ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ்

109,900 (இருப்பில் இல்லை) ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஹெக்ஸா கோர் (2.49 கிகா ஹெர்ட்ஸ், டூயல் கோர் + 1.52 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஆப்பிள் ஏ12 பயோனிக்
  • 4 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.5 இன்ச் (16.51 சென்டிமீட்டர்ஸ்)
  • FHD+, ஓஎல்ஈடி
கேமரா
  • 12 எம்பி + 12 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • குவாட் எல்.ஈ.டி ட்ரூ டோன் ஃபிளாஷ்
  • 7 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3174 எம்எஎச்
  • ஃபாஸ்ட் சார்ஜிங்
  • நீக்கக்கூடியது அல்ல
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.6/5
2105 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கேமரா

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் 1,242 x 2,688 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 456பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட 6.5 அங்குல அசத்தும் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 19: 5: 9 என்ற புலன் விகிதத்தை கொண்ட, திரை சேத பாதுகாப்பு, நீர் எதிர்ப்பு ஐபி68 மற்றும் தூசி புகா தன்மை போன்ற அனைத்து வகையான பாதுகாப்புகளுடன் கூடிய ஓஎல்ஈடி வகை டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அனைத்து விதமான சேதங்களிலிருந்து பாதுகாப்பு மற்றும் மல்டிமீடியா, கேமிங் அனுபவங்களை மேம்படுத்துவதற்கு சரியான அளவிலான ஒரு டிஸ்ப்ளேவை பயனருக்கு வழங்குகின்றது.12எம்பி + 12எம்பி திறன்கொண்ட இரட்டை பின்பக்க கேமரா கொண்ட இது,பிஎஸ்ஐ, பிசிக்கல் அப்பர்சர் எஃப்1.8 போன்ற சிறப்பம்சங்களால் , மற்ற போட்டியாளர்களை விட மேம்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு உதவுகிறது . இதனைப் போன்றே 7எம்பி திறன்கொண்ட முன்பக்க கேமராவும் சிறந்த செல்ஃபிக்களை எடுக்க உதவுகிறது.  

பேட்டரி மற்றும் இணைப்பு

இந்த சாதனம் ஒரு லி-அயன் பேட்டரியால் இயக்கப்படுகிறது, இது அன்றாட பயன்பாட்டிற்கு விரைவான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் இரண்டு சிம் கார்டுகளைக் கொண்டுள்ளது, இவை இரண்டும் வோல்ட் சேவைகளுடன் 4ஜி நெட்வொர்க்குகளுக்கு ஆதரவு தருகின்றன. இந்த சாதனம் வைஃபை 802.11, 5ஜிகாஹெர்ட்ஸ் மிமோ, ப்ளூடூத் வி5.0, ஏ-ஜிபிஎஸ், என்ஃப்சி மற்றும் இது போன்ற மற்ற இணைப்பு அம்சங்களை வழங்குகிறது. 

சேமிப்பு மற்றும் கட்டமைப்பு

இந்த சாதனம் வழங்குகின்ற 64ஜிபி உள் சேமிப்பு போதுமானதாக உள்ளது. இருப்பினும் வெளி சேமிப்பு வழங்க முடியாதது ஏமாற்றத்தை தருகின்றது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ், ஒரு எம்12 இணை செயலி மற்றும் ஒரு 4 ஜிபி ரேம் கொண்ட 64 பிட் ஹெக்ஸா-கோர் மூலம் இயங்குகிறது. இந்த சக்திவாய்ந்த கலவையை ஆப்பிள் ஏ12 பயோனிக் சிப்செட் மற்றும் ஆப்பிள் ஜி.பீ.யூ நான்கு-கோர் கிராபிக்ஸ் கார்ட்/அட்டை மூலம் ஆதரிக்கிறது. அனைத்து செயலிகள் மற்றும் விளையாட்டுகளையும் சீராக இயக்கும் திறனுடன் இந்த சாதனத்தை இது செயல்படுத்துகிறது.
முடிவிற்கு
ஆப்பிள் ஐபோன் X எஸ் மேக்ஸ் அனைத்து பிரீமியம் அம்சங்களையும் வழங்குகின்ற பிரீமியம் சாதனம் ஆகும். இதன் கேமரா, உயர்ந்த தரமுடைய படங்கள் எடுக்கக்கூடிய திறன் கொண்டுள்ளது. விளையாட்டு மற்றும் மல்டிமீடியா முதலியவற்றிற்கு இதன் டிஸ்ப்ளே மிகவும் சரியானது. இது அனைத்து வகையான சேத பாதுகாப்புடன் வருகிறது.இந்த சாதனத்தில் உள்ள பேட்டரி போதுமானதாக உள்ளது. இதன் செயல்திறன் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது. ஆனால் ரேம் எதிர்பார்த்ததைவிட சிறியது. இந்த சாதனத்தில் உள்ள சேமிப்பும் போதுமானதாக இல்லை.