ஹானர் 8எக்ஸ்

11,989 (இருப்பில் இல்லை) ஹானர் 8எக்ஸ் எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர் (2.2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.7 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஹிசிலிக்கான் கிரின்
  • 4 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.5 இன்ச் (16.51 சென்டிமீட்டர்ஸ்)
  • 396 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 20 எம்பி + 2 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 16 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3750 எம்எஎச்
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
  • நீக்கக்கூடியது அல்ல
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.4/5
27917 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கேமரா :


ஹானர் 8எக்ஸ் 1,080 x 2,160 பிக்சல்களுள்ள ஸ்கிரீன் ரெசல்யூஷனுடன் ஒரு 6.5-இன்ச் எப்ஹெச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் லாவகமான 396 பிக்சல் அடர்த்தியின் கூடுதல் திறமையும் நவீன 19.5:9 அஸ்பெக்ட் ரேஷியோவும் சேர்ந்து ஒரு திரிப்தியான பார்க்கும் அனுபவத்தை தருகிறது.கேமரா பிரிவில் இந்த போன் பிடிஏஎப் மற்றும் டூயல் பிளாஷ்களை உடைய 20எம்பி + 2எம்பி டூயல் பிரைமரி கேமராக்களை கொண்டுள்ளது. இவை இதமான நிறங்களை பிரதி எடுத்து உயிர்ப்புள்ள படங்களை கிளிக் செய்கிறது. 16எம்பி முன் கேமரா விரிவான செல்ஃபிக்களை எடுக்கிறது.

சேமிப்பு மற்றும் கட்டமைப்பு :

இந்த கருவியை 2.2ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இரண்டு குவாட்-கோர் செயலிகளுடன் உள்ள ஹூவாய்யின் ’ சொந்த ஹெச்ஐ சிலிக்கான் கிரின் 710 சிப்செட் பவர் செய்கிறது.மாலி -டி830 எம்பி2 ஜிபியூ மற்றும் ஒரு 4ஜிபி ரேமின் கூடுதல் சக்தியோடு இந்த போன் ஆப்களானாலும், கேம்களானாலும் ஒரு தடங்களிலாத செயல்பாட்டை வழங்குகிறது. கூடுதல் பாதுகாப்பிற்காக ஒரு பின்பக்க கைரேகை சென்சார் அமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு :

பேட்டரியை பொறுத்தவரை ஹானர் 8எக்ஸ் ஒரு மிகப்பெரிய 3,650எம்ஏஹெச் லி-பாலிமர் செல்லை கொண்டுள்ளது மற்றும் இது இந்த போனை நாள் முழுவதும் சுலபமாக பவர் செய்கிறது. இது டூயல் நானோ ஸ்லிம் ஸ்லோட்கள் உள்ள 4ஜி வோல்ட்டுக்கு இணக்கமான ஸ்மார்ட்போன் ஆகும், இதன் இரண்டாவது ஸ்லாட் ஹைபிரிட் ஸ்லாட் ஆகும்.அதனால் அனைத்து நெட்ஒர்க்குகளும் இந்த போனில் பிரச்சனை இல்லாமல் இயங்கும். கூடுதல் நெட்ஒர்க் அம்சங்களான வைஃபை மற்றும் ப்ளூடூத்,லொகேஷன் சப்போர்ட்டுக்கு ஏ-ஜிபிஎஸ் மற்றும் க்ளோனஸ் போன்றவையும் இயங்கும்.போர்ட்களை பொறுத்தவரை இது வழக்கமான மைக்ரோ யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் உங்கள் வயருள்ள ஹெட்போன்களுக்காக 3.5 எம்எம் ஆடியோ ஜாக் இரண்டையும் கொண்டுள்ளது.
முடிவிற்கு
ஹானர் 8எக்ஸ் விலை பிரிவில் தனித்து இருக்கிறது. இதன் சிறந்த எச்டி டிஸ்ப்ளே யில் பார்ப்பதை மகிழ்ச்சிகரமான ஒரு அனுபவமாக மாற்றுகிறது. இதன் குறிப்பிடத்தக்க கேமராக்கள் சிறந்த விவரம் மற்றும் அதிக நிறங்கள் அடங்கிய படங்களை எடுக்கின்றன. இதனுள் இருக்கும் சக்திவாய்ந்த கட்டமைப்பு ஆப்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் மென்மையான பயனாளர் அனுபவத்தை அளிக்கிறது. கடைசியாக, இதன் கணிசமான பேட்டரி உங்களது பயன்பாடு தடையில்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால், இந்த கருவி பெரிதாய் இருப்பதால் பயன்படுத்துபவர் இதனை கொண்டு செல்ல சிரமப்படலாம். மொத்தத்தில், இதன் சிறு பின்னடைவுகளை புறம்தள்ளினால், இந்த பிரிவில் இது ஒரு சிறந்த தேர்வு.