realme C30s https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 07:38:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.500 தள்ளுபடிக்குப் பிறகு வெறும் ரூ. 6,999க்கு வந்த ரியல்மி C30s https://www.91mobiles.com/tamil/realmec30s-got-rs500-discount/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realmec30s-got-rs500-discount Fri, 10 Feb 2023 11:45:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5740 ரியல்மி நிறுவனம் சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் குறைந்த விலை பிரிவில் Realme C30s என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அருமையான பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்தது.   விலை மற்றும் விற்பனை இந்த போனினி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ரூ.7,499க்கு வெளியானது. அதுபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்ட் […]

The post ரூ.500 தள்ளுபடிக்குப் பிறகு வெறும் ரூ. 6,999க்கு வந்த ரியல்மி C30s first appeared on .

]]>

Highlights

  • Realme C30s போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த போனின் இரண்டு வேரியண்டுகளுக்கும் ரூ.500 விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த தள்ளுபடிக்குப் பிறகு ரியல்மி C30s போன் வெறும் ரூ. 6,999க்கு கிடைக்கிறது

ரியல்மி நிறுவனம் சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் குறைந்த விலை பிரிவில் Realme C30s என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அருமையான பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

 

விலை மற்றும் விற்பனை

இந்த போனினி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ரூ.7,499க்கு வெளியானது. அதுபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்ட் ரூ.8,999  என்ற விலைக்கு அறிமுகமாகி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகி வந்தது.

 

சலுகை

தற்போது இந்த மொபைலின் இரண்டு வேரியண்டுக்கும் ரூ. 500 தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது.

  • 2GB RAM + 32GB வேரியண்டின் பழைய விலை ரூ.7,499. புதிய விலை ரூ. 6,999
  • 4GB RAM + 64GB வேரியண்டின் பழைய விலை ரூ.8,999. புதிய விலை ரூ. 8,499

டிஸ்பிளே

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல HD டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720×1,600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

 

சிப்செட்

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. Realme UI Go Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

 

கேமரா

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் ஒரே ஒரு கேமரா மட்டுமே உள்ளது. பின்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கின்றன். கூடவே எல்இடி பிளாஷ் ஆதரவு, Full HD வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

சேமிப்பு நீட்டிப்பு

2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் இருக்கிறது. அதாவது ஒரு micro SD கார்டை பயன்படுத்தி இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 

பேட்டரி

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஆனால் இந்த போனில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை. அதேவேளையில் கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி30எஸ் போன்.

 

கனெக்டிவிட்டி

ரியல்மி சி30எஸ் போனில் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி4.2, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இருக்கின்றன. இந்த போனின் எடை 186 கிராம் என்று கூறப்படுகிறது. ஸ்ட்ரைப் பிளாக் மற்றும் ஸ்ட்ரைப் ப்ளூ நிறங்களில் இந்த ரியல்மி சி30எஸ் போன் வெளியாகி இருக்கிறது.

The post ரூ.500 தள்ளுபடிக்குப் பிறகு வெறும் ரூ. 6,999க்கு வந்த ரியல்மி C30s first appeared on .

]]>
ரூ.7,499க்கு அறிமுகமான ரியல்மி போன் https://www.91mobiles.com/tamil/realme-c30s-phone-launched-in-india-at-a-low-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-c30s-phone-launched-in-india-at-a-low-price Fri, 16 Sep 2022 11:07:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2386 ரியல்மி நிறுவனம் குறைந்த விலை பிரிவில் Realme C30s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அருமையான பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விலை மற்றும் விற்பனை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ரூ.7,499க்கு வெளியாகி இருக்கிறது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்டின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 22-ம் […]

The post ரூ.7,499க்கு அறிமுகமான ரியல்மி போன் first appeared on .

]]>

ரியல்மி நிறுவனம் குறைந்த விலை பிரிவில் Realme C30s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அருமையான பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விலை மற்றும் விற்பனை

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ரூ.7,499க்கு வெளியாகி இருக்கிறது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்டின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் ரியல்மி இந்தியா மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்க முடியும்.

டிஸ்பிளே

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல HD டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720×1,600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிப்செட்

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. Realme UI Go Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் செயல்படுகிறது.

கேமரா

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் ஒரே ஒரு கேமரா மட்டுமே உள்ளது. பின்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கின்றன். கூடவே எல்இடி பிளாஷ் ஆதரவு, Full HD வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

சேமிப்பு நீட்டிப்பு

2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் இருக்கிறது. அதாவது ஒரு micro SD கார்டை பயன்படுத்தி இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

பேட்டரி

புதிய ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஆனால் இந்த போனில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை. அதேவேளையில் கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி30எஸ் போன்.

கனெக்டிவிட்டி

ரியல்மி சி30எஸ் போனில் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி4.2, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இருக்கின்றன. இந்த போனின் எடை 186 கிராம் என்று கூறப்படுகிறது. ஸ்ட்ரைப் பிளாக் மற்றும் ஸ்ட்ரைப் ப்ளூ நிறங்களில் இந்த ரியல்மி சி30எஸ் போன் வெளியாகி இருக்கிறது.

The post ரூ.7,499க்கு அறிமுகமான ரியல்மி போன் first appeared on .

]]>