Samsung Galaxy XCover7 https://www.91mobiles.com/tamil Sun, 21 Jan 2024 16:17:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Samsung Galaxy XCover7 https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-xcover7-support-page-live-on-indian-official-website/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-xcover7-support-page-live-on-indian-official-website Sun, 21 Jan 2024 16:17:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=13131 Samsung சாம்சங் தனது சக்திவாய்ந்த மொபைல் Galaxy XCover7 ஐ ஜனவரி 11 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இப்போது அதன் இந்திய வெளியீடும் உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மொபைலின் ஆதரவுப் பக்கம் இந்திய இணையதளத்தில் நேரலையில் உள்ளது. அதாவது ராணுவ தர ரேட்டிங் பெற்ற இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளது. அதன் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம். Samsung Galaxy XCover7 ஆதரவு பக்கம் நேரலை சாம்சங் இந்தியாவில் Galaxy Xcover 7 இன் ஆதரவுப் பக்கத்தை பட்டியலிட்டிருப்பதை […]

The post விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Samsung Galaxy XCover7 first appeared on .

]]>

Samsung சாம்சங் தனது சக்திவாய்ந்த மொபைல் Galaxy XCover7 ஐ ஜனவரி 11 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இப்போது அதன் இந்திய வெளியீடும் உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மொபைலின் ஆதரவுப் பக்கம் இந்திய இணையதளத்தில் நேரலையில் உள்ளது. அதாவது ராணுவ தர ரேட்டிங் பெற்ற இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளது. அதன் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

Samsung Galaxy XCover7 ஆதரவு பக்கம் நேரலை

  • சாம்சங் இந்தியாவில் Galaxy Xcover 7 இன் ஆதரவுப் பக்கத்தை பட்டியலிட்டிருப்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
  • இதில் இருந்து இந்த வலுவான மொபைல் விரைவில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பது தெளிவாகிறது.
  • SM-G556B மாதிரி எண் கொண்ட BIS தளத்திலும் இது முன்பு தோன்றியது நினைவிருக்கலாம்.
  • வரும் நாட்களில் பிராண்ட் இந்த மொபைலை அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy XCover7 விவரக்குறிப்புகள் (குளோபல் வேரியண்ட்)

  • டிஸ்ப்ளே : Samsung Galaxy XCover7 6.6 இன்ச் TFT LCD டிஸ்ப்ளேவைக்  கொண்டுள்ளது. இது முழு HD + தெளிவுத்திறன், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 20: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் + பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • சிப்செட்: ஃபோனில் MediaTek Dimensity 6100+ சிப்செட் மற்றும் Mali G57 GPU உள்ளது.
  • சேமிப்பகம்: சேமிப்பகத்தைப் பொறுத்தவரை, இந்த மொபைல் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி உள் சேமிப்பகத்துடன் வருகிறது. இதுமட்டுமின்றி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் இன்டர்னல் ஸ்டோரேஜை அதிகரிக்கும் வசதியும் இதில் உள்ளது.
  • கேமரா: Samsung Galaxy XCover7 ஆனது f/1.8 aperture மற்றும் LED ப்ளாஷ் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. அதேசமயம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு, f/2.0 அப்பசருடன் கூடிய 5MP லென்ஸ் உள்ளது.
  • பேட்டரி: Galaxy XCover7 மொபைலானது 4,050mAh பேட்டரியையும், 15W சார்ஜிங் திறனையும் பெற்றிருக்கலாம்.
  • மற்றவை: இந்த சாம்சங் மொபைலில் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் ரேட்டிங், MIL-STD-810H ராணுவ தரநிலை மதிப்பீடு, Dolby ATMOS மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்ற அம்சங்கள் உள்ளன.
  • OS: Samsung Galaxy XCover7 ஆனது Android 14 அடிப்படையிலான OneUIஐ அடிப்படையாகக் கொண்டது.
Samsung Galaxy Xcover 7 விலை, வெளியீட்டு தேதி
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 32,590
வெளிவரும் தேதி: (எதிர்பார்க்கப்படும்)
04-செப்-2024
வேரியண்ட்: 6 ஜிபி ரேம் / 128 ஜிபி உள் சேமிப்பு
தொலைபேசி நிலை: வரவிருக்கும் மொபைல்

The post விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Samsung Galaxy XCover7 first appeared on .

]]>