ரியல்மீ 1 128 ஜிபி

10,990 (இருப்பில் இல்லை) ரியல்மீ 1 128 ஜிபி எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • மீடியா டெக் ஹெலியோ பி60
  • 6 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.0 இன்ச் (15.24 சென்டிமீட்டர்ஸ்)
  • 402 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 13 எம்பி ப்ரைமரி கேமரா
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 8 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3410 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.4/5
42604 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி

ரியல்மீ 1, 1,080 x 2,160 பிக்சல்கள் திரை ரெசல்யூஷன் வெளிப்படுத்தக்கூடிய 6 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 402பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 18:9 வடிவ/புலன் விகிதத்தை கொண்டுள்ளது. இது இரண்டு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது - டயமண்ட் பிளாக் மற்றும் சோலார் ரெட்.

நீண்ட நேரம் நீடித்திருக்கக்கூடிய 3,410எம்ஏஹெச் லி-அயன் பேட்டரியைப் பெற்றுள்ளது. இது 2G பயன்பாட்டில் 30 மணி நேரம் வரை காப்புப் பிரதியை வழங்குவதாகக் கூறுகிறது.

கட்டமைப்பு மற்றும் இணைப்பு

2GHz கார்டெக்ஸ் ஏ73 and 2ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 ஆகிய இரண்டு குவாட் கோர் செயலிகளால் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. செயலிகள் இந்த அமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறனை நிர்வகிக்கின்றன. ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த செயல்திறனை ஊக்குவிக்கும் 6 ஜிபி ரேம் உடன் சேர்ந்து வருகிறது. இந்த அமைப்பின் அனைத்து கிராபிக்ஸ் தேவைகளை மாலி-ஜி72 எம்பி3 ஜிபியூ கவனித்துக் கொள்கிறது. 

இணைப்பை பற்றி பார்க்கும் பொழுது, ரியல்மீ 1 4ஜி உடன் கூடிய வோல்ட், ப்ளூடூத், வைஃபை, மொபைல் ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற பரவலான தேர்வுகளை வழங்குகிறது.

கேமரா மற்றும் சேமிப்பு

ஹெச்டி வீடியோக்களை பதிவு செய்யவும், பிரமிக்கத்தக்க புகைப்படங்களை எடுக்கவும், 13எம்பி ப்ரைமரி /முதன்மை கேமராவை ரியல்மீ 1 கொண்டுள்ளது. மேலும், இந்த் ஸ்மார்ட்போன், நேர்த்தியான மற்றும் தெளிவான செல்ஃபீக்களை படம் பிடிக்க உதவும் வகையில், 8எம்பி முன் ஸ்னாப்பர் அம்சத்தைக் கொண்டுள்ளது.

சேமிப்புக்காக, இச்சாதனத்தில் 128 ஜிபி உள் நினைவகம் உள்ளது, எனவே நீங்கள் எண்ணற்ற பாடல்கள், படங்கள், வீடியோக்கள், கோப்புகள், முதலியவற்றை சேமிக்க முடியும். மேலும் சேமிப்பக தேவைகளுக்கு, நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்தி 256 ஜிபி வரை விரிவு படுத்திக்கொள்ளலாம்.
முடிவிற்கு
ரியல்மீ 1 பல வலுவான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு சிறந்த ஸ்மார்ட்போன். இது சக்திவாய்ந்த செயல்திறனை வழங்கக்கூடியது. இதன் இரண்டு சிறந்த கேமராக்கள் உங்கள் அனைத்து புகைப்பட தேவைகளையும் திறமையாக பூர்த்தி செய்கின்றது. இவற்றை தவிர்த்து, மிகப்பெரிய சேமிப்பகம் மற்றும் ஏற்புடைய பேட்டரி பேக்அப் போன்றவை வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சாரை தவறவிட்டிருப்பதே போட்டிக்குரிய விலை பிரிவில் ஒரு பெரிய பின்னடைவாக உள்ளது.