நோக்கியா 7 ப்ளஸ்

25,800 (இருப்பில் இல்லை) நோக்கியா 7 ப்ளஸ் எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2.2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஸ்னாப்ட்ராகன் 660
  • 4 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.0 இன்ச் (15.24 சென்டிமீட்டர்ஸ்)
  • 402 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 12 எம்பி + 13 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • டூயல் கலர் எல்ஈடி ஃப்ளாஷ்
  • 16 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3800 எம்எஎச்
  • ஃபாஸ்ட் சார்ஜிங்
  • யூஎஸ்பி வகை- சி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.1/5
3095 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி

நோக்கியா 7 பிளஸ் உயரமான 6 அங்குல எஃப்ஹெச்டி+ திரை உடன் ஒரு இனிமையான 18: 9 புலன் விகிதம் மற்றும் திருப்திபடுத்தக்கூடிய 402 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்டிருக்கிறது. அதிவேக மல்டிமீடியா நுகர்வுக்கு ஏற்ற ஒரு பெரிய கூர்மையான திரையை கொண்டுள்ளது. இந்த சாதனம் பிடிஏஎஃப், எஃ ப் 1.7 அப்பர்சர் மற்றும் இரட்டை வண்ண ஃபிளாஷ் உடன் கூடிய, அற்புதமான புகைப்படங்களை எடுக்கக் கூடிய, 12எம்பி+13எம்பி இரட்டை முதன்மை கேமராக்கள் கொண்டிருக்கிறது, முன் ஷூட்டர் எஃ ப் 2.0 அப்பர்சர் கொண்ட 16எம்பி ஆகும்.

சேமிப்பு மற்றும் கட்டமைப்பு

நோக்கியா 7 பிளஸ், 256 ஜிபி வரை விரிவாக்கப்படக்கூடிய 64 ஜிபி ரோம் கொண்டுள்ளது. அன்றாட பயன்பாட்டில் சேமிப்பகம் காலி ஆகாது என்பதே இதன் பொருள். இந்த சாதனம் 2.2ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் கடிகார வேகத்துடன் செயல்படக்கூடிய இரண்டு க்ரயோ 260 குவாட் கோர் செயலிகளால் இயக்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எம்எஸ்எம்8956 சிப்செட் மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 502 ஜி.பி.யூ மீது செயலிகள் பொருத்தப்பட்டுள்ளன. வழக்கமான பணிகள் அல்லது விளையாட்டாக இருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் இனிமையான மற்றும் படுவிரைவான செயல்திறனை வழங்கும்படியாக இந்த கலவை அமைந்துள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக பின்புறம் கைரேகை ஸ்கேனர் உள்ளது.  

பேட்டரி மற்றும் இணைப்பு

நோக்கியா 7 பிளஸ் விரைவாக சார்ஜிங் செய்யக்கூடிய மிகப்பெரிய 3,800 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. வழக்கமான பயன்பாடுடன், பேட்டரி ஒரு நாளிற்கு நீடித்து, விரைவில் சார்ஜ் செய்யப்படக்கூடியதாக இருக்கின்றது. இது ஒரு இரட்டை சிம் 4ஜி வோல்ட் இணக்கமான சாதனம், அதனால் பல நெட்வொர்க்குகள் நன்றாக வேலை செய்யும். வைஃபை, ப்ளூடூத் வி5 போன்ற மற்ற இணைப்பு விருப்பங்களை உள்ளடக்கியுள்ளது. உங்களுடைய சீரான கட்டண தேவைகளுக்கு இது என்எஃப்சி ஐயும் கொண்டுள்ளது. ஒரு நல்ல யூஎஸ்பி டைப்-சி மற்றும் ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய போர்ட்களை பெற்றிருக்கிறது.
முடிவிற்கு
நோக்கியா 7 பிளஸ் பிரீமியம் உருவாக்க தரத்துடன் கூடிய சாதகமான வன்பொருள் தொகுப்பு கொண்ட ஒரு அருமையான சாதனம் ஆகும். பார்ப்பதற்கு இனிமையாக இருக்கும் நேர்த்தியான மற்றும் பல வண்ண மீடியாவை வழங்கக்கூடிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் வன்பொருள் தங்குதடைஇல்லாத படுவிரைவான செயல்திறனை வழங்குகிறது மற்றும் அன்றாட பணிகளை காற்று போன்று கையாளப்படுகிறது. இறுதியாக, பேட்டரி ஒரு நாள் நீடிக்கும் மற்றும் சார்ஜ் தீர்ந்த பிறகு நீங்கள் அதிவேக ’சார்ஜரை கொண்டு விரைவில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த தொலைபேசி கட்டமைப்பைப் பற்றி எந்தவிதமான புகாரும் இல்லை,  இருப்பினும் விலையை பொருத்தவரை, இது சற்று விலை உயர்ந்ததாகவே தோன்றுகின்றது.