ஒன்ப்ளஸ் 6டி

22,890 (இருப்பில் இல்லை) ஒன்ப்ளஸ் 6டி எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஸ்னாப்ட்ராகன் 845
  • 6 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.41 இன்ச் (16.28 சென்டிமீட்டர்ஸ்)
  • 402 பிபிஐ, ஆப்டிக் அமோலெட்
  • 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
கேமரா
  • 16 எம்பி + 20 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • டூயல் எல்ஈடி ஃப்ளாஷ்
  • 16 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3700 எம்எஎச்
  • டேஷ் சார்ஜிங்
  • யூஎஸ்பி வகை- சி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.5/5
19407 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
-டிஸ்ப்ளே மற்றும் கட்டமைப்பு

ஒன்பிளஸ் 6டி 1,080 x 2,340 பிக்சல்களுள்ள ஸ்கிரீன் ரெசல்யூஷனுடன்   ஒரு 6.4-இன்ச் ஆப்டிக் அமோலெட் டிஸ்பிலேவுடன் வருகிறது மற்றும் ஒவ்வொரு இன்ச்சிலும் 402 பிக்சல் அடர்த்தியை கொண்டுள்ளது.மேலும் ஒரு கார்னிங் கொரில்லா கிளாஸ் v6.0 இதன் டிஸ்பிலேவை பாதுகாக்கிறது.

இதனுள்ளே ஒன்பிளஸ் 6டி 2.8ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் உள்ள இரண்டு க்ரயோ 385 குவாட்-கோர் செயலிகளை கொண்டுள்ளது மற்றும் இவை குவால்காம் ஸ்னாப்டிராகன் 385 ன் சிப்செட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக அமைந்துள்ள ஒரு பெரிய 6ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 630 ஜிபியூ இதன் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதையும் கிராபிக்ஸ்களையும் முறையே கவனித்துக்கொள்கிறது.

கேமரா மற்றும் சேமிப்பு

ஒன்பிளஸ் 6 போலவே ஒன்பிளஸ் 6டி யிலும் அற்புதமான ஜோடி கேமராக்கள் தரப்பட்டுள்ளன.இந்த 16எம்பி + 20எம்பி பிரைமரி கேமரா செட்டப்பில் எக்ஸ்மோர் -ஆர்எஸ் சிஎம்ஓஎஸ் சென்சார்,பேஸ் டிடெக்ஷன் ஆட்டோபோகஸ்,ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் போன்ற இன்னும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.இவை கேலரியில் சில அற்புதமான படங்களை எடுப்பதற்கு உதவுகிறது.ஸ்கிரீன் பிளாஷுடன் கூடிய 16எம்பி முன் கேமரா செல்ஃபிகளுக்கும் வீடியோ காலிங்கிற்கும் ஒரு தனித்துவமான தேர்வாகும்.

சேமிப்பை பற்றி சொல்வதானால் 6டி மேலும் விரிவாக்க முடியாத ஒரு 128ஜிபி இன்பில்ட் திறனை கொண்டுள்ளது.

இணைப்பு மற்றும் பேட்டரி

ஒன்பிளஸ் 6டியில் டூயல் 4ஜி ஸ்லிம் ஸ்லோட்கள்,வோல்ட் இணைப்பு,ப்ளூடூத் வி5,என்எப்சி,மொபைல் ஹாட்ஸ்பாட்,நியர் பீல்ட் இணைப்பு மற்றும் ஒரு பெரிய சேமிப்பு ஸ்லோட்டாகவும் வேலை செய்யும் டைப்-சி யூஎஸ்பி போன்றவை உள்ளன.அதுமட்டுமல்லாது இந்த கருவியை நீண்ட நேரத்துக்கு இயங்கச்செய்யும் ஒரு 3,700எம்ஏஹெச் லி-பாலிமர் பேட்டரியும் இதிலுள்ளது.மேலும் இது டேஷ் சார்ஜிங்கை ஆதரிப்பதால் நீங்கள் மின்னல் வேகத்தில் இதனை மீண்டும் நிரப்பலாம்.
முடிவிற்கு
6 ஐ தொடர்ந்து அந்த நிறுவனத்தின் நற்பெயரை தங்கி வந்திருக்கும் ஒன்பிளஸ் 6T அனைத்து பிரிவுகளிலும் ஒரு மேம்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும்.கட்டமைப்பு,பிரமாதமான ஜோடி கேமரா மற்றும் மிக சிறந்த டிஸ்ப்ளே இதன் சிறப்பம்சங்களாகும்.ஒரு நாள் முழுவதற்குமான பேக்அப்பை வழங்குமளவிற்கு இதன் பேட்டரி தரமாக உள்ளது. பயனாளர் இந்த ஸ்மார்ட்போனை அதிகமாக உபயோகித்தால் அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டியிருக்கும்.