விவோ ஒய் 81

வெளிவரும் தேதிAug 14, 2018 (இந்தியாவில் கிடைக்கும்)
9,999 ( தொடங்குகிறது )
1 கடைகளில் கிடைக்கும்
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர், 2 கிகா ஹெர்ட்ஸ்
  • மீடியா டெக் ஹெலியோ பி22
  • 3 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.22 இன்ச் (15.8 சென்டிமீட்டர்ஸ்)
  • 270 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 13 எம்பி ப்ரைமரி கேமரா
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 5 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3260 எம்எஎச்
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
  • நீக்கக்கூடியது அல்ல
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
உற்பத்தியாளரின் உத்தரவாதம்
1 கடைகளில் கிடைக்கும்
₹9,999
1 Offers
  • 10% Instant discount on Credit & Debit Cards & EMI on ICICI Bank, BOB and One Card.

பயனர் விமர்சனங்கள்
4.4/5
52979 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கேமரா

விவோ ஒய்81 720 க்கு 1520 பிக்சல்கள் ஸ்கிரீன் ரெசல்யூஷனுடன் 19:9 அஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சராசரியான 270 பிபிஐ பிக்சல் அடர்த்தி இவற்றுடன் ஒரு 6.22-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இவையனைத்தும் ஒரு நிலையான பார்க்கும் அனுபவத்தை தருகிறது. 
கேமராவை பொறுத்தவரை இந்த போன் பிடிஏஎஃப், எஃப்2.2 அப்பர்சர் மற்றும் பிளாஷுடன் கூடிய ஒரு 13எம்பி முதன்மை கேமராவுடன் வருகிறது. . கேமரா நல்ல ஒளி சூழ்நிலையில் சிறந்த காட்சிகளை எடுக்கிறது. எஃப் 2.2 அப்பர்சர் மற்றும் ஸ்கிரீன் பிளாஷுடன் கூடிய 5எம்பி முன் கேமரா நல்ல செல்பிக்களை எடுக்கிறது. 

சேமிப்பு மற்றும் கட்டமைப்பு

விவோ ஒய்81 ஆனது மிதமான 32 ஜிபி உள் சேமிப்பு கொண்டது , மேலும் 256ஜிபி வரை விரிