OPPO K11x https://www.91mobiles.com/tamil Mon, 17 Jul 2023 10:56:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விரைவில் வெளியாக இருக்கும் 100W சார்ஜிங் வசதி கொண்ட OPPO K11 அம்சங்கள் கசிந்துள்ளன https://www.91mobiles.com/tamil/100w-fast-charging-phone-oppo-k11-specifications-leaked/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=100w-fast-charging-phone-oppo-k11-specifications-leaked Mon, 17 Jul 2023 10:56:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9443   OPPO அதன் ‘K’ சீரிஸின் புதிய ஸ்மார்ட்போனை OPPO K11 என்ற பெயரில் சந்தையில் வெளியிடலாம். சில நாட்களுக்கு முன்பு இது சீனாவின் 3C சான்றிதழ் தளத்தில் தோன்றியது. மொபைலின் அறிமுகம் குறித்து நிறுவனம் இதுவரை எந்த அறிக்கையும் வழங்கவில்லை. ஆனால் சமீபத்திய கசிவில், இந்த ஒப்போ மொபைலின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. OPPO K11 விரைவில் தொழில்நுட்ப சந்தையில் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் கசிந்த விவரங்களை இப்போது பார்க்கலாம். OPPO […]

The post விரைவில் வெளியாக இருக்கும் 100W சார்ஜிங் வசதி கொண்ட OPPO K11 அம்சங்கள் கசிந்துள்ளன first appeared on .

]]>

Highlights

  • இந்த போனை முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தலாம்.
  • Snapdragon 782 சிப்செட் இதில் வரலாம்.
  • இந்த போன் 16MP செல்ஃபி கேமராவுடன் வரலாம்.

 

OPPO அதன் ‘K’ சீரிஸின் புதிய ஸ்மார்ட்போனை OPPO K11 என்ற பெயரில் சந்தையில் வெளியிடலாம். சில நாட்களுக்கு முன்பு இது சீனாவின் 3C சான்றிதழ் தளத்தில் தோன்றியது. மொபைலின் அறிமுகம் குறித்து நிறுவனம் இதுவரை எந்த அறிக்கையும் வழங்கவில்லை. ஆனால் சமீபத்திய கசிவில், இந்த ஒப்போ மொபைலின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. OPPO K11 விரைவில் தொழில்நுட்ப சந்தையில் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் கசிந்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

OPPO K11 (கசிந்த) விவரக்குறிப்புகள்

  • 6.7″ AMOLED 120Hz டிஸ்ப்ளே
  • Qualcomm Snapdragon 782G சிப்செட்
  • 50MP பின்புற கேமரா
  • 16MP செல்ஃபி கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 100W ஃபாஸ்ட் சார்ஜிங்

திரை: OPPO K11 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தத் திரை AMOLED பேனலில் உருவாக்கப்படும். இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தில் வேலை செய்யும். இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும்.

சிப்செட்: கசிவுகளின் படி, OPPO K11 Qualcomm Snapdragon 782G Octacore சிப்செட்டில் வெளியாகலாம். இது 2.7GHz கடிகார வேகத்தில் வேலை செய்யும்.

பின்புற கேமரா: புகைப்படம் எடுக்க, இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்படலாம். 8MP இரண்டாம் நிலை லென்ஸ் மற்றும் 50MP முதன்மை சென்சார் கொண்ட 2MP மூன்றாவது சென்சார் பின் பேனலில் காணலாம்.

செல்ஃபி கேமரா: செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் செய்ய, OPPO K11 ஸ்மார்ட்போனில் 16MP முன்பக்க கேமராவை வழங்கிய விஷயம் கசிவில் தெரியவந்துள்ளது.

ஃபாஸ்ட் சார்ஜிங்: கசிவின் படி, OPPO இந்த புதிய மொபைலை 100W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன்  சந்தையில் அறிமுகப்படுத்தும். இதன் மூலம்  நிமிடங்களில் மொபைலை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்

பேட்டரி: OPPO K11 இல் பவர் பேக்கப்பிற்காக 5,000mAh பேட்டரியை வழங்க இருக்கும் விஷயம் கசிவில் தெரியவந்துள்ளது.

The post விரைவில் வெளியாக இருக்கும் 100W சார்ஜிங் வசதி கொண்ட OPPO K11 அம்சங்கள் கசிந்துள்ளன first appeared on .

