vivo v21e https://www.91mobiles.com/tamil Tue, 02 Aug 2022 07:36:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Vivo Vs Vivo https://www.91mobiles.com/tamil/vivo-vs-vivo/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-vs-vivo Tue, 02 Aug 2022 07:36:28 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1276 வாங்குனா Vivo போன் தான் வாங்குவேன்னு சொல்ற ஆளா நீங்க? உங்கள் எதிர்பார்ப்பு ஒரு பட்ஜெட் போனா இருந்தாலும் சரி.. அல்லது ஒரு அட்டகாசமான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனா இருந்தாலும் சரி.. விவோ மொபைல் போன்ல சிறந்ததை கொடுத்திருக்கோம். வாங்கிறதுக்கு முன்ன கொஞ்சம் இந்த பதிவை படிச்சுட்டுப் போங்க. 1. Vivo Y1s இந்த Vivo Y1s ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 11,990 […]

The post Vivo Vs Vivo first appeared on .

]]>
வாங்குனா Vivo போன் தான் வாங்குவேன்னு சொல்ற ஆளா நீங்க? உங்கள் எதிர்பார்ப்பு ஒரு பட்ஜெட் போனா இருந்தாலும் சரி.. அல்லது ஒரு அட்டகாசமான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனா இருந்தாலும் சரி.. விவோ மொபைல் போன்ல சிறந்ததை கொடுத்திருக்கோம். வாங்கிறதுக்கு முன்ன கொஞ்சம் இந்த பதிவை படிச்சுட்டுப் போங்க.

1. Vivo Y1s
இந்த Vivo Y1s ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 11,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ. 9,955 விலைக்கே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3GB ரேம் மற்றும் 32GB சேமிப்புத் திறனோடு வருகிறது. இது 6.22′ அங்குல HD Plus டிஸ்பிளேவுடன் வருகிறது. கூடவே இதில் 13MP முதன்மை கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமராவும் வருகிறது. இது MTK P35 பிராசஸர் உடன் 4030mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Vivo Y12G
இந்த Vivo Y12G ஸ்மார்ட்போனும் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ. 11,650 விலைக்கே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3GB ரேம் மற்றும் 32GB சேமிப்புத்திறனுடன் வருகிறது. இது 6.51′ அங்குல HD Plus டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 439 பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Vivo Y21
இந்த Vivo Y21 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 17,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 13,490 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்புத்திறனுடன் வருகிறது. இது 6.51 அங்குல HD plus டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13MP + 2MP முதன்மை கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா உடன் வருகிறது. இது Mediatek Helio P35 பிராசஸர் உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

4. Vivo V21e 5G
இந்த Vivo V21e 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 27,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 23,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128GB சேமிப்புத்திரனுடன் வருகிறது. இது 6.44 அங்குல அளவு கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64MP + 8MP முதன்மை கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா உடன் வருகிறது. இது Mediatek Dimensity 700 பிராசஸர் உடன் 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் 4000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

5. Vivo X60
இந்த Vivo X60 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 42,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 34,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128GB சேமிப்புத்திறனுடன் வருகிறது. இது 6.56 அங்குல அளவு கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP + 13MP + 13MP முதன்மை கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா உடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 870 பிராசஸர் உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் 4000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இப்போ முடிவு பண்ணிட்டீங்களா.. எந்த போனை வாங்கலாம்னு?

The post Vivo Vs Vivo first appeared on .

]]>