ரிலையன்ஸ் ஜியோ ஃபோன்

3499 ( கடைசியாக அறியப்பட்ட விலை ) ரிலையன்ஸ் ஜியோ ஃபோன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • டூயல் கோர், 1 கிகா ஹெர்ட்ஸ்
  • ஸ்பிரெட்ட்ரும் எஸ்சி9820ஏ
  • 512 எம்பி ரேம்
டிஸ்ப்ளே
  • 2.4 இன்ச் (6.1 சென்டிமீட்டர்ஸ்)
  • 167 பிபிஐ, டிஎஃப்டி
கேமரா
  • 2 எம்பி ப்ரைமரி கேமரா
  • 0.3 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 2000 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
3.8/5
26045 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கட்டமைப்பு

ரிலையன்ஸ் ஜியோ போன் 2.4-அங்குல டிஎஃப்டி டிஸ்ப்ளேயை கொண்டது அதனால் திரையின் ரெசல்யூஷன் 240 x 320 பிக்ஸல்களாக இருக்கிறது. இது சிறப்பம்சம் பொருந்திய போன், 1.2ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் செயலி மூலம் 512எம்பி ரேம் மற்றும் மாலி -400 கிராபிக்ஸ் என்ஜினுடன் சேர்ந்து ஆற்றல்மிகுந்ததாக இருக்கிறது. ஜியோ போன் கேஏஐ ஓஎஸ் சின் மூலம் வேலைசெய்கிறது மற்றும் இது 22 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது

ஸ்மார்ட் அம்சங்கள்

ரிலையன்ஸ் ஜியோ போனை உங்களது தொலைக்காட்சி பெட்டியுடன் இணைத்து ஜியோ டிவி ஆப்பின் மூலம் நேரடி டிவி ஒளிபரப்பை காணலாம். கைபேசி எஸ்ஓஎஸ் அம்சத்தை ஆதரிக்கிறது, அப்படியென்றால் அவசர சூழ்நிலையில் பயனர் தனது குடும்பத்தினரை எச்சரிக்கை செய்யலாம். எண் விசைப்பலகையில் 5 ஆம் விசையை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் எஸ்ஓஎஸ்அம்சம் தூண்டப்பட்டு இது சாத்தியமாகும். இந்த போனிடம் முன்பே உள்ளிடப்பட்ட ஏராளமான ஆப்புகள் இருக்கிறது. அவை ஜியோபாடல்கள், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோவீடியோ, ஜியோபே, ஜியோஎஃஸ்பிரெஸ் நியூஸ் மற்றும் ஜியோவிளையாட்டு ஆகியவை .

கேமரா மற்றும் சேமிப்பு

புகைப்படங்களுக்கும், ஒளிப்பதிவுகளுக்கும் 2எம்பி பின் கேமரா இருக்கிறது மற்றும் ஒரு 0.3எம்பி செல்பி ஷூட்டரும் அமைந்திருக்கிறது. சேமிப்பு கிடங்கிற்காக ரிலையன்ஸ் ஜியோ போன் 4ஜிபி உள்சேமிப்பு இடத்தை கொடுத்திருக்கிறது. வெளிப்புற நினைவக ஸ்லாட்டினால் எந்த மைக்ரோ எஸ்டி கார்டையும் 128ஜிபி வரை ஏற்றுக்கொள்ள முடியும்.

பேட்டரி மற்றும் இணைப்பு

ரிலையன்ஸ் ஜியோ போன் 2,000 எம்.ஏ.எல் லி-பாலிமர் பேட்டரி மூலம் அதனுடைய சக்தியை ஜூசை போல ஏற்றிக்கொள்கிறது இதனால் 12 மணி நேரம் பேச்சு நேரத்தை வழங்குமுடிகிறது. இணைப்பு தேர்வுகளில் ஒற்றை சிம் ஸ்லாட், வோல்டே , 4ஜி, 3ஜி, 2ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி (UPI கட்டணம்), டிவி அவுட், மற்றும் யூ.எஸ்.பி போர்ட் ஆகியவையெல்லாம் அடங்கும்.
முடிவிற்கு
ரிலையன்ஸ் ஜியோ போன் பல அம்சங்கள் நிறைந்த பிரத்யேக போனுக்கும் ஒரு ஸ்மார்ட்போனுக்கும் இடையே நிற்கின்றது. இதுனிடம் பாரம்பரிய கீபேட் வடிவமைப்பு இருந்தாலும் வோல்ட், மேம்பட்ட ஓஎஸ், மற்றும் ஜியோ பயன்பாடுகளின் ஆதரவு போன்ற சில மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. கூடுதலாக, நேரடி டிவி ஸ்ட்ரீமிங்கை உங்கள் டிவி செட்டில் ஜியோ டிவி ஆப் மூலமாக பிரதிபலிக்க உதவுவது ஒரு பெரிய பயனாபாடகும், ஆனால் அதை இணைப்பதற்கு கூடுதலாக ஒரு கேபிளை வாங்க வேண்டும். பேட்டரி காப்பும் அதிகமாக இருக்கிறது. நீங்கள் ஒரு பிரத்யேக தொலைபேசியை வாங்க விரும்பினால், முதன்மையான அல்லது இரண்டாம்நிலை சாதனமாக இருந்தாலும், சந்தையில் எளிதாக கிடைக்கக்கூடிய சிறந்த தேர்வாக இது இருக்கும்.