phone under 10000 https://www.91mobiles.com/tamil Wed, 28 Jun 2023 05:06:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 (Exclusive) 7,000mAh பேட்டரி & 8GB RAM உடன் ரூ 10,000 பட்ஜெட்டில் வெளியாகிறது itel P40+ https://www.91mobiles.com/tamil/7000-mah-battery-smartphone-itel-p40-plus-to-launch-in-india-under-10000/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=7000-mah-battery-smartphone-itel-p40-plus-to-launch-in-india-under-10000 Wed, 28 Jun 2023 04:55:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9019     குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் பிரபலமான டெக் பிராண்ட் itel. மார்ச் மாதம் 6,000mAh பேட்டரியுடன் கூடிய itel P40 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பைக் கொண்டுவருகிறது. இது இந்தியாவில் itel P40+ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும். 91mobiles ஆனது itel P40+ ஸ்மார்ட்போன் பற்றிய பிரத்யேக தகவல்கள், அதன் வெளியீட்டு காலவரிசை மற்றும் தொழில்துறை ஆதாரங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள், விலை வரம்பு உட்பட பல விவரங்களை […]

The post (Exclusive) 7,000mAh பேட்டரி & 8GB RAM உடன் ரூ 10,000 பட்ஜெட்டில் வெளியாகிறது itel P40+ first appeared on .

]]>

 

Highlights

  • இந்த போன் ஜூலை இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படும்.
  • Amazon Prime day saleல் விற்பனை தொடங்கும்.
  • itel P40+ 4GB மெமரி ஃப்யூஷன் வசதியோடு வருகிறது

 

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் பிரபலமான டெக் பிராண்ட் itel. மார்ச் மாதம் 6,000mAh பேட்டரியுடன் கூடிய itel P40 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பைக் கொண்டுவருகிறது. இது இந்தியாவில் itel P40+ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும். 91mobiles ஆனது itel P40+ ஸ்மார்ட்போன் பற்றிய பிரத்யேக தகவல்கள், அதன் வெளியீட்டு காலவரிசை மற்றும் தொழில்துறை ஆதாரங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள், விலை வரம்பு உட்பட பல விவரங்களை வழங்கியுள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.

 

itel P40+ வெளியீட்டு விவரங்கள்

தொழில்துறை வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, itel P40 Plus ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது, ​​நிறுவனத்தின் வெளியீட்டு தேதி வெளியிடப்படவில்லை. ஆனால் ஜூலை இரண்டாவது வாரத்தில் itel p40+ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதி. இது அமேசானுக்கான பிரத்தியேக மொபைலாக இருக்கும். இது இ-காமர்ஸ் தளத்தின் Prime day saleல் விற்பனைக்குக் கிடைக்கும்.

itel P40+ விலை

புதிய ஐடெல் மொபைல் குறைந்த பட்ஜெட் மொபைலாக இருக்கும். இதனை நிறுவனம் ரூ.10,000க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தும். இந்த போனின் விலை 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் கூறுகிறது. itel P40+ விலை ரூ.9,699 ஆக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 

 

itel P40+ விவரக்குறிப்புகள்

  • 7,000mAh பேட்டரி
  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 4ஜிபி விர்சுவல் ரேம்
  • 8ஜிபி ரேம் (4ஜிபி+4ஜிபி)
  • 6.8″ HD+ 90Hz டிஸ்ப்ளே

பேட்டரி: itel P40+ ஆனது 7,000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். இது மொபைல் போனின் மிகப்பெரிய USP ஆக இருக்கும்.

சார்ஜிங்: பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய, இந்த குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கும். இது இந்த மொபைலை நிமிடங்களில் 0 முதல் 100% வரை சார்ஜ் செய்யும்.

நினைவகம்: itel P40 Plus இல் 4 GB நினைவக இணைவு தொழில்நுட்பம் இருக்கும். ஃபோன் 4ஜிபி ஃபிசிக்கல் ரேமுடன் வரும், இது இந்த தொழில்நுட்பத்துடன் இணைந்து ஐடெல் பி40+க்கு 8ஜிபி ரேமின் ஆற்றலை வழங்கும்.

திரை: இந்த ஐடெல் போன் பேட்டரி மட்டுமின்றி டிஸ்பிளே அளவிலும் பெரியதாக இருக்கும். இதற்கு 6.8-இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படும், இது HD + பிக்சல் தெளிவுத்திறனுடன் இருக்கும் மற்றும் 90Hz புதுப்பிப்பு விகிதத்தில் வேலை செய்யும். இந்த போனின் திரை-உடல் விகிதம் 91% ஆக இருக்கும்.

