நோக்கியா 5.1 பிளஸ்

வெளிவரும் தேதிOct 01, 2018 (இந்தியாவில் கிடைக்கும்)
8,499 ( தொடங்குகிறது )
1 கடைகளில் கிடைக்கும்
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • மீடியா டெக் ஹெலியோ பி60
  • 3 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 5.86 இன்ச் (14.88 சென்டிமீட்டர்ஸ்)
  • 287 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 13 எம்பி + 5 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 8 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3060 எம்எஎச்
  • ஃபாஸ்ட் சார்ஜிங்
  • யூஎஸ்பி வகை- சி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
உற்பத்தியாளரின் உத்தரவாதம்
1 கடைகளில் கிடைக்கும்
பயனர் விமர்சனங்கள்
4.3/5
181080 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கேமரா

நோக்கியா 5.1 ப்ளஸ் 5.86 அங்குல ஹெச்டி + டிஸ்ப்ளேயுடன் கூடிய ஸ்கிரீன் ரெசல்யூஷன் 720 x 1,520 பிக்சகளும் 287 பிபிஐ பிக்சல் அடர்த்தயையும் கொண்டது , இது டிஸ்ப்ளேவுக்கு கூர்மை சேர்க்கிறது. மேலும் ஹெச்டி ரெசல்யூஷன் சிறந்த காட்சி காட்சியமைப்புகளை வழங்குகிறது.  

இந்த சாதனத்தின் முகப்பில் உள்ள கேமரா 13எம்பி மற்றும் பின்புறத்தில் 5எம்பி கேமராக்கள் எல்இடி ஃப்ளாஷின் உதவியுடன் அமர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கேமரா அமைப்பால் மிருதுவான மற்றும் தெளிவான புகைப் படங்களை வழங்க முடிகிறது. 8எம்பி முன் கேமரா உயரிய செல்ஃபிக்களை எடுப்பதால் பயனர்களுக்கு சாலச்சிறந்ததாக அமைந்திருக்கிறது. 

கட்டமைப்பு மற்றும் சேமிப்பு

இந்த சாதனத்தின் செயல்திறன் 2ஜிகாஹெர்ட்ஸ் இரட்டை குவாட்-கோர் மூலம் செயல்படுகிறது (கார்டெக்ஸ் ஏ53 + கார்டெக்ஸ் ஏ73)  3ஜிபி ரேமுடன் இணைந்து செயலிகள் மிகவும் எளிதாக பல பணிகளை செய்வதற்கான தேவைகளைச் சமாளிக்கின்றன. கேம்ஸ் மற்றும் பிற கிராபிக்ஸ் தேவைகளுக்காக மாலி- ஜி72 எம்பி3 கிராபிக்ஸ் செயலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மொத்த கட்டமைப்பும்  மீடியா டெக் ஹெலியோ பி 60 சிப்செட்டின் மீது அமர்த்தப்பட்டிருக்கிறது.

32ஜிபி உள் சேமிப்புத் திறன் மூலம் பயனர்களின் சேமிப்பகத் தேவையை பூர்த்திசெய்வதுடன் 128 ஜிபி வரை வெளிசேமிப்பையும் அதிகரிக்க முடியும், எனவே சேமிப்பக திறனைப் பற்றி பயனர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை    
 
பேட்டரி மற்றும் இணைப்பு

இந்த சாதனத்தின் பேட்டரி பேக்அப் 3,060எம்ஏஹெச் லி-அயன் பேட்டரியுடன் பொருத்தப்பட்டிருக்கிறது, இது சராசரியான பேட்டரி காப்பை வழங்குகிறது. இந்த கைபேசி சில நிலையான இணைப்பு வசதிகளோடு வருகிறது- அவை வைஃபை, & nbsp; ப்ளூடூத் வி4.2 & nbsp; மற்றும் ஜி.பி.எஸ் ஆகியவையே ஆகும்.
முடிவிற்கு
ஃபின்னிஷ் நிறுவனம் உருவாக்கும் நோக்கியா 5.1 பிளஸ் அதன் முந்தைய போன் மாடல்களுக்கான பெஞ்ச்மார்க்கை தக்க வைத்திருக்கும் சிறந்த சாதனமாகும். இந்த போன் அனைத்து அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. செயல்திறனில் இருந்து சேமிப்பகம் வரை ஒரு திறன் வாய்ந்த செயல்பாட்டை முழுதும் உள்ளடக்கியுள்ளது. இந்த சாதனத்தில் சிறப்பான கேமராக்கள் மூலம் நேர்த்தி வாய்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள் இரண்டையும் எடுக்க முடியும். ஒரே ஒரு அம்சம் இந்த போனில் இல்லாதது பேட்டரி பேக்-அப் மட்டுமே! இல்லை என்றால் தேவையான அளவு இல்லை என்பதே பொருள். ஒட்டு மொத்தமாக, ஒரு மிதமாக போன் பயனாளராக நீங்கள் இருந்து, உங்களுக்கு பேட்டரி பேக்-அப் ஒரு பெரிய பிரச்னையில்லை என்று நினைத்தால் தாராளமாக நோக்கியா 5.1 பிளஸ் போனை தேர்வு செய்யலாம்.