realmi https://www.91mobiles.com/tamil Sat, 26 Nov 2022 06:09:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அமேசானில் தொடங்கியது மொபைலுக்கு 40% வரை தள்ளுபடி தரும் Amazon Fab Phones Fest! https://www.91mobiles.com/tamil/amazon-gives-40-percent-discount-on-both-4g-and-5g-phones-via-fab-phones-fest/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=amazon-gives-40-percent-discount-on-both-4g-and-5g-phones-via-fab-phones-fest Sat, 26 Nov 2022 06:07:26 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3920 அமேசான் தளத்தில் Amazon Fab Phones Fest எனும் சிறப்பு விற்பனை நவம்பர் 26-ம் தேதி (இன்று) தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ், சாம்சங், ரெட்மி, ரியல்மி,டெக்னோ, iQOO போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை 40 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 29-ம் தேதி வரை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி தள்ளுபடி இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனைகளைப் […]

The post அமேசானில் தொடங்கியது மொபைலுக்கு 40% வரை தள்ளுபடி தரும் Amazon Fab Phones Fest! first appeared on .

]]>
அமேசான் தளத்தில் Amazon Fab Phones Fest எனும் சிறப்பு விற்பனை நவம்பர் 26-ம் தேதி (இன்று) தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ், சாம்சங், ரெட்மி, ரியல்மி,டெக்னோ, iQOO போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை 40 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 29-ம் தேதி வரை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி தள்ளுபடி

இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி போன்களை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் சலுகை விலையில் கிடைக்கும் போன்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி

அமேசான் தள்ளுபடியில் ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போனை ரூ.5,849 விலையிலும், ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையிலும் வாங்க முடியும்.

ஷாவ்மி

மிகவும் தரமான ஷாவ்மி 11 லைட் ஸ்மார்ட்போனை இந்த சிறப்பு விற்பனையில் ரூ.19,499-க்கு வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங்

அமேசான் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி வேரியண்ட் ரூ.9,499-விலையிலும், இதன் 5ஜி வேரியண்ட் ரூ.10,999-விலையிலும் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் 5ஜி போனை கம்மி விலையில் வாங்க இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது தான் நல்லது.

iQOO

iQOO Z6 5G ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையிலும், iQOO Z6 Pro ஸ்மார்ட்போனை ரூ.20,999-விலையிலும் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையின் மூலம் வாங்க முடியும்.

ரியல்மி

மேலும் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் Tecno Spark 9 ஸ்மார்ட்போனை ரூ.7,199-விலையில் வாங்க முடியும். இது தவிர ரியல்மி ஸ்மார்ட்போனை ரூ.6,749 விலையிலும், ரியல்மி Narzo 50A ஸ்மார்ட்போனை ரூ.9,499-விலையிலும் வாங்க முடியும்.

ஒன்பிளஸ்

அமேசான் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனை ரூ.27,499-விலையிலும், ஒன்பிளஸ் 10 ப்ரோ போனை ரூ.55,999-விலையிலும், ஒன்பிளஸ் 10டி போனை ரூ.44,999-விலையிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமேசானில் தொடங்கியது மொபைலுக்கு 40% வரை தள்ளுபடி தரும் Amazon Fab Phones Fest! first appeared on .

]]>