ரியல்மீ 2 புரோ 128 ஜிபி

17,990 (இருப்பில் இல்லை) ரியல்மீ 2 புரோ 128 ஜிபி எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(1.95 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஸ்னாப்ட்ராகன் 660
  • 8 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.3 இன்ச் (16 சென்டிமீட்டர்ஸ்)
  • 409 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 16 எம்பி + 2 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 16 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3500 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.5/5
37440 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கட்டமைப்பு

ரியல் மீ 2 புரோ 128ஜிபி, 6.3 அங்குலத்துடன் மேல் புறம் ஒரு நாட்ச் உடன் கூடிய ஒரு பேஸில் -லெஸ் டிஸ்ப்ளேவுடன் அமையப்பெற்ற ஒரு அற்புதமான காட்சித்திறன் கொண்ட போன் ஆகும். 1,080 x 2,340 பிக்சல்கள் மற்றும் 409 பிபிஐ பிக்சல் ரெசல்யூஷன் கொண்டும், முழு ஹெச்டி உடனும் ஐபிஎஸ் மற்றும் எல்சிடி டிஸ்ப்ளே உதவியுடன் பெரிய காட்சி அனுபவத்தை இது வழங்குகிறது. டிஸ்ப்ளேவை பாதுகாக்கும் ஒரு கார்னிங் கொரில்லா கண்ணாடியுடன் இது வருகிறது.

செயல்திறனை பொறுத்த வரையில், இது அதிக சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 660எம்எஸ்எம் 8956 சிப்செட் மீது ஒரு ஆக்டோ - கோர்(2.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 + 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53) செயலியுடன் வருகிறது. இவை இரண்டும் ஒன்றாக இணைந்து ஒரு சிறந்த செயல்திறனை இதனால் வழங்க முடியும். சாதனத்தின் கிராபிக்ஸ் பணிகளை சமாளிக்க என்று ஒரு அட்ரினோ 512 ஜிபியு உள்ளது.இதில் பல்வேறு பணிகளை கையாள மிகையான, திறன்மிகுந்த 8ஜிபி ரேம் உள்ளது..

கேமரா மற்றும் சேமிப்பு<

சாதனத்தின் கேமராவை பொறுத்தவரையில் மிகவும் சுவாரசியமானதாக உள்ளது, பயனர்களின் மிகச் சிறந்த படங்களைக் க்ளிக் செய்வதற்கு எக்ஸ்மோர்-ஆர் எஸ் சிமோஸ் சென்சார் மற்றும் இரட்டை பிக்சல் ஆட்டோஃபோகஸ் கொண்ட 16எம்பி+ 2எம்பி சென்சார் கொண்ட இரண்டு பின்பக்க கேமராக்களும், முன்பக்கத்தில் கேமரா 16எம்பி லென்ஸைக் கொண்டுள்ளது, இது கவர்ச்சியான செல்ஃபீ கிளிக் செய்ய மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஸ்மார்ட்போன் 124 ஜிபி உடன் கூடிய உள்ளமைக்கப்பட்ட சேமிப்பிடத்துடன் வருகிறது. இது மேலும் 256ஜிபி வரை விரிவுப்படுத்திக்கொள்வதற்கான வெளிப்புற நினைவக ஸ்லாட்டைக் கொண்டுள்ளது, இது பயனர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு கூடுதலாகவே அமையப்பெற்றுள்ளது

பேட்டரி மற்றும் இணைப்பு

போனின் பேட்டரி 3,500 எம்ஏஹெச் லி-அயன் பேட்டரி மூலம் அதனை இயக்குவதற்கு தேவையான சக்தியைப் பெறுகிறது. இணைப்பு அம்சங்களாக, ரியல்மீ 2 புரோ 128ஜிபி இரண்டு 4ஜி ஆதரவை கொண்டுள்ளது. மொபைல் இணைப்பிறகு, வை-ஃபை 802.11, ஹாட்ஸ்பாட், புளுடூத், ஏ- ஜி.பி.எஸ், குளோனாஸ், ஜிபிஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
முடிவிற்கு
ரியல்மீ 2 புரோ 128ஜிபி போன் ஒரு ஸ்டைலான தோற்றத்துடன் கூடிய பார்வைக்கு அதிக தனித்துவம் கொடுக்கக்கூடிய சிறப்பம்சம் பல கொண்ட வியக்கத்தக்க ஒரு சாதனம் ஆகும், ஒரு பேஸில்-லெஸ் டிஸ்ப்ளே கொண்டும், சிறந்த கேமராக்களையும், பெரிய பேட்டரி மற்றும் வலுவான கட்டமைப்புடனும் இது வருகிறது. அனைத்து பயனர்களும் விரும்பக்கூடிய ஒரு நல்ல மிட்-ரேஞ்சு விலையில் வரும் ஒரு மலிவு விலை சாதனம் இதுவாகும்.