சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

வெளிவரும் தேதிMar 16, 2018 (இந்தியாவில் கிடைக்கும்)
26,290 ( தொடங்குகிறது )
1 கடைகளில் கிடைக்கும்
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2.7 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.7 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • சாம்சங் எக்ஸினோஸ் 9 ஆக்டா 9810
  • 6 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.2 இன்ச் (15.75 சென்டிமீட்டர்ஸ்)
  • 531 பிபிஐ, சூப்பர் அமோலெட்
கேமரா
  • 12 எம்பி + 12 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 8 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3500 எம்எஎச்
  • ஃபாஸ்ட் சார்ஜிங்
  • யூஎஸ்பி வகை- சி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
உற்பத்தியாளரின் உத்தரவாதம்
1 கடைகளில் கிடைக்கும்
பயனர் விமர்சனங்கள்
4.5/5
39355 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கட்டமைப்பு

சாம்சங் கேலக்சி எஸ்9 பிளஸ் 1,440 x 2,960 பிக்சல்கள் உள்ள ஸ்கிரீன் ரெசல்யூஷனுடன் கூடிய ஒரு பெரிய 6.2-இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளேவுடன் வருகிறது.இதன் மேல்புறத்திலுள்ள கார்னிங் கொரில்லா கிளாஸ் இந்த ஸ்மார்ட்போனை தேவையில்லாத கீறல்களிலிருந்து பாதுகாக்கிறது.இந்த ஸ்மார்ட்போனுக்குள் இரண்டு குவாட்-கோர் செயலிகள் (2.7ஜிகாஹெர்ட்ஸ் எம்2 மங்கூஸ் மற்றும் 1.7ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53) மற்றும் 6ஜிபி ரேம் உள்ளது.மேலும் ஒரு சாம்சங் எக்சினோஸ் 9 ஆக்டா 9810 சிப்செட்டின் மேல் பொருத்தப்பட்டுள்ள ஒரு மாலி-ஜி72 எம்பி 18 கிராபிக்ஸ் கார்டும் இதில் உள்ளது.இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு v8.0 (ஓரியோ) ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.நீர் மற்றும் தூசு புகாத அமைப்பு,ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது.

கேமரா மற்றும் சேமிப்பு

இதன் பின்னால் உள்ள ஒரு டூயல் கேமரா செட்டப் (12எம்பி + 12எம்பி) பிரமாதமான படங்களையும் விடியோக்களையும் பதிவு செய்கிறது. 4கே வீடியோ ரெகார்டிங்கை அளிக்கும் இதில் நொடிக்கு 60 பிரேம்கள் என்ற வேகத்தில் ரெகார்ட் செய்யமுடியும்.8எம்பி செல்ஃபி கேமரா மூலம் கூர்மையான படங்களையும் எடுக்க முடியும்.சேமிப்பை பொறுத்தவரை இதன் 64ஜிபி இன்டெர்னல் மெமரியில் பயனாளர் பைல்களின் நூலகத்தை உருவாக்க முடியும்.400ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஒரு மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டும் உள்ளது.  

பேட்டரி மற்றும் இணைப்பு

இந்த ஸ்மார்ட்போனை 25 மணிநேரத்துக்கு இயங்க செய்யக்கூடிய ஒரு 3,500எம்ஏஹெச் லி-அயன் பேட்டரியை இது கொண்டுள்ளது.வயர்லெஸ் சார்ஜிங்கை இது சாத்தியப்படுத்துகிறது.நெட்வொர்க்கிங் மற்றும் ஷேரிங்கிற்கு சாம்சங் கேலக்சி எஸ்9 பிளஸ் வோல்ட்டுடன் கூடிய 4ஜி,வைஃபை,மொபைல் ஹாட்ஸ்பாட், ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப் சி போன்ற பரவலான தேர்வுகளை வழங்குகிறது.
முடிவிற்கு
சாம்சங் கேலக்சி எஸ்9 பிளஸ் இந்த விலைப்பிரிவில் மிக சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.இது பயனாளர்களை அனைத்து நிலைகளிலும் கவர்கிறது.இதன் பிரமாதமான செயல்திறன் ஒவ்வொரு காட்சி நிலையிலும் பரவலான தரமான அம்சங்களை கொண்டுள்ளது.மிகச் சிறந்த பிராண்டிலிருந்து மேம்பட்ட கூறுகளுடன் வந்திருக்கும் இந்த ஸ்டைலான தோற்றமுடைய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு ஏற்றதாகும்