The post (Exclusive) 7,000mAh பேட்டரி & 8GB RAM உடன் ரூ 10,000 பட்ஜெட்டில் வெளியாகிறது itel P40+ first appeared on .

]]>
ரூ.10,000 விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜூடன் வரும் மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/mobiles-with-128gb-rom-under-10000/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mobiles-with-128gb-rom-under-10000 Wed, 12 Apr 2023 14:09:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7507     மொபைலில் கேமராவுக்குப் பிறகு நாம் அதிகம் கவனிப்பது மொபைலின் சேமிப்புத்திறனைத் தான். பேட்டரியின் அளவைப்போல், தற்போது இண்டர்னல் ஸ்டோரேஜ் என சொல்லப்படும் மொபைலின் சேமிப்புத்திறனும் அதிகரிப்பட்டு வருகிறது. 32GB, 64GB என இருந்த மொபைலின் சேமிப்புத்திறன், இப்போது பெரும்பாலான மொபைல்களில் 128GB ஆக இருக்கிறது. அதாவது ஒரு நல்ல மொபைலில் 128GB என்பது தற்போது குறைந்தபட்ச சேமிப்புத்திறனாக மாறி விட்டது என்று சொல்லலாம். அப்படி 128GB இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்ட, அதே சமயம் ரூ.10,000 […]

The post ரூ.10,000 விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜூடன் வரும் மொபைல்கள் first appeared on .

]]>

 

Highlights

  • தற்போது ரூ.10,000க்கு கீழ்கூட 128GB சேமிப்புத்திறனுடன் மொபைல்கள் வெளியாகின்றன
  • 128GB என்பது தற்போது குறைந்தபட்ச சேமிப்புத்திறனாக மாறி விட்டது
  • இவற்றில் அனைத்து மொபைல்களும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன

 

மொபைலில் கேமராவுக்குப் பிறகு நாம் அதிகம் கவனிப்பது மொபைலின் சேமிப்புத்திறனைத் தான். பேட்டரியின் அளவைப்போல், தற்போது இண்டர்னல் ஸ்டோரேஜ் என சொல்லப்படும் மொபைலின் சேமிப்புத்திறனும் அதிகரிப்பட்டு வருகிறது. 32GB, 64GB என இருந்த மொபைலின் சேமிப்புத்திறன், இப்போது பெரும்பாலான மொபைல்களில் 128GB ஆக இருக்கிறது. அதாவது ஒரு நல்ல மொபைலில் 128GB என்பது தற்போது குறைந்தபட்ச சேமிப்புத்திறனாக மாறி விட்டது என்று சொல்லலாம். அப்படி 128GB இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்ட, அதே சமயம் ரூ.10,000 விலைக்குள் இருக்கிற மொபைல்களை இங்கு பட்டியலிட்டு இருக்கிறோம். இந்த பட்டியலில் ஆண்ட்ராய்டு 12 மற்றும் 13 இயங்குதளத்தில் வந்த மொபைல்களை மட்டுமே தேர்வு செய்து இருக்கிறோம்.

 

ரூ.10,000க்குள் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜூடன் வரும் மொபைல்கள்.

  • Infinix Hot 30i
  • POCO C55
  • Moto G13
  • Tecno Spark 9
  • Samsung Galaxy M04

 

Infinix Hot 30i

MediaTek Helio G37 சிப்செட், 8ஜிபி ரேம் உடன் வெளியான இந்த மொபைலில் 50MP முதன்மை கேமரா, 5MP செல்ஃபி கேமரா ஆகிய வசதிகள் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

 

POCO C55

MediaTek Helio G85 சிப்செட், 6ஜிபி ரேம் உடன் வெளியான இந்த மொபைலில் 50MP முதன்மை கேமரா, 5MP செல்ஃபி கேமரா ஆகிய வசதிகள் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

 

Moto G13

MediaTek Helio G85 சிப்செட், 4ஜிபி ரேம் மட்டுமே இருக்கும் இந்த மொபைலில் 50MP முதன்மை கேமரா உட்பட மூன்று பின்பக்க கேமராக்களும், 8MP செல்ஃபி கேமராவும் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இதுவும் ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

 

Tecno Spark 9

MediaTek Helio G37 சிப்செட், 6ஜிபி ரேம் உடன் வெளியான இந்த மொபைலில் 13MP முதன்மை கேமரா, 8MP செல்ஃபி கேமரா ஆகிய வசதிகள் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

 

Samsung Galaxy M04

MediaTek Helio P35 சிப்செட், 4ஜிபி ரேம் உடன் வெளியான இந்த மொபைலில் 13MP முதன்மை கேமரா, 5MP செல்ஃபி கேமரா போன்ற வசதிகள் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

இந்த மொபைல்கள் தவிர Tecno Spark 10, Tecno Spark 10C, Blu G72 Max, Lava Blaze 2 4G போன்ற மொபைல்கள் விரைவில் வர இருக்கின்றன. இதுமட்டுமின்றி Vivo Y53A, Tecno Spark 9 Pro, Infinix Hot 13 Play போன்ற ஆகிய மொபைல்கள் வெளியாக இருப்பதாக வதந்திகள் வெளியாகி உள்ளன. இந்த மொபைல்கள் ரூ.10,000 விலைப்பிரிவுக்குள் வெளிவரும் என்றும், அவை 128ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

The post ரூ.10,000 விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜூடன் வரும் மொபைல்கள் first appeared on .

