tamil cinema https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:52:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தெலுங்கு ரசிகர்களிடம் தமிழில் பேசிய தனுஷ்! https://www.91mobiles.com/tamil/actor-dhanush-video-goes-viral/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=actor-dhanush-video-goes-viral Thu, 09 Feb 2023 12:30:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5701 தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா ‘வாத்தி’ திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மிரட்டலாக வந்திருக்கும் இந்த டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதையடுத்து ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் […]

The post தெலுங்கு ரசிகர்களிடம் தமிழில் பேசிய தனுஷ்! first appeared on .

]]>

Highlights

  • ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா ‘வாத்தி’ திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மிரட்டலாக வந்திருக்கும் இந்த டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதையடுத்து ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ், எனக்கு தெலுங்கு அவ்வளவா பேச வராது புரியும். நீங்க என் பக்கத்து ஸ்டேட் தான இங்கிலீஸ்ல எதுக்கு பேசனும் தமிழ்ல பேசுறேன் புரியும்ல என்று கேட்டதற்கு ரசிகர்கள் சம்மதம் தெரிவித்தனர். வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா சிறிது நேரம் தமிழில் பேசிய பின்னர் ரசிகர்கள் சிலர் புரியவில்லை என்று கூறியதால் ஆங்கிலத்தில் தனுஷ் பேசினார். இறுதியாக தனுஷ் பேசி முடிக்கும் போது ரசிகர்கள் அவரை விஐபி படத்திலிருந்து அமுல் பேபி வசனத்தை பேச சொல்ல அதற்கு தமிழில் தான் வரும் என்று கூறிவிட்டு அந்த வசனத்தை பேசினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தசரா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஓரி வாரி’ பாடல் வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை நடிகர் நானி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

The post தெலுங்கு ரசிகர்களிடம் தமிழில் பேசிய தனுஷ்! first appeared on .

]]>