் (charger brick) மற்றும் சார்ஜர் கேபிள் (charger cable) உடன் வருகிறது. இது மட்டுமின்றி கருப்பு நிற சிலிக்கான் மொபைல் கேஸ் (mobile case) ஒன்றும்  வருகிறது. இத்துடன் இந்த பாக்ஸில் சிம் எஜக்டர் பின் (SIM ejector pin) மற்றும் சில OnePlus நிறுவனத்தின் சில பிரத்தியேகமான ஸ்டிக்கர்கள் (OnePlus stickers) உடன் கேட்டலாகையும் இந்த பாக்ஸ் கொண்டுள்ளது என்பதைப் புகைப்பட விபரம் காண்பிக்கிறது.

OnePlus 11 சிறப்பம்சம்

  • 6.7அங்குல E4 AMOLED டிஸ்பிளே
  • 120Hz ரெப்ரெஷ் ரேட்
  • 2K (3216 x 1440 பிக்சல்) தெளிவுத்திறன்
  • கார்னர் பஞ்ச்-ஹோல் நாட்ச்
  • அட்ரீனோ 740 GPU
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
  • 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி / 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ்
  • 12GB + 256GB ; 16GB + 256GB மற்றும் 16GB + 512GB வேரியண்ட்
  • ட்ரிபிள் கேமரா அமைப்பு: 50MP + 32MP + 48MP பின்புற கேமராக்கள், 16MP முன்பக்க கேமரா
  • ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ColorOS 13.0 OS
  • 100W பாஸ்ட் சார்ஜிங்
  • வயர்லெஸ் சார்ஜிங்
  • 5000mAh பேட்டரி

இந்த ஒன்ப்ளஸ் 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

The post ஒன்ப்ளஸ் 11 மொபைல் பாக்ஸில் என்னென்ன இருக்கும்? first appeared on .

]]>
அதிகபட்ச அந்துது மதிப்பெண்களைப் பெற்றது ஒன்ப்ளஸ் 11! https://www.91mobiles.com/tamil/oneplus-11-latest-flagship-smartphone-scored-highest-ever-antutu-scoring-under-android/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11-latest-flagship-smartphone-scored-highest-ever-antutu-scoring-under-android Wed, 21 Dec 2022 10:26:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4456 OnePlus நிறுவனம் அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) போனை வருகின்ற பிப்ரவரி 7, 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால், இந்த போனைப் பற்றிய லீக் தகவல்கள் மற்றும் வதந்திகள் இப்போதே இணையத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளன. அந்த வரிசையில், இப்போது OnePlus 11 போன் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது. OnePlus 11 போன் சாதனம் இன்று AnTuTu தரப்படுத்தல் தளத்தில் (AnTuTu […]

The post அதிகபட்ச அந்துது மதிப்பெண்களைப் பெற்றது ஒன்ப்ளஸ் 11! first appeared on .

]]>

OnePlus நிறுவனம் அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) போனை வருகின்ற பிப்ரவரி 7, 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால், இந்த போனைப் பற்றிய லீக் தகவல்கள் மற்றும் வதந்திகள் இப்போதே இணையத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளன.

அந்த வரிசையில், இப்போது OnePlus 11 போன் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது. OnePlus 11 போன் சாதனம் இன்று AnTuTu தரப்படுத்தல் தளத்தில் (AnTuTu benchmarking scores) காணப்பட்டது. இதில் OnePlus 11 போனின் சில முக்கிய விபரங்களைத் தளம் வெளிப்படுத்தியுள்ளது. கூடுதலாக, OnePlus 11 இதுவரை மற்ற போன்கள் வாங்காத அதிகபட்ச மதிப்பெண்களை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது போன வாரம்

ஸ்மார்ட்போன்களின் வரலாற்றில் அதிக AnTuTu மதிப்பெண்களைப் பெற்ற முதல் உலக டாப் ஸ்கோரிங் சாதனமாக OnePlus 11 போன் இப்போது மாறியுள்ளது. கடந்த வாரத்தின் முடிவில் iQOO 11 உலகின் அதிக மதிப்பெண் பெற்ற ஆண்ட்ராய்டு போனாக இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது ரேட்டிங்கில் OnePlus 11 தனது ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது.

புளூடூத் SIG

இந்த புதிய OnePlus 11 மொபைல் சமீபத்தில் புளூடூத் SIG சான்றிதழ் தளத்திலும் முக்கிய விவரத்துடன் காணப்பட்டுள்ளது. OnePlus 11 ஸ்மார்ட்போன் (Smartphone) 1341080 மதிப்பெண்களை பெற்று முன்னிலையில் இருக்கிறது.