]]>
Snapdragon 695 SoC, 12GB வரையிலான ரேம் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது OPPO K11x https://www.91mobiles.com/tamil/oppo-k11x-launched-price-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-k11x-launched-price-specifications Wed, 24 May 2023 05:15:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8322   சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OPPO நிறுவனம், OPPO K11x ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது OPPO வின் K-சீரிஸில் இருந்து கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  அறிமுகப்படுத்தப்பட்ட OPPO K10x மொபைலின் வாரிசாக வருகிறது. OPPO K11x முழு HD+ தெளிவுத்திறனுடன் 6.72-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் குவால்காமின் ஆக்டா-கோர் மூலம் இயக்கப்படுகிறது. இது 12GB வரை ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கைபேசியில் இரட்டை கேமரா அமைப்பு, […]

The post Snapdragon 695 SoC, 12GB வரையிலான ரேம் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது OPPO K11x first appeared on .

]]>

Highlights

  • OPPO K11x ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.72-இன்ச் Full HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
  • இதில் 108MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா உள்ளன
  • இதில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுள்ள 5,000mAh பேட்டரி உள்ளது.

 

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OPPO நிறுவனம், OPPO K11x ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது OPPO வின் K-சீரிஸில் இருந்து கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  அறிமுகப்படுத்தப்பட்ட OPPO K10x மொபைலின் வாரிசாக வருகிறது. OPPO K11x முழு HD+ தெளிவுத்திறனுடன் 6.72-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் குவால்காமின் ஆக்டா-கோர் மூலம் இயக்கப்படுகிறது. இது 12GB வரை ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கைபேசியில் இரட்டை கேமரா அமைப்பு, 16MP செல்ஃபி கேமரா மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு, ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

 

OPPO K11x விலை & கிடைக்கும் தன்மை

OPPO K11x ஜேட் பிளாக் (Jade Black) மற்றும் பேர்ல் (Pearl) வண்ண விருப்பங்களில் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட OPPO K11x இன் விலை CNY 1499 யுவான் (தோராயமாக ரூ. 17,590) ஆகும். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள் சேமிப்பு கொண்ட மாறுபாட்டின் விலை CNY 1699 யுவான் (தோராயமாக ரூ. 19,945). 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் டாப்-எண்ட் மாடலின் விலை CNY 1899 (தோராயமாக ரூ. 22,295) ஆகும். இப்போது 256GB மாடலுக்கு CNY 100 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 31 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.

OPPO K11x விவரக்குறிப்புகள் & அம்சங்கள்

டிஸ்ப்ளே

OPPO K11x ஆனது 6.72-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது முழு HD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் 240Hz தொடு மாதிரி வீதம், 680 nits உச்ச பிரகாசம் மற்றும் 100% DCI-P3 வண்ண வரம்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, கைபேசியில் பாண்டா 1681 டெம்பர்ட் கிளாஸ் பாதுகாப்பும் உள்ளது.

 

சிப்செட் & மெமரி

இந்த மொபைல் ஆக்டா-கோர் 8nm ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மொபைலில்  8GB/ 12GB LPDDR4x ரேம் மற்றும் 128GB/256GB UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

கேமரா

இந்த K11x மொபைல் பின்புறத்தில் இரட்டை கேமராக்களைக் கொண்டுள்ளது. கேமரா தொகுதி 108MP முதன்மை லென்ஸைக் கொண்டுள்ளது. இதில் f/1.7அப்பச்சர் உள்ளது. 108MP சென்சார் 2MP டெப்த் சென்சார் மற்றும் LED ப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மொபைலின் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. இது f/2.4 அப்பசரைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மீது ColorOS 13.1 ஸ்கின் கொண்ட இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

 

பேட்டரி & சார்ஜிங்

இந்த மொபைல் 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கைபேசியில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு ஆகியவை உள்ளன.

 

கனெக்டிவிட்டி

இது தவிர, 5G SA/ NSA, இரட்டை 4G VoLTE , Wi-Fi 6 802.11 ac, ப்ளூடூத் v5.2, டூயல்-சிம் கார்டு ஸ்லாட், GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் உள்ளன. இந்த  K11x மொபைல் 165.5x76x8.3mm அளவில், 195 கிராம் எடையில் வருகிறது.

The post Snapdragon 695 SoC, 12GB வரையிலான ரேம் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது OPPO K11x first appeared on .

]]>