ஹானர் 9 லைட்

13,999 (இருப்பில் இல்லை) ஹானர் 9 லைட் எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2.36 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.7 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஹிசிலிக்கான் கிரின்
  • 3 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 5.65 இன்ச் (14.35 சென்டிமீட்டர்ஸ்)
  • 427 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 13 எம்பி + 2 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 13 எம்பி + 2 எம்பி டூயல் ஃபரண்ட் கேமராஸ்
பேட்டரி
  • 3000 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.3/5
477866 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கட்டமைப்பு

ஹானர் 9 லைட்டில், ஒரு அங்குலத்திற்கு 427 பிக்சல்கள் தரக்கூடிய 1,080 x 2,160 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டுள்ள 5.65 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. 2.36ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.7ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படக் கூடிய இரண்டு குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 செயலி இந்த ஸ்மார்ட்போனின் மின் நிலையமாக செயல்படுகிறது. இந்த செயலி 3 ஜிபி ரேம் மற்றும் எச்.ஐ சிலிக்கான் கிரின் 659 உடைய சிப்செட் உதவியுடன் செயல்படுகிறது. வரைகலை தேவைகளுக்காக, சில நடவடிக்கைகள் மேற்கொள்ள மாலி-டி830 எம்பி 2 ஜிபியூ உள்ளது.

கேமரா மற்றும் சேமிப்பு

ஹானர் 9 லைட்டில் 13எம்பி மற்றும் 2எம்பி ஆகிய இரண்டு அடிப்படை கேமரா லென்ஸ்கள் உள்ளன. ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ஃப்ளாஷ் மற்றும் உயர் டைனமிக் ரேஞ்ச் முறை(ஹெச் டி ஆர் ) / உயர் இயக்கவியல் வரம்பு முறை(ஹெச் டி ஆர் ) போன்ற அம்சங்கள் புகைப்படங்களை மேம்படுத்துகின்றன. இது இந்த நாட்களில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் தரநிலையாக வழங்கப்படுகிறது. முன்பக்க கேமராவின் தொகுப்பு அதே அமைப்பில் உள்ளதால் எடுக்கப்படும் செல்ஃபிகள் மிகத் தரமாக உள்ளன.

சேமிப்பகத்தை பொருத்தவரை, மெமரி சிப் மூலம் 256 ஜிபி யாக விரிவடையக் கூடிய 32 ஜிபி உள் நினைவகதை கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு

ஹானர் 9 லைட் 3,000எம்ஏஹெச் லி-பாலிமர் பேட்டரி மூலம் ஏற்புடைய காலத்திற்கு நீடித்து வைக்கப்படுகிறது. இணைப்பை பொருத்தவரை பயனர்கள் அனைத்து தேவையான அம்சங்களையும் பெறுகின்றனர். இரட்டை 4ஜி சிம் ஸ்லாட்டுகள், வோல்ட், ஏ-ஜிபிஎஸ், மொபைல் ஹாட்ஸ்பாட், வி 4.2 ப்ளூடூத் மற்றும் மைக்ரோயூஸ்பி 2.0 ஸ்லாட் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன
முடிவிற்கு
ஹானர் 9 லைட் என்பது பயன்படுத்துபவற்கு தேவைப்படும் கிட்டத்தட்ட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஸ்மார்ட்போன். இது அற்புதமான டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் சிறந்த செயல்திறன், பல்பணிபுரிதல் மற்றும் விளையாட்டு அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்துகின்றது. இதன் மலிவு விலை இதனை கவர்ச்சியான விற்பனை பொருளாக்குகிறது.