redmi note 12 pro speed https://www.91mobiles.com/tamil Tue, 03 Jan 2023 13:28:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இணையத்தில் லீக் ஆன ஒன்ப்ளஸ் 11R https://www.91mobiles.com/tamil/oneplus-11r-specifications-leaked/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11r-specifications-leaked Tue, 03 Jan 2023 13:34:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4670   ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் சீரிஸ் – ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய ஒன்பிளஸ் 11R அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் […]

The post இணையத்தில் லீக் ஆன ஒன்ப்ளஸ் 11R first appeared on .

]]>

 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் சீரிஸ் – ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய ஒன்பிளஸ் 11R அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

அதன்படி ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் சாதனம் என்றும் இது CPH2487 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மற்றொரு ஸ்கிரீன்ஷாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

ஒன்பிளஸ் 11R மாடலின் அண்டர்கிலாக் வெர்ஷன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பிராசஸர் ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ், ஹானர் 80 ப்ரோ, ஹானர் 80 GT மற்றும் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் போன்ற ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 11R மாடலில் 6.67 அங்குல டிஸ்ப்ளே, 2727×1240 பிக்சல் ரெசல்யூஷன், பின்புறம் 50MP சோனி IMX766 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி மெமரி, 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.

சீனாவில் நடைபெற்ற ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வில் ஷாவ்மி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பீடு எடிஷன் மாடலில் 6.67 அங்குல FHD+OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் அலுமினியம் அலாய் ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை & விற்பனை

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், புளூ மற்றும் ஷிம்மர் கிரீன் என 3 நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 210 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 1999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 710 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

அம்சங்கள்

  • 6.67 அங்குல FHD+ 1080×2400 OLED டிஸ்ப்ளே
  • 30/60/90/120Hz ரிப்ரெஷ் ரேட்
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் அட்ரினோ 642L GPU
  • 6 ஜிபி – 128 ஜிபி மெமரி
  • 8 ஜிபி ரேம் – 128 ஜிபி மெமரி
  • 12 ஜிபி ரேம் – 256 ஜிபி மெமரி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 14
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 108MP + 8MP + 2MP கேமராக்கள்
  • 16MP செல்ஃபி கேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 3.5mm ஆடியோ ஜாக்
  • சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
  • டால்பி அட்மோஸ்
  • 5 ஜி & டூயல் 4ஜி வோல்ட்இ
  • வைபை
  • ப்ளூடூத் 5.2
  • யுஎஸ்பி டைப் சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

The post இணையத்தில் லீக் ஆன ஒன்ப்ளஸ் 11R first appeared on .

]]>