ஓப்போ ஏ3எஸ்

9,990 (இருப்பில் இல்லை) ஓப்போ ஏ3எஸ் எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர், 1.8 கிகா ஹெர்ட்ஸ்
  • ஸ்னாப்ட்ராகன் 450
  • 2 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.2 இன்ச் (15.75 சென்டிமீட்டர்ஸ்)
  • 271 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 13 எம்பி + 2 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 8 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 4230 எம்எஎச்
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
  • நீக்கக்கூடியது அல்ல
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.4/5
28771 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிசைன் மற்றும் டிஸ்ப்ளே:ஓப்போ ஏ3எஸ் இரு பக்கமும் அளிக்கப்பட்டுள்ள தின் பேஸில் உடன் வருகிறது.இது 720 x 1,520 பிக்சல் ரெசல்யூஷனுடன் ஒரு 6.2-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் இதில் 271 பிபிஐ பிக்சல் அடர்த்தி உள்ளது.இந்த ஸ்கிரீனின் 19:9 அஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளேவின் தோற்றத்தை மேம்படுத்தி வீடியோக்களை உருவாக்குவதையும் கேமிங்கையும் மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் செய்கிறது.

கட்டமைப்பு மற்றும் செயல்பாடு:இந்த கருவியில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் ஆக்டா-கோர் செயலி அமைந்துள்ளது.இந்த செயலி குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்டை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது, இவையிரண்டும் இணைந்து ஒரு மென்மையான செயல்பாட்டை தருகிறது.வரைகலைகளை கையாளுவதற்கு இதில் அட்ரினோ 506 உள்ளது.இதிலுள்ள ஒரு 2ஜிபி ரேம் ஒரே நேரத்தில் பல பணிகளை மிருதுவாக கையாளுகிறது.

கேமரா மற்றும் சேமிப்பு: ஓப்போ ஏ3எஸ் தரமான ஜோடி பின் கேமராக்களுடன் வருகிறது.சிஎம்ஓஎஸ் சென்சாரைக் கொண்ட 13எம்பி + 2எம்பி பின் கேமராக்கள் படங்களின் பிரகாசத்தை மேம்படுத்துகிறது.இதன் முன்னால் உள்ள ஒரு 8எம்பி கேமரா தெளிவான செல்ஃபிக்களை எடுக்கிறது. சேமிப்புக்காக இந்த கருவியில் 16ஜிபி இன்டர்னல் ஸ்பேஸ் உள்ளது,இதனை ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை விரிவாக்கலாம்.

பேட்டரி மற்றும் இணைப்பு:அதிகம் பயன்படுத்துபவருக்கும் நீண்ட நேரத்துக்கு பவரை வழங்கும் திறன் கொண்ட 4,230எம்ஏஹெச் லி-அயன் பேட்டரி இந்த கருவியில் உள்ளது.சில நிமிடங்களிலேயே பவரை நிரப்பும் குவால்காம் குயிக் சார்ஜ் சப்போர்ட்டையும் இது ஏற்றுக்கொள்கிறது.

இணைப்பை பொறுத்தவரை இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்,வைஃபை 802.11,மொபைல் ஹாட்ஸ்பாட் வி4.2 மற்றும் இந்த கருவியின் இடத்தை அறிய உதவும் ஏ-ஜிபிஎஸ்  போன்ற பல தேர்வுகளை வழங்குகிறது. 
முடிவிற்கு
ஓப்போ ஏ3எஸ் யை ஒரு ஆல்-ரவுண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக மாற்றும் அனைத்து நல்ல அம்சங்களும் இதிலுள்ளது.இதன் நீண்ட பேட்டரி பேக்அப் மற்றும் மொத்த கட்டமைப்பும் மிருதுவான செயல்பாட்டின் பிரிவில் இதற்கு நேர்மறை விமர்சனங்களை பெற்று தருகிறது. எனினும் இந்த கருவியின் விலையை பார்க்கும்போது கைரேகை சென்சார் இல்லாதது ஒரு குறையாக தெரியலாம்.