சாம்சங் கேலக்ஸி ஏ7 2018

22,300 (இருப்பில் இல்லை) சாம்சங் கேலக்ஸி ஏ7 2018 எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2.2 கிகா ஹெர்ட்ஸ், டூயல் கோர் + 1.6 கிகா ஹெர்ட்ஸ், ஹெக்ஸா கோர்)
  • சாம்சங் எக்ஸினோஸ் 7 ஆக்டா 7885
  • 4 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.0 இன்ச் (15.24 சென்டிமீட்டர்ஸ்)
  • 411 பிபிஐ, சூப்பர் அமோலெட்
கேமரா
  • 24 எம்பி + 5 எம்பி + 8 எம்பி ட்ரிபிள் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 24 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3300 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.4/5
14396 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கட்டமைப்பு 

சாம்சங் கேலக்சி ஏ7 2018 5.7-இன்ச் சூப்பர் அமோலெட் முழு-எச்டி (1,080 x 1,920 பிக்ஸல்கள்) திரையுடன் வருகிறது. இது நல்ல பார்வை அனுபவத்தை தரும் வகையில் அற்புதமான பார்வை கோணங்கள் கூடிய பிரகாசமான இடைமுகத்தினை அளிக்கிறது . எப்போதும்-ஆனில் இருக்கும் தனித்துவமான அம்சத்தினை இந்த திரை அளிக்கிறது. திரையினை கீறல்களிலிருந்து காக்க கார்னிங் கொரில்லா கண்ணாடி வி4.0 உள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனின் கூடினுள் சாம்சங் எக்ஸினோஸ் 7 ஆக்டா 7880 சிப்செட்டின் மேல் 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலியும், 4ஜிபி ரேமும் உள்ளது. இவை, பல பணிகளை செய்யும் போதும் விளையாட்டுகள் விளையாடும்போதும் நிகரற்ற அனுபவத்தினை அளிக்கிறது. 

கேமரா மற்றும் பேட்டரி

சாம்சங் கேலக்சி ஏ7 2018, குறைந்த வெளிச்சத்தில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட உதவும் வகையில் எல்ஈடி வெளிச்சத்துடன் கூடிய 13எம்பி+13எம்பி இரட்டை முதன்மை கேமராக்களை கொண்டுள்ளது. நல்ல தரம்வாய்ந்த படங்கள் எடுக்கவும் வீடியோ அழைப்பிற்கு உதவவும் ஏற்றவாறு 16எம்பி முன்-நோக்கிய கேமராவினை இது கொண்டுள்ளது. நல்ல தரமான விரிந்த-கோண படங்கள் மற்றும் நேர்த்தியான தரமான முழு-எச்டி வீடியோக்களை பதிவிடுவதற்கு இதன் கேமராவின் கட்டமைப்பு வழிவகைசெய்கிறது. சக்திவாய்ந்த, கழற்ற இயலாத லி-அயன் 3,750எம்ஏஎச் பேட்டரி இதனை இயக்குகிறது. அது, தடையற்ற கைப்பேசி பயன்பாட்டிற்கு உதவுவதுடன் வேகமாக சார்ஜ் ஆகும் அம்சம் கோண்டதாகவும் உள்ளது.

சேமிப்பு மற்றும் இணைப்பு

ஸ்மார்ட்ஃபோன் கோப்புகள், பயன்பாடுகள், பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றினை சேமிக்க 32ஜிபி உள்சேமிப்பு திறன் கொண்டது. இதன் சேமிப்பு திறனை மைக்ரோ எஸ்டி அட்டையின் மூலம் 256ஜிபி வரை விரிவாக்கிக்கொள்ளலாம். இணைப்பினை பொருத்தவரை, 3ஜி, 4ஜி, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், என்எப்சி, இரட்டை-சிம் அம்சம் மற்றும் சி-வகை யூஎஸ்பிபோன்ற பல தேர்வுகளை இந்த ஸ்மார்ட்ஃபோன் வழங்குகிறது.

முடிவிற்கு
சாம்சங் கேலக்ஸி ஏ7 2018, இரண்டு கண்ணாடி தகடுகளுக்கு இடையே பாதுகாக்கப்பட்ட ஒரு இருண்ட உலோக சட்டத்தினை கொண்ட ஒரு ப்ரீமியமாக தோற்றமளிக்கும் ஸ்மார்ட்ஃபோன். மேலும் கவர்ச்சியினை அளிக்கும் வண்ணம் இதன் விளிம்புகள் மிகவும் வளைந்திருக்கின்றன. இந்த ஸ்மார்ட்ஃபோனின் ஹோம் பொத்தானில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கைரேகைகள் வரை பதிவிட்டுக்கொள்ளலாம். இது கொண்டிருக்கும் அம்சங்களை பொருத்தவரை இது ஒரு சிறந்த தொகுப்பாகும். மேலும் இந்த விலை வரம்பில் வாங்க எண்ணினால் இது ஒரு சிறந்த தேர்வு.