நம்பர் 1

சமீபத்தில் iQOO 11 பெற்றிருந்த ஹை-ஸ்கோர் மதிப்பெண் 13,23,820 என்பது குறிப்பிடத்தக்கது. OnePlus 11 ஆனது 295159 என்ற CPU மதிப்பினையும், 574508 என்ற GPU மதிப்பெண், 268112 என்ற MEM மதிப்பெண் மற்றும் 203301 என்ற UX மதிப்பெண்களையும் பெற்று இன்றைய தேதியில் உலகத்தின் சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு போனாக முன்னிலையில் இருக்கிறது.

அம்சங்கள்

OnePlus 11 ஆனது சமீபத்திய முதன்மையான Snapdragon 8 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது என்பதை இந்தப் பட்டியல் உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக, இந்த போன் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடைசியாக, ஒன்பிளஸ் 11 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஐ அவுட் ஆப் தி பாக்சில் வழங்கும் என்று பட்டியல் தெரிவிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் OS ஐப் பற்றிப் பேசுகையில், OnePlus 11 ஆனது Bluetooth SIG சான்றிதழ் வலைத்தளத்திலும் காணப்பட்டது. இது அதன் உலகளாவிய மற்றும் இந்திய மாறுபாடு பிராண்டின் சமீபத்திய தனிப்பயன் ஸ்கின் ஆனா OxygenOS 13 உடன் அனுப்பப்படும் என்பதை அந்த பட்டியல் தெளிவாக காண்பித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

  • 6.7-இன்ச் கொண்ட 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதக் AMOLED டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட்
  • 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 13 உடன் OxygenOS 13 ஸ்கின்
  • 16MP செல்ஃபி கேமரா
  • பின்புறத்தில் 50MP பிரைமரி கேமரா
  • 32MP செக்கெண்டரி கேமரா
  • 16MP மூன்றாம் கேமரா
  • ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
  • 100W பாஸ்ட் சார்ஜிங்
  • 5,000mAh பேட்டரி
  • USB Type-C சார்ஜிங் போர்ட்
  • வயர்லெஸ் சார்ஜிங்
  • 5G மற்றும் 4G ஆதரவு

இந்த் மொபைலின் அடிப்படை வேரியண்ட் ரூ. 43,490 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

The post அதிகபட்ச அந்துது மதிப்பெண்களைப் பெற்றது ஒன்ப்ளஸ் 11! first appeared on .

]]>
முதல் முறையாக் ‘ரே ட்ரேசிங்’ தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 11 https://www.91mobiles.com/tamil/oneplus-confirmed-new-oneplus-11-5g-smartphone-powered-by-latest-snapdragon-8-gen-2-chipset/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-confirmed-new-oneplus-11-5g-smartphone-powered-by-latest-snapdragon-8-gen-2-chipset Fri, 18 Nov 2022 05:23:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3703 OnePlus 11 ஸ்மார்ட்போனில் ஒரு முக்கியமான அம்சத்தை சேர்த்துள்ளது! அதென்ன அம்சம்? ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? அது வேறு என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? என்ன விலை? விரிவாக பார்க்கலாம்! சிப்செட் விரைவில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 கொண்டு இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட், இந்த வார தொடக்கத்தில் ஹவாயில் நடந்த குவால்காம் நிறுவனத்தின் Snapdragon Summit […]

The post முதல் முறையாக் ‘ரே ட்ரேசிங்’ தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 11 first appeared on .

]]>

OnePlus 11 ஸ்மார்ட்போனில் ஒரு முக்கியமான அம்சத்தை சேர்த்துள்ளது! அதென்ன அம்சம்? ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? அது வேறு என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? என்ன விலை? விரிவாக பார்க்கலாம்!

சிப்செட்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 கொண்டு இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட், இந்த வார தொடக்கத்தில் ஹவாயில் நடந்த குவால்காம் நிறுவனத்தின் Snapdragon Summit 2022-ல் தான் வெளியிடப்பட்டது.

முக்கிய அம்சம்!

ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள ஒரு டீஸர் போட்டோவில் – “ஒன்பிளஸ் 11 என்பது இரண்டாம் தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 மொபைல் பிளாட்ஃபார்ம் உடன் பொருத்தப்பட்ட முதல் பேட்ச் ஆகும். மேலும் மொபைல் போன்களுக்கான ‘ரே டிரேசிங்’கும் (Ray tracing) திறந்து விடப்படும்! என்று குறிப்பிட்டுள்ளது.

Ray tracing என்றால் வீடியோ கேம்களில் உள்ள ஹை-எண்ட் கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். கேமிங் கன்சோல்கள் மற்றும் கணினிகளில் கிடைக்கும் Ray tracing ஆனது குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் மூலம் முதல் முறையாக ஸ்மார்ட்போன்களுக்கும் வருகிறது!

