ஓப்போ எஃப்7

22,990 (இருப்பில் இல்லை) ஓப்போ எஃப்7 எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • மீடியா டெக் ஹெலியோ பி60
  • 4 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.23 இன்ச் (15.82 சென்டிமீட்டர்ஸ்)
  • 405 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 16 எம்பி ப்ரைமரி கேமரா
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 25 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3400 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.5/5
12312 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கேமரா

ஓப்போ எஃப்7 1080 x 2280 பிக்சல்கள் ஸ்கிரீன் ரெசல்யூஷனை கொண்ட ஒரு 6.23 இன்ச் நோட்ச்ட் டிஸ்பிலேவுடன் வருகிறது.இது ஒரு நல்ல   405 பிக்சல் அடர்த்தியை கொண்டுள்ளது.இந்த டிஸ்ப்ளே கீறல்களிலிருந்து ஒரு கார்னிங் கொரில்லா கிளாஸ் வி5 மூலம் பாதுகாக்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் மூன்று வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது  - அவை சோலார் ரெட்,மூன்லைட் சில்வர் மற்றும் டைமென்ட் பிளாக் ஆகும்.உங்கள் வசதிக்காக ஒரு கைரேகை சென்சார் இதிலுள்ளது.

பிரமாதமான படங்களை எடுப்பதற்கு இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி யை கொண்ட ஒரு பிரைமரி கேமரா உள்ளது.இந்த லென்ஸ் 4616 x 3464 பிக்சல்கள் ரிசொலுஷனில் படங்களை எடுப்பதோடு ஹை டெபினிஷன் வீடியோக்களையும் எடுக்கிறது.முன்னால் அமைந்துள்ள ஒரு 25எம்பி லென்ஸ் அழகான செல்ஃபிக்களை எடுப்பதற்கு உதவுகிறது.  

கட்டமைப்பு மற்றும் இணைப்பு

கட்டமைப்பை பொறுத்தவரை இந்த கருவி தலா 2 ஜிகாஹெர்ட்ஸ்ஐ கொண்ட இரண்டு குவாட்-கோர் செயலிகளை கொண்டுள்ளது. அத்துடன் இது பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்வதை உறுதி செய்வதற்காக ஒரு 4ஜிபி ரேமும் இதிலுள்ளது.இந்த மொபைலின் அனைத்து வரைகலை தேவைகளுக்கும்   ஒரு மாலி-ஜி72 எம்பி3 ஜிபியூ பதிலளிக்கிறது.இந்த சேர்க்கை ஒரு மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.

இணைப்பை பற்றி சொல்வதானால்,இந்த ஸ்மார்ட்போன் வோல்ட்டுடன் கூடிய 4ஜி,வைஃபை.மொபைல் ஹாட்ஸ்பாட்,ப்ளூடூத்,ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோயூஎஸ்பி போன்ற பரவலான தேர்வுகளை வழங்குகிறது..

பேட்டரி மற்றும் சேமிப்பு

ஓப்போ எஃப்7 ஒரு 3400எம்ஏஹெச் லி-அயன் பேட்டரியால் பவர் செய்யப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி சேமிப்புத்திறனை கொண்டுள்ளது மற்றும் ஒரு எஸ்டி கார்டு மூலம் இதை 256ஜிபி வரை விரிவாக்கலாம்.
முடிவிற்கு
ஓப்போ எஃப்7 சக்திவாய்ந்த அம்சங்களையுடைய ஒரு தரமான ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் ஆடம்பரத்தை உங்களுக்கு தருகிறது. இதன் சிறப்பான கட்டமைப்பு பல்வேறு பணிகளை செய்யும்போதும் ஒரு ஆற்றல்வாய்ந்த செயல்பாட்டை தருகிறது.கேமராக்களும் பிரமாதமாக உள்ளன. தற்போது பிரபலமாக இருக்கும் நோட்ச்ட் டிஸ்ப்ளே தான் இதன் பிரதான கவர்ச்சி அம்சமாகும்