லெனோவா கே8 பிளஸ்

10,999 (இருப்பில் இல்லை) லெனோவா கே8 பிளஸ் எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2.6 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.6 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • மீடியா டெக் எம்டி6757சிடி
  • 3 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 5.2 இன்ச் (13.21 சென்டிமீட்டர்ஸ்)
  • 424 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 13 எம்பி + 5 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • டூயல் கலர் எல்ஈடி ஃப்ளாஷ்
  • 8 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 4000 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • நீக்கக்கூடியது அல்ல
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.1/5
305571 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கட்டமைப்பு

லெனோவா கே8 பிளஸ் 5.2 அங்குல ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி (1,080 x 1,920 பிக்ஸல்) டிஸ்ப்ளே கொண்டுள்ளதுa மேல் புற பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் வி3 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு வி7.1 (நௌகாட்) இயக்க முறைமையை பயன்படுத்தி இயங்குகிறது ஒரு ஆக்டா -கோர் (2.6ஜிகா ஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 க்வாட்-கோர் மற்றும் 1.6ஜிகா ஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 க்வாட்-கோர்) செயலி 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் மீடியா டெக் எம் டி6757சிடி சிப்செட் tஒட்டுமொத்த செயல்திறனை நிர்வகிக்கிறது . லெனோவா கே8 பிளஸ் இரண்டு வண்ணங்களில் வருகிறது -Vஅவை ஏனோம் ப்ளாக் மற்றும் ஃபைன் கோல்ட்.

கேமரா மற்றும் பேட்டரி

லெனோவா கே8 பிளஸ் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு (13எம்பி + 5எம்பி) உள்ளது. இது அற்புதமான காட்சிகளைக் எடுக்க உதவுகிறது மற்றும் முழு எச்டி வீடியோக்களை ஒரு வினாடிக்கு 30 பிரேம்கள் வீதம் பதிவு செய்யலாம். 8எம்பி முன் கேமரா மூலம் அபாரமான செல்ஃபீகளை பெறலாம் மற்றும் வீடியோ அழைப்புகளும் செய்யலாம் . குறைந்த ஒளியிலும் புகைப்படத்தை எடுக்கும் வண்ணம் முன் ஃப்ளாஷ் உள்ளது.

I 4000எம்ஏஎச் லி-பாலிமர்4 பேட்டரியை அது எரிபொருளாக உபயோகிக்கிறது , இதன் மூலம் பயனர்கள் அடிக்கடி சார்ஜ் செய்யும் கவலையின்றி அதை பயன்படுத்துவதை உறுதிசெய்கிறது..

சேமிப்பு மற்றும் இணைப்பு

சேமிப்பை பொறுத்தவரை ,லெனோவா கே8 பிளஸ் 32ஜிபி உள்ளடங்கிய நினைவகத்துடன் பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் மெமரி கார்டைப் பயன்படுத்தி 128 ஜிபி வரை அது விரிவாக்கப்படலாம். எனவே, நீங்கள் நிறைய பாடல்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் மற்றும் பயன்பாடுகளை சேமிக்க முடியும். 4 ஜி, வைபை, மொபைல் ஹாட்ஸ்பாட், ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி - நெட்வொர்க்கிங் மற்றும் பகிர்வுக்கு லெனோவா கே8 பிளஸில் நிறைய அம்சங்கள் உள்ளது . 
முடிவிற்கு
லெனோவா கே8 பிளஸ் ஒரு பெரிய வடிவமைப்பு மற்றும் ஒரு ஈர்க்கக்கூடிய செயல்திறன் பொருத்தப்பட்ட ஒரு மிட்-ரேஞ்சு ஸ்மார்ட்போன் . தெளிவான படங்களைக் எடுக்கக்கூடிய வகையில் இரண்டு தலை சிறந்த காமிராக்களைக் கொண்டுள்ளது. நீங்கள் பல கனரக விளையாட்டுகளை சச்சரவின்றி விளையாடும் வகையில் அதன் செயல்திறன் உள்ளது . இவற்றுடன் இணைந்து சிறந்த பேட்டரி பேக்அப் பையும் கொண் டுள்ளதால் இது உங்கள் பட்ஜெட்க்குள் அடங்கும் மிக அற்புதமான தேர்வு