]]>
ரூ.10,000க்குள் கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் போன்கள் https://www.91mobiles.com/tamil/this-latest-infinix-phone-overtake-samsung-motorola-and-now-becomes-best-mobile-under-rs-10000/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=this-latest-infinix-phone-overtake-samsung-motorola-and-now-becomes-best-mobile-under-rs-10000 Tue, 21 Feb 2023 09:56:14 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5970 ஒரு ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருந்தால் அதிலுள்ள அம்சங்களும் குறைவாகவே இருக்கும் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் விலையை மீறிய அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவது சகஜமாகி விட்டது. குறிப்பாக ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்! ரூ.10,000 க்குள் கிடைக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், இந்த டாப் 5 பட்டியல் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும். Poco C3 – விலை ரூ.8,990 ரூ.10,000 க்குள்  கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் போன்கள் என்கிற பட்டியலின் […]

The post ரூ.10,000க்குள் கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் போன்கள் first appeared on .

]]>
Highlights

  • ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் விலை போன்களின் பட்டியலில் சாம்சங், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி இன்ஃபினிக்ஸ் முதலிடத்திற்கு முந்தியுள்ளது.
  • ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் 5 சிறந்த மொபைல்களைப் பார்க்கலாம்

ஒரு ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருந்தால் அதிலுள்ள அம்சங்களும் குறைவாகவே இருக்கும் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் விலையை மீறிய அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவது சகஜமாகி விட்டது. குறிப்பாக ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்!

ரூ.10,000 க்குள் கிடைக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், இந்த டாப் 5 பட்டியல் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும்.

  1. Poco C3 – விலை ரூ.8,990

ரூ.10,000 க்குள்  கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் போன்கள் என்கிற பட்டியலின் 5-வது இடத்தில் இருப்பது போக்கோ சி3 ஸ்மார்ட்போனாகும். இது 6.53 அங்குல டிஸ்ப்ளே, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் 13MP மெயின் கேமரா + 2MP போர்ட்ரெய்ட் ரியர் லென்ஸ் + 2MP மேக்ரோ கேமரா, முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமரா, 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

  1. Realme Narzo 50i – விலை ரூ.6.944

4-வது இடத்தில் இருப்பது ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனாகும். இது 6.5 அங்குல டிஸ்ப்ளே, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு இருக்கிறது.

  1. Samsung Galaxy F04 – விலை ரூ.9,399

3-வது இடத்தில் இருப்பது சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போனாகும். இது மீடியாடெக் பி35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது கூடவே இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து மெமரியை “கடன் வாங்கும்” ரேம் பிளஸ் (RAM Plus) அம்சத்துடன் வருகிறது. இதுவொரு 8ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் ஆகும். ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 13MP + 2MP டூயல் கேமரா செட்டப் உள்ளது.ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 13MP + 2MP டூயல் கேமரா செட்டப் உள்ளது.

  1. Moto G22 – விலை ரூ.9,699

2-வது இடத்தில் இருப்பது மோட்டோரோலா மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனாகும். இது 6.5 அங்குல 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட், 5000mAh பேட்டரி மற்றும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

  1. Infinix Note 12i – விலை ரூ.9,999

இந்த பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 12ஐ ஸ்மார்ட்போனாகும். இது நீண்ட பேட்டரி லைஃப், டக்குனு திரும்பி பார்க்க வைக்கும் விலையை மீறிய டிசைன் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு எந்த குறையும் வைக்காத டீசன்ட் ஆன பெர்ஃபார்மென்ஸ் போன்ற காரணகளுக்காக முதல் இடத்தை பிடித்துள்ளது. இது 60Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 அங்குல AMOLED டிஸ்பிளே, டிடிஎஸ் ஆதரவுடன் டூயல் ஸ்பீக்கர்ஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி85 அல்ட்ரா கேமிங் ப்ராசஸர், 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி, 50MP அல்ட்ரா நைட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

The post ரூ.10,000க்குள் கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் போன்கள் first appeared on .

]]>