சாம்சங் கேலக்ஸி ஆன்8 2018

19,990 (இருப்பில் இல்லை) சாம்சங் கேலக்ஸி ஆன்8 2018 எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர், 1.8 கிகா ஹெர்ட்ஸ்
  • ஸ்னாப்ட்ராகன் 450
  • 4 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.0 இன்ச் (15.24 சென்டிமீட்டர்ஸ்)
  • 274 பிபிஐ, சூப்பர் அமோலெட்
கேமரா
  • 16 எம்பி + 5 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 16 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3500 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • மைக்ரோயுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.4/5
79736 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் டிசைன்

சாம்சங் கேலக்சி ஒன்8 2018 ஒரு சூப்பர் அமோலெட் 6-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.அதில் பயனாளர்களுக்கு திருப்தியான காட்சியை தரும் 720 x 1,480 பிக்சல்களுடன் கூடிய ஸ்கிரீன் ரெசல்யூஷன் மற்றும் 274-பிபிஐ பிக்சல் அடர்த்தியும் உள்ளது.அதன் 18.5:9 என்ற ஸ்டைலிஷ் அஸ்பெக்ட் ரேஷியோ பயனாளர்களின் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. 

கட்டமைப்பு

இந்த கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்டின் மேல் பொருத்தப்பட்டுள்ள ஆக்டா-கோர் 1.8ஜிகாஹெர்ட்ஸ் செயலி அமைந்துள்ளது, இவையிரண்டும் சேர்ந்து ஒரு தரமான செயல்பாட்டை தருகின்றன.கிராபிக்ஸ் தேவைகளுக்கான அட்ரினோ 506 உடன் ஒரு 4ஜிபி ரேம் இந்த கருவியை பின்னடைவு இல்லாமல் பாதுகாக்கிறது.

கேமரா மற்றும் சேமிப்பு

சாம்சங் கேலக்சி ஒன்8 2018 யில் 16எம்பி மற்றும் 5எம்பி லென்ஸ்களை உடைய ஈர்க்கக்கூடிய ஒரு ஜோடி பின் கேமராக்கள் உள்ளன. இதன் எஃப் 1.7 பிசிக்கல் அப்பர்சர் நல்ல தரமான படங்களை எடுக்க உதவுகிறது.இதன் முன்னால் உள்ள எஃப்.9 பிசிக்கல் அப்பர்சர் கூடிய ஒரு முன் கேமரா மற்றும் எல்ஈடி பிளாஷ் சிறந்த செல்ஃபி படங்களை எடுப்பதோடு வியக்கும் வீடியோ கால் அனுபவத்தையும் தருகிறது. 

பயனாளர்களின் பைல்கள் மற்றும் டேட்டாவை சேமிப்பதற்கு இதில் ஒரு 64ஜிபி இன்டெர்னல் சேமிப்பு உள்ளது.பயனாளர்கள் இதனை ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை விரிவாக்கலாம்,இது போதுமானதாக இருக்கும்.

பேட்டரி மற்றும் இணைப்பு

கேலக்சி ஒன்8 2018ல் ஒரு முழுநாளைக்கும் செயல்படும் 3,500எம்ஏஹெச் லி-அயன் பேட்டரி உள்ளது.இது வோல்ட்டுடன் கூடிய 4ஜி,வைஃபை 802.11,நேரடி வைஃபை,மொபைல் ஹாட்ஸ்பாட்,ப்ளூடூத்,ஏ-ஜிபிஎஸ், க்ளோனஸ் போன்ற மற்றும் பல இணைப்பு தேர்வுகளை வழங்குகிறது.
முடிவிற்கு
சாம்சங் கேலக்சி ஒன்8 2018 மிட்-ரேஞ்சு வகையில் வருகிறது.இதனை ஒரு ஆல்-ரவுண்டு செயல்பாட்டாளராக ஆக்க தேவையான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது.படங்களை எடுக்க விரும்பும் நபர்களுக்கு இதன் சிறந்த கேமராக்கள் ஒரு அதிகபட்ச நன்மையாகும்.இதன் பவர் சப்ளையும் ஒரு முழு நாளைக்கு தேவையான அளவில் உள்ளது.குவால்காம் குயிக் சார்ஜ்ஜுடன் இதை விரைவாக மீண்டும் நிரப்பலாம்