பிற அம்சங்கள்

ஒன்பிளஸ் மட்டுமின்றி சியோமி, மோட்டோரோலா, ஒப்போ, விவோ, ஐக்யூ, ரியல்மி, நுபியா, ஹானர், சோனி மற்றும் Asus போன்ற பிராண்டுகளும் கூட குவால்காமின் இந்த லேட்டஸ்ட் சிப்செட்டை தங்களது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த உள்ளன. ஆனால், Snapdragon 8 Gen 2-ஐ கொண்டு வெளிவரும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் 11 மாடலும் இடம்பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை பொறுத்தவரை, இரண்டு வகையான தகவல்கள் உள்ளன. சில தகவல்கள் இது அடுத்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் முதல் வாரமே அறிமுகம் ஆகும் என்கிறது. இன்னொரு தகவல், ஒன்பிளஸ் 11 ஆனது அடுத்த ஆண்டு (2023) தொடக்கத்தில் தான் அறிமுகமாகும் என்கிறது. இருப்பினும், Xiaomi, Motorola, Oppo மற்றும் iQOO போன்ற நிறுவனங்களுடனான போட்டி காரணமாக இது கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பது மட்டும் உறுதி!

அம்சங்கள்

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது QHD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் 6.7 அங்குல அளவிலான AMOLED டிஸ்ப்ளேவுடன் வரலாம். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் + 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கலாம்.

என்ன விலை?

16GB வரையிலான ரேம் மற்றும் 512GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், Android 13 ஓஎஸ் அடிப்படையிலான OxygenOS 13 ஓஎஸ், 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களுடன் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் சரியான விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை! இருப்பினும் இது ரூ.50,000 என்ற விலை பிரிவில் வெளியாகும் என்று தெரிகிறது.

The post முதல் முறையாக் ‘ரே ட்ரேசிங்’ தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 11 first appeared on .

]]>
விரைவில் வருகிறது ஒன்ப்ளஸ் 11 https://www.91mobiles.com/tamil/2023-to-start-with-the-most-expected-flagship-smartphone-called-oneplus-11-5g/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2023-to-start-with-the-most-expected-flagship-smartphone-called-oneplus-11-5g Thu, 20 Oct 2022 06:42:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3134 ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் போன் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் மாடல் பெயர் என்ன? அது என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? பார்க்கலாம்! அதன் பெயர் ஒன்பிளஸ் 11 5G ஆகும். இந்த ஸ்மார்ட்போனை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒன்ப்ளஸ் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது! என்ன ஸ்பெஷல்? டிப்ஸ்டர் Max Jambor வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் 11 ஆனது உண்மையில் ஒரு ப்ரோ மாடலாகும். […]

The post விரைவில் வருகிறது ஒன்ப்ளஸ் 11 first appeared on .

]]>

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் போன் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் மாடல் பெயர் என்ன? அது என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? பார்க்கலாம்!

அதன் பெயர் ஒன்பிளஸ் 11 5G ஆகும். இந்த ஸ்மார்ட்போனை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒன்ப்ளஸ் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது!

என்ன ஸ்பெஷல்?

டிப்ஸ்டர் Max Jambor வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் 11 ஆனது உண்மையில் ஒரு ப்ரோ மாடலாகும். ஆனால் அது ப்ரோ என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படாமல் வெறுமனே ஒன்பிளஸ் 11 என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படும். அதாவது இது நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான பிரீமியம் அம்சங்களைக் கொண்டிருக்கும் ஒரு மாடலாக இருக்கும் என்று அர்த்தம்.

அம்சங்கள்!

கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவலின்படி, ஒன்பிளஸ் 11 ஆனது 6.7 அங்குல அளவிலான QHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம். அதில் 16MP பஞ்ச்-ஹோல் கேமரா இடம்பெறலாம். இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 11 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

கேமராக்கள்!

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது – வழக்கம் போல – Hasselblad பிராண்டிங் கேமராக்களையே கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்சார்களை பொறுத்தவரை, இது 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 32எம்பி டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்கலாம்!

சார்ஜிங்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்-ஐ வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இது 5000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். பெரும்பாலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ கொண்டே இயங்கும். ஸ்டோரேஜை பொறுத்தவரை, 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

விலை?

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் அறிமுகமே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால், அதன் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் குறித்தும் எந்த தகவலும் இல்லை! இருப்பினும், இதன் விலை ரூ.60,000 என்கிற பட்ஜெட்டை சுற்றியே இருக்கலாம்!

OnePlus 11R அறிமுகம் எப்போது?

ஒன்பிளஸ் 11 பற்றிய விவரங்களை வெளியிட்ட அதே லீக்ஸ் வழியாக, ஒன்பிளஸ் 11டி மாடலை பற்றிய சில விவரங்களையும் அறிய முடிகிறது. அதன்படி, ஒன்பிளஸ் 11டி மாடல் ஆனது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தான் அறிமுகம் செய்யப்படும். அதற்கிடையில் OnePlus 11R அறிமுகம் செய்யப்படலாம்!

The post விரைவில் வருகிறது ஒன்ப்ளஸ் 11 first appeared on .

]]>