விவோ வி9 புரோ

16,159 (இருப்பில் இல்லை) விவோ வி9 புரோ எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(1.95 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஸ்னாப்ட்ராகன் 660
  • 6 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.3 இன்ச் (16 சென்டிமீட்டர்ஸ்)
  • 400 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 13 எம்பி + 2 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 16 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3260 எம்எஎச்
  • நீக்கக்கூடியது அல்ல
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.3/5
3095 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கேமரா

விவோ வி9 ப்ரோ மிருதுவான 400 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 1,080 x 2,280 பிக்சல் ஸ்கிரீன் ரெசல்யூஷனை கொண்ட ஒரு 6.3-இன்ச் முழு ஹெச்டி + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது.இது ஒரு ஈர்க்கக்கூடிய 19:9 அஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 84.91% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோவை கொண்டுள்ளது.கேமரா பிரிவில் இதில் ஆட்டோபோகஸ், எஃப்2.2 அப்பர்சர் மற்றும் எல்ஈடி பிளாஷுடன் கூடிய 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமராக்கள் உள்ளன.இதன் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஹெச்டிஆர்,பேஸ் டிடெக்ஷன்,டச் டு போகஸ் போன்ற மற்றும் பலதாகும்.இதன் முன்னால் எஃப்2.0 அப்பர்சர் கொண்ட 16எம்பி கேமரா உள்ளது. 

கட்டமைப்பு மற்றும் பேட்டரி

இந்த போனில் 1.95ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இரண்டு ஆற்றல் வாய்ந்த குவாட் கோர் க்ரயோ 260 செயலிகள் உள்ளன,இவை ஸ்னாப்டிராகன் 660 எம்எஸ்எம்8956 எஸ்ஓசி யின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.வரைகலை பிரிவில் இது ’ அட்ரினோ 512 ஆல் பவர் செய்யப்படுகிறது.இதன் பின்னால் ஒரு கைரேகை சென்சார் அமைந்துள்ளது.இது 6ஜிபி ரேமை கொண்டுள்ளது. பேட்டரி பிரிவில் சாதாரண பயன்பாட்டில் ஒரு நாள் முழுக்க செயல்படக்கூடிய ஒரு 3,260எம்ஏஹெச் லி-அயன் அகற்றமுடியாத பேட்டரி இந்த போனில் உள்ளது.  

இணைப்பு மற்றும் சேமிப்பு

டெடிகேடட் ஸ்லாட்கலுள்ள இந்த டூயல் நானோ சிம் போன் 4ஜி வோல்ட்டின் பரவலான ஸ்பெக்ட்ரம்களை ஆதரிப்பதால் பெரும்பாலான நெட்ஒர்க்குகள் இதில் வேலை செய்யும்.இதில் ப்ளூடூத் வி4.2 உடன் 802.11, பி/ஜி/என்/என் 5ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை உள்ளது.லொகேஷனை பொறுத்தவரை இது ஏ-ஜிபிஎஸ் மற்றும் க்ளோனஸை ஆதரிக்கிறது.இதன் யூஎஸ்பி போர்ட் மிக பெரிய சேமிப்பு மற்றும் ஓடிஜி ஆதரவுடன் கூடிய ஒரு மைக்ரோ-யூஎஸ்பி 2.0 ஆகும்.எஸ்டி ஸ்லாட்டுடன் 256ஜிபி வரை விரிவாக்கப்பட்ட கூடிய 64ஜிபி இன்டர்னல் சேமிப்பு இதிலுள்ளது. 
முடிவிற்கு
மேல்புறத்தில் இதனுடன் சேர்ந்திருக்கும் நடுத்தர அளவிலான நோட்ச்சுடன் இந்த நேர்த்தியான பேஸில் இல்லாத விவோ வி9 ப்ரோ நிச்சயம் உங்கள் கண்களை கவரும். இதன் ஆற்றல் வாய்ந்த மிட்-ரேஞ்சு செயலி மற்றும் பெரிய ரேமினால் அன்றாட வேலைகள் மற்றும் மிட்-ரேஞ்சு கேமிங் எந்த தடங்களுமில்லாமல் நடக்கும் மற்றும் ஒரு ஆப்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது ஒரு பிரச்னையாக இருக்காது.முன் மற்றும் பின் கேமராக்கள் இரண்டுமே போர்ட்ரைட் மோட்டில் நல்ல படங்களை எடுக்கிறது. இந்த விலைப்பிரிவில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் இது சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும்.