ott relese this week https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 06:09:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OTT – இந்த வார ரிலீஸ் https://www.91mobiles.com/tamil/list-of-ott-platform-releases-to-watch-this-week/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-ott-platform-releases-to-watch-this-week Wed, 01 Mar 2023 11:28:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6153 கொரோனாவுக்கு முன் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த ஓடிடி தளங்கள் இன்று, அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. தியேட்டரில் வெளியான இரண்டே வாரத்தில் அதிரடியாக ஓடிடியில் படங்கள் வெளியாகி விடுகின்றன. திரையரங்கில் படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் விரும்பும் நேரத்தில் படத்தை பார்க்கலாம். படங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு வெப் தொடர்களும் வாரா வாரம் வெளியாகி வருகின்றன தொலைக்காட்சியில் சீரியலைப் பார்த்து கடுப்பாகிப்போன ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த தொடர்களை விரும்பும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். இந்த வாரம் ஓடிடியில் வெளியாக […]

The post OTT – இந்த வார ரிலீஸ் first appeared on .

]]>
கொரோனாவுக்கு முன் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த ஓடிடி தளங்கள் இன்று, அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. தியேட்டரில் வெளியான இரண்டே வாரத்தில் அதிரடியாக ஓடிடியில் படங்கள் வெளியாகி விடுகின்றன. திரையரங்கில் படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் விரும்பும் நேரத்தில் படத்தை பார்க்கலாம். படங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு வெப் தொடர்களும் வாரா வாரம் வெளியாகி வருகின்றன தொலைக்காட்சியில் சீரியலைப் பார்த்து கடுப்பாகிப்போன ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த தொடர்களை விரும்பும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் பற்றி ஒரு பார்வை.

தி கிரேட் இந்தியன் கிச்சன்

இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் அதே பெயரில் தமிழில் பிப்ரவரி 3ந் தேதி வெளியானது. இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகி சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்தர், மாமனாராக நந்தகுமார் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஜி5 ஓடிடி தளத்தில் மார்ச் 3ந் தேதி இப்படத்தை பார்க்கலாம்.

தலைக்கூத்தல்

நடிகர் சமுத்திரக்கனி ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் தலைக்கூத்தல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 3ந் தேதி வெளியாக உள்ளது.

குல்மோஹர்

பேமிலி மேன் வெப் தொடர் மூலம் நம் மனங்களை வென்ற மஜோன் பாஜ்பாய் நடித்திருக்கும் தொடர் தான் ‘குல்மோஹர்’ புதிய நகரத்தில் ஒரு புதிய வீட்டிற்கு குடியேறும் ஒரு குடும்பத்தின் சிக்கலான உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு கதையாகும். இதில் பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர், சூரஜ் சர்மா, காவேரி சேத், அமோல் பலேகர், சிம்ரன் மற்றும் உத்சவி ஜா ஆகியோர் நடித்துள்ளனர். இது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

 

மீட்டிங் யூ

MX பிளேயரில் இன்று வெளியாகி உள்ள வெப் தொடர் தான் ‘மீட்டிங் யூ’ இதில், லீ ஜங்-ஷின், சியோ ஜி-ஹூன் மற்றும் பலர் நடித்த சீன மொழி தொடராகும். முற்றிலும் வேறுபட்ட உலகங்களில் வசிக்கும் இருவர் தான் கதையின் மையக்கரு. இவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது, அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அது காலப்போக்கில் விசித்திரமான நட்பாக மாறி வலுவடைகிறது.

 

மாய தோட்டா

சின்னத்திரை நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் வெப் தொடர் தான் மாய தோட்டா. இதில் சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ், குமரன் தங்கராஜன், வைஷாலி தனியா ஆகியோர் நடித்துள்ளனர். ஹங்காமாவில் இந்த புதிய வெப் தொடரை பார்க்கலாம்.

The post OTT – இந்த வார ரிலீஸ் first appeared on .

