Reno 7 pro 5G https://www.91mobiles.com/tamil Mon, 31 Oct 2022 08:10:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ. 47,990 ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி போன் ரூ.13,490-க்கு கிடைக்கிறதா? https://www.91mobiles.com/tamil/buy-oppo-reno-7-pro-5g-with-this-exciting-offer-to-reduce-the-price-up-to-rs-13490/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=buy-oppo-reno-7-pro-5g-with-this-exciting-offer-to-reduce-the-price-up-to-rs-13490 Mon, 31 Oct 2022 08:08:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3293 Oppo Reno 7 Pro 5G இப்போது நம்ப முடியாத விலை குறைப்புடன் கூடிய பிரமாண்டமான சலுகையில் கிடைக்கிறது. சிறந்த கேமரா உடன் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் அம்சத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், கட்டாயம் இந்த Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனை தவறவிடக் கூடாது. விலை குறைப்பு! Oppo Reno 7 Pro 5G இப்போது அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) இரண்டிலும் கிடைக்கிறது. இந்த இரண்டு தளங்களிலும் என்ன சலுகை கிடைக்கிறது? எந்த […]

The post ரூ. 47,990 ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி போன் ரூ.13,490-க்கு கிடைக்கிறதா? first appeared on .

]]>

Oppo Reno 7 Pro 5G இப்போது நம்ப முடியாத விலை குறைப்புடன் கூடிய பிரமாண்டமான சலுகையில் கிடைக்கிறது. சிறந்த கேமரா உடன் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் அம்சத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், கட்டாயம் இந்த Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனை தவறவிடக் கூடாது.

விலை குறைப்பு!

Oppo Reno 7 Pro 5G இப்போது அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) இரண்டிலும் கிடைக்கிறது. இந்த இரண்டு தளங்களிலும் என்ன சலுகை கிடைக்கிறது? எந்த தளத்தில் அதிக தள்ளுபடி கிடைக்கிறது என்பது போன்ற தகவலை இப்போது பார்க்கலாம்.

Amazon சலுகை!

அமேசான் தளத்தில் Oppo Reno 7 Pro 5G போனின் 12ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலின் அசல் விலை ரூ. 47,990 ஆக இருக்கிறது. இப்போது, நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகையின் மூலம், 31% தள்ளுபடிக்கு பிறகு, இதன் விலை ரூ. 32,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விலையை இன்னும் குறைக்க..

அடுத்து எக்ஸ்சேஞ் ஆஃப்பர் சலுகையை பயன்படுத்தி Oppo Reno 7 Pro 5G போனுக்கு தள்ளுபடியை பெறலாம். உங்களிடம் வேலை செய்யும் நிலையில் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது என்றால், அதை நீங்கள் தாராளமாக எக்ஸ்சேஞ் செய்து, Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலைக்கு மேல் ரூ.14,050 வரை உங்களால் குறைக்க முடியும். இதன் மூலம் Oppo Reno 7 Pro 5G போனை வெறும் ரூ. 18,850 என்ற விலையில் வாங்கலாம்.

பிளிப்கார்ட் சலுகை!

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் மீது பிளிப்கார்ட் நிறுவனம் தான் கூடுதல் சலுகையை வழங்குகிறது. காரணம், அமேசான் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மீது எந்த வங்கி சலுகையையும் அறிவிக்கவில்லை. ஆனால், பிளிப்கார்ட் வங்கி சலுகையுடன் எக்ஸ்சேஞ் சலுகையையும் வழங்குகிறது.

எக்ஸ்ட்ரா தள்ளுபடி

பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் சலுகையுடன் Oppo Reno 7 Pro 5G வெறும் ரூ. 34,990 என்ற விலையில் கிடைக்கிறது. இது அமேசான் விலையை விட சற்று அதிகம் என்றாலும் கூட, பிளிப்கார்ட் Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனின் விலையைக் குறைக்கக் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக, Oppo Reno 7 Pro 5G மீது கிடைக்கும் எக்ஸ்சேஞ் சலுகை அமேசானை விட அதிகமாகவுள்ளது.

Oppo Reno 7 Pro 5G மீது பிளிப்கார்ட் நிறுவனம் ரூ. 21,500 வரை தள்ளுபடி செய்கிறது. இதன் மூலம் Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 13,490 என்ற விலையில் கிடைக்கிறது. இத்துடன், கூடுதலாக வங்கி சலுகையும் கிடைக்கிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்சேஞ் சலுகை தொகை, அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் போனுக்கான எக்ஸ்சேஞ் வேல்யூவை செக் செய்யுங்கள்.

அதேபோல், உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் எக்ஸ்சேஞ் வேல்யூ மாடலுக்கு மாடல் மாறும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எப்படி பார்த்தாலும், 4ஜி டிவைஸை உங்கள் கையில் வைத்துக்கொண்டு புதிய 5ஜி டிவைஸிற்கு அப்கிரேட் ஆவதை விட, பழைய டிவைஸை எக்ஸ்சேஞ் செய்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதே சிறந்த சாமர்த்தியமாகும். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதனால் உடனே முந்துங்கள்.

The post ரூ. 47,990 ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி போன் ரூ.13,490-க்கு கிடைக்கிறதா? first appeared on .

]]>