ZTE https://www.91mobiles.com/tamil Wed, 29 Mar 2023 10:53:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ZTE Nubia Red Magic 7S, 7S Proவில் என்னென்ன புதுசு? https://www.91mobiles.com/tamil/zte-nubia-redmasic-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=zte-nubia-redmasic-launched Tue, 05 Jul 2022 03:56:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=754 ஒவ்வொரு முறையும் வருடத்தின் ஆரம்பத்தில் ZTE தனது nubia என்னும் தனது உயர் ரக மொபைல்களை வெளியிடும். பின் வருடத்தின் பாதியில் அதே மொபைலின் அம்சங்களில் சிறிதை மெருகேற்றி புதிய மொபைலாக வெளியிரும். அதே பாணியில் வெளியாகி இருக்கும் மொபைல்கள் தான் Red Magic 7S மற்றும் Red Magic 7S Pro. இவை இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான Red magic 7 seriesல் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட மொபைல் ஆகும். இது இந்த மாதம் […]

The post ZTE Nubia Red Magic 7S, 7S Proவில் என்னென்ன புதுசு? first appeared on .

]]>
Highlights

  • Realme 10 Pro series has been launched officially in China.
  • Realme 10 Pro+ ships with the latest Dimensity 1080 SoC, 108MP primary camera, and a 120Hz curved display.
  • Realme 10 Pro price starts at RMB 1599 (approx Rs 18,300)

ஒவ்வொரு முறையும் வருடத்தின் ஆரம்பத்தில் ZTE தனது nubia என்னும் தனது உயர் ரக மொபைல்களை வெளியிடும். பின் வருடத்தின் பாதியில் அதே மொபைலின் அம்சங்களில் சிறிதை மெருகேற்றி புதிய மொபைலாக வெளியிரும்.

அதே பாணியில் வெளியாகி இருக்கும் மொபைல்கள் தான் Red Magic 7S மற்றும் Red Magic 7S Pro. இவை இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான Red magic 7 seriesல் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட மொபைல் ஆகும். இது இந்த மாதம் (ஜூலை) 7ம் தேதி வெளியாக இருக்கிறது.
TENAA listing மூலம் இதன் சிப்செட்டில் மட்டுமே மாற்றம் வந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது. மற்றபடி சென்ற மொபைலில் இருந்த அதே அம்சங்களே இந்த மொபைலிலும் தொடர்கிறது.


Red Magic 7Sல் 4500mAh பேட்டரியும், Red Magic 7S Proவில் 5000mAh பேட்டரியும் வழங்கப்பட இருக்கிறது. மற்றபடி இரண்டு மொபைல்களிலும் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 6.8 அங்குல OLED திரை, 8 GB RAM மற்றும் 1TB சேமிப்புத்திறன் ஆகியவை வழங்கப்பட்டிருக்கும்.

The post ZTE Nubia Red Magic 7S, 7S Proவில் என்னென்ன புதுசு? first appeared on .

]]>