oneplus 5T https://www.91mobiles.com/tamil Wed, 27 Jul 2022 17:15:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஒன்பிளஸ் 10T மாடலின் இந்த ரேம் வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது https://www.91mobiles.com/tamil/oneplus-10t-indian-variant-specs-leak-no-16gb-ram-version-for-the-region/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-10t-indian-variant-specs-leak-no-16gb-ram-version-for-the-region Wed, 27 Jul 2022 17:15:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1117 ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அதன் ஒன்பிளஸ் 10T மாடலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ (Oneplus S Pro) என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த போன் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தபடி இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16 GB ரேம் + 512GB சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்ட் […]

The post ஒன்பிளஸ் 10T மாடலின் இந்த ரேம் வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது first appeared on .

]]>

ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அதன் ஒன்பிளஸ் 10T மாடலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ (Oneplus S Pro) என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த போன் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தபடி இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16 GB ரேம் + 512GB சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது என தெரியவந்துள்ளது. 8 GB + 128 GB சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்ட்டும், 12GB + 256GB மெமரி வேரியண்ட்டும் இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒன்ப்ளஸ் 10T போனின் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது . இந்த போன் ஜேடு கிரீன் (Jade green) மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் (Moonstone black) ஆகிய இரு நிறங்களில் வெளியிடப்பட இருக்கிறது.

The post ஒன்பிளஸ் 10T மாடலின் இந்த ரேம் வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது first appeared on .

]]>