]]>
OTT இந்தவார ரிலீஸ் https://www.91mobiles.com/tamil/vaarisu-nanpakal-nerathu-mayakkam-thankam-movie-this-week-ott-release-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vaarisu-nanpakal-nerathu-mayakkam-thankam-movie-this-week-ott-release-movie Tue, 21 Feb 2023 12:03:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5981 இந்த வாரம் ஓடிடியில் விஜய்யின் நடிப்பில் மிகவும் பேசப்பட்ட படங்களில் ஒன்றான வாரிசு இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.   வாரிசு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷியாம், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் பிப்ரவரி […]

The post OTT இந்தவார ரிலீஸ் first appeared on .

]]>

இந்த வாரம் ஓடிடியில்

விஜய்யின் நடிப்பில் மிகவும் பேசப்பட்ட படங்களில் ஒன்றான வாரிசு இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

 

வாரிசு

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷியாம், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் பிப்ரவரி 22ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

 

இருதுருவம் 2

2019ம் ஆண்டு வெளியான வலைத் தொடர் இருதுருவம். ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருதுருவம் 2 புதிய தொடர் பிப்ரவரி 24 முதல் Sony LIV வெளியாக உள்ளது.

வீரசிம்ஹா ரெட்டி

கோபிசந்த் மலினினி இயக்கத்தில், தமன் இசையில், புஷ்பா தயாரிப்பாளர் மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வீரசிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இதில், வீரசிம்ஹா ரெட்டி டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 23ந் தேதி வெளியாக உள்ளது.

தங்கம்

இந்தியாவின் தங்கத் தலைநகரான திருச்சூரில் தங்க வர்த்தகத்தில் பணிபுரியும் மூன்று நண்பர்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் தங்கம். பிஜு மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், மற்றும் வினீத் தட்டில் டேவிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜனவரி 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பிப்ரவரி 22ந் தேதி பிரைம் வீடியோவில் வெளியானது.

நண்பகல் நேரத்து மயக்கம்

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மெகா சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் கடந்த மாதம் 19ந் தேதி வெளியானத் திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம். இப்படத்தில் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 23ந் தேதி வெளியானது

We Have a Ghost

வீ ஹேவ் எ கோஸ்ட் பிப்ரவரி 24ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம். இதில், ஜெனிஃபர் கூலிட்ஜ் மற்றும் அந்தோனி மேக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு பேய் வீட்டை ஆக்கிரமித்து வேட்டையாடுகிறது. இதில் இருந்த அந்த குடும்பம் எப்படி தப்பித்தது என்ற திகிலுடன் இந்த படம் நகர்கிறது.

The post OTT இந்தவார ரிலீஸ் first appeared on .

]]>
இந்த வார ஓடிடி ரிலீஸ் https://www.91mobiles.com/tamil/thunivu-farzi-and-hansika-s-love-shaadi-drama-hits-the-ott-platforms-this-week/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=thunivu-farzi-and-hansika-s-love-shaadi-drama-hits-the-ott-platforms-this-week Tue, 07 Feb 2023 12:28:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5622 தியேட்டரில் கடந்த வாரம் பல படங்கள் வெளியானாலும் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடியில் என்ன என்ன படங்கள், வெப்சீரிஸ் வெளியாக உள்ளன என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காதலர் தின கொண்டாட்டமாக வெளியாகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக ஓடிடியில் வெளியாக உள்ள முக்கியமானவை குறித்து இங்கே பார்ப்போம்.. நான் மிருகமாய் மாற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் […]

The post இந்த வார ஓடிடி ரிலீஸ் first appeared on .

]]>

Highlights

  • நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
  • இது தவிர பல படங்கள் உட்பட ஹன்சிகாவின் திருமண வீடியோவும் வெளியாகிறது.

தியேட்டரில் கடந்த வாரம் பல படங்கள் வெளியானாலும் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடியில் என்ன என்ன படங்கள், வெப்சீரிஸ் வெளியாக உள்ளன என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காதலர் தின கொண்டாட்டமாக வெளியாகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக ஓடிடியில் வெளியாக உள்ள முக்கியமானவை குறித்து இங்கே பார்ப்போம்..

