ஹூவாய் மேட் 20 ப்ரோ

31,999 (இருப்பில் இல்லை) ஹூவாய் மேட் 20 ப்ரோ எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2.6 கிகா ஹெர்ட்ஸ், டூயல் கோர் + 1.92 கிகா ஹெர்ட்ஸ், டூயல் கோர் + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஹிசிலிக்கான் கிரின்
  • 6 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.39 இன்ச் (16.23 சென்டிமீட்டர்ஸ்)
  • 538 பிபிஐ, ஓஎல்ஈடி
கேமரா
  • 40 எம்பி + 20 எம்பி + 8 எம்பி ட்ரிபிள் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 24 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 4200 எம்எஎச்
  • சூப்பர் சார்ஜிங் 2.0
  • யூஎஸ்பி வகை- சி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.4/5
258 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கேமரா

ஹூவாய் மேட் 20 ப்ரோ ஒரு அழகிய 6.39 அங்குல திரையை ஓல்இடி டிஸ்ப்ளேவுடன் காட்சிப்படுத்துகிறது 1,440 x 3,120 பிக்சல்கள் திரை ரெசல்யூஷன். விரிவான 19.5: 9 புலன் விகிதம் மற்றும் 498 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளதால் ஒரு இனிமையான காட்சிபுலனிற்கு வழிவகுக்கிறது.ஓல்இடி பேனல், கூர்மையான ஆற்றல்மிக்கதாகவும், மற்றும் கொரில்லா கண்ணாடி மூலமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில், உண்மையான நிஜ புகைப்படங்களை எடுக்கும் வகையில் இது பிடிஏஎஃப் மற்றும் ஃபிளாஷுடன் ஒளிரும் வகையிலும் 40எம்பி மற்றும் 20எம்பி முதன்மை கேமராக்களுடன் இரட்டை கேமரா அமைப்பு முறையுடனும் மற்றும் 24எம்பி முன்பக்க செல்ஃபீ கேமராவையும் கொண்டுள்ளது. . 

சேமிப்பு மற்றும் கட்டமைப்பு 

ஹூவாய் மேட் 20, ஒரு மிகையான 128 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பிடத்துடன் வருகிறது, இது மேலும் 256ஜிபி வரை விரிவுப்படுத்திக்கொள்ளலாம். இந்த போன் உள்நாட்டு ஹைசிலிகான் கிரீன் 980 இரண்டு கோர் கார்டெக்ஸ் ஏ76 செயலிகள் (2.6ஜிகாஹெர்ட்ஸ் + 1.92ஜிகாஹெர்ட்ஸ்) மற்றும் ஒரு குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 (1.8ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இச்செயலிகளுடன் இணைந்து மாலி-ஜி76 எம்பி10 ஜி.பி.யூ மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் ஆகியவை ஒரு விரைவான விரைவு பயன்பாடு மற்றும் விளையாட்டு செயல்திறனை அதிகம் வழங்குகின்றன.

பேட்டரி மற்றும் இணைப்பு

ஹூவாய் மேட் 20 ப்ரோ தொகுப்பானது 4,200எம்ஏஹெச் லி-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இந்த தொலைபேசியில் சார்ஜ் எளிதாக ஒரு நாள் வரை நீடிக்கும், இது விரைவாக சார்ஜ் செய்ய உதவுகிறது. அனைத்து நெட்வொர்க்குகள் திறம்பட செயல்படும் வகையில் இரட்டை நானோ ஹைபிரிட் சிம்-இடங்கள் கொண்ட 4ஜி வோல்ட் ஆதரவு சாதனமாக இது உள்ளது. வை-ஃபை 802.11, ப்ளூடூத், ஏ-ஜிபிஎஸ், மற்றும் குளோனாஸ் உதவியுடன் கூடிய இருப்பிட ஆதரவு, என்எஃப்சி மற்றும் பலவற்றுடன் இணைக்கப்பட்ட பிற இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. போர்ட்-பொறுத்தவரையில், இந்த தொலைபேசி ஒரு யுஎஸ்பி சி வகை போர்ட்டை சார்ந்தது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.
முடிவிற்கு
ஒரு முக்கிய விலை-குறியீட்டுடன் வரும் ஹூவாய் மேட் 20 இதன் அழகான பேஸில் லெஸ் ஓஎல்இடி திரையானது ஒரு நம்பமுடியாத உண்மையான உயிர்ப்பு மிக்க காட்சியமைப்புடன் கூடிய ஒரு வலுவான கட்டமைப்பில் அமையப்பெற்றுள்ள இந்த பீஸ்ட் எந்த வித அனைத்து பணிகளையும், சிறிய மற்றும் பெரிய பயன்பாடுகளையும் மிக சுலபமாக, எளிதான வகையில் கையாளுவதற்கு ஒரு அற்புத சாதனம். மிகைப்படுத்தலின்றி கூற வேண்டும் என்றால் இதன் கேமராக்கள் ஒரு டிஎஸ்எல்ஆர் தரத்திற்கு ஒப்பானது மற்றும் செலஃபீ பிரியர்கள் இதில் எடுத்த புகைப்படங்களை கண்டு அவர்களே பெருமை கொள்ளும் வகையில் அதிக ரெசல்யூஷனுடன் கொண்டது. பேட்டரிக்களை பொறுத்த வரையில் விரைவான சார்ஜிங்கை கொண்டிருப்பதால் நீங்கள் ’அதிகமாக சார்ஜ் செய்வதைப்பற்றி யோசிக்க தேவையில்லை. மொத்தத்தில் தகுந்த விலைகொண்ட எல்லோரும் விரும்பக்கூடிய ஃப்ளாக்ஷிப் சாதனம் இதுவாகும்..