நான் மிருகமாய் மாற

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான நான் மிருகமாய் மாற திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் ஹரிபிரியா ஆன்ந்தி, விக்ராந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

 

நெட்பிளிக்ஸில் துணிவு

கடந்த சில ஆண்டுகளாக நெட்பிளிக்ஸில் மொக்கை படங்களே ரிலீஸ் ஆகி வந்த நிலையில், அதன் சப்ஸ்கிரைபர்கள் அநியாயத்திற்கு டாட்டா காட்டி விட்டு கிளம்பி விட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு எத்தனை கோடி செலவு செய்தாலும் பரவாயில்லை, சப்ஸ்கிரைபர்கள் கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற முயற்சியில் ஆரம்பத்திலேயே அஜித்தின் துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் நாளை ஜனவரி 8ம் தேதி வெளியாகிறது.

 

விஜய்சேதுபதி வெப்சீரிஸ்

சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஷாகித் கபூர் மற்றும் ராஷி கன்னா நடிப்பில் உருவாகி உள்ள அதிரடியான ஆக்‌ஷன் வெப்சீரிஸ் வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஃபார்ஸி டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா திருமண வீடியோ

நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவித்த நிலையில், சில பல சிக்கல்கள் காரணமாக அந்த திருமண வீடியோ இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், டிசம்பர் மாதம் திருமணமான நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ வரும் பிப்ரவரி 10ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. புதிய டிரெய்லரும் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

யூ சீசன் 4

நெட்பிளிக்ஸ் ஓடிடி ரசிகர்களின் அதிக விருப்பமான எரோடிகா வெப்சிரீஸான யூ சீசன் 4 வரும் பிப்ரவரி 9ம் தேதி ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இளைஞர்களை அதிகம் கவரக்கூடிய அடல்ட் கன்டென்ட்கள் நிறைந்த வெப்சீரிஸ் இது. மேலும், நெட்பிளிக்ஸ் ஒவ்வொரு மாதமும் பல வெப்சீரிஸ்கள் மற்றும் படங்களை அடுத்தடுத்து களமிறக்க லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறது.

The post இந்த வார ஓடிடி ரிலீஸ் first appeared on .

]]>
OTT இந்த வார ரிலீஸ்! https://www.91mobiles.com/tamil/vadivelu-naai-sekar-returns-and-a-few-more-movies-are-releasing-on-ott-this-week/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vadivelu-naai-sekar-returns-and-a-few-more-movies-are-releasing-on-ott-this-week Thu, 05 Jan 2023 11:22:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4736 இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் வரிசையில் தமிழில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மட்டுமே இடம்பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். லைகா தயாரிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான […]

The post OTT இந்த வார ரிலீஸ்! first appeared on .

]]>
இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.


நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் வரிசையில் தமிழில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மட்டுமே இடம்பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். லைகா தயாரிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. காமெடி ஜானரில் உருவாகி இருந்தாலும், ரசிக்கும்படி இல்லையென ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மிக மோசமான தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் வரும் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள் ஓடிடியில் வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் படக்குழு காத்திருக்கிறது.


இந்தி விக்ரம் வேதா

தமிழில் மெகா ஹிட் அடித்த விக்ரம் வேதா திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், சையிப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஓடிடியில் வெளியாகிறது. அதன்படி இந்தப் படம் வரும் 6ம் தேதி வூட் (VOOT) ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதேபோல், இந்தியில் Uunchai திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகிறது.

மலையாள ஓடிடி அப்டேட்

மலையாளத்தில் ‘சவுதி வேலைக்கா’ என்ற திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தருண் மூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படம் சோனி ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகிறது. அதேபோல் ஷபிக்கிண்டே சந்தோஷம் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. உன்னி முகுந்தன், திவ்யா பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், சிம்பிளி சவுத் ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

மற்ற மொழி படங்கள்

ஹாலிவுட் ரசிகர்களுக்கு ‘தி மெனு’ என்ற திரைப்படம் இந்த வாரம் ஓடிடி வெளியீடாக வருகிறது. இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. தெலுங்கில் ‘3Cs’ என்ற திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் பஞ்சாபி மொழியில் உருவாகியுள்ள Babe Bhangra Paunde Ne என்ற திரைப்படம் ஜீ5 ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகிறது. மேலும் ஸ்டோரி ஆஃப் திங்ஸ் போன்ற படங்களும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகின்றன.

The post OTT இந்த வார ரிலீஸ்! first appeared on .

]]>
சசிகுமாரின் காரி, டாப்கன் மேவரிக் உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? https://www.91mobiles.com/tamil/ott-release-this-week-21-12-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ott-release-this-week-21-12-2022 Wed, 21 Dec 2022 11:33:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4462 திரையரங்குகளைத் தொடர்ந்து இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. திரைப்படங்கள் தவிர நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் குறித்த தேடல்களும் ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளன. இந்த வாரம் எந்தெந்த ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன, வெப் சீரிஸ்கள் ரிலீஸ் போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம். சசிகுமாரின் காரி இந்த வாரம் தமிழில் சசிகுமாரின் காரி திரைப்படம் மட்டுமே வெளியாகிறது. நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் பெரியளவில் […]

The post சசிகுமாரின் காரி, டாப்கன் மேவரிக் உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? first appeared on .

]]>

திரையரங்குகளைத் தொடர்ந்து இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. திரைப்படங்கள் தவிர நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் குறித்த தேடல்களும் ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளன. இந்த வாரம் எந்தெந்த ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன, வெப் சீரிஸ்கள் ரிலீஸ் போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம்.

சசிகுமாரின் காரி

இந்த வாரம் தமிழில் சசிகுமாரின் காரி திரைப்படம் மட்டுமே வெளியாகிறது. நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் பெரியளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவான காரி படத்தில், சசிகுமாருடன் பார்வதி அருண், ஜேடி சக்ரவர்த்தி, சம்யுக்தா, ராம்குமார், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹேமந்த் இயக்கியுள்ள இந்தப் படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

அமலா பாலின் தி டீச்சர்

மலையாளத்தில் அமலா பால் நடித்த ‘தி டீச்சர்’ திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. விவேக் இயக்கத்தில் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தி டீச்சர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 23ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஜெய ஜெய ஜெய ஹே

அதேபோல், அக்டோபர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஹே’ படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. பாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை விபின் தாஸ் இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுக்குமே ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

டோலிவுட்

தெலுங்கில் மசூதா, இது மரேடுமில்லி பிரஜனீகம் ஆகிய படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன. சாய் கிரன் இயக்கத்தில் நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியான மசூதா, ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், ஆஹாவில் வெளியாகிறது. மேலும், ‘இது மரேடுமில்லி பிரஜனீகம்’ என்ற தெலுங்கு படமும் இந்த வாரம் ஜி 5 ஓடிடியில் வெளியாகிறது. ஏ.ஆர் மோகன் இயக்கிய இந்தத் திரைப்படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பாலிவுட்

இந்தியில் தாரா வெஸ் பிலால் திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

ஹாலிவுட்

ஹாலிவுட் ரசிகர்களுக்கு அதிரடி ட்ரீடாக இந்த வாரம் ஓடிடி ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான திரைப்படம் என்றால் அது டாப் கன் மேவ்ரிக் தான். திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது டாப் கன் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளதால், ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், ஜேம்ஸ்பாண்ட் 007 புகழ் டேனியல் கிரேக் நடித்துள்ள Glass Onion: A Knives Out Mystery திரைப்படமும் இந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. டிடெக்டிவ் திரில்லர் படமான இது ரசிகர்களுக்கான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என்பது நிச்சயம்.

அதேபோல் வெப் சீரிஸில் Jack Ryan season 3 இந்த வாரம் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகிறது. ஜான் கிராசின்ஸ்கியின் ரசிகர்கள் இந்த சீசனுக்காக தவம் கிடக்கின்றனர். இந்த வாரத்தைப் பொறுத்தவரை ஹாலிவுட் படங்கள் ஓடிடி ரசிகர்களுக்கு சிறந்த ட்ரீடாக இருக்கும்.

The post சசிகுமாரின் காரி, டாப்கன் மேவரிக் உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? first appeared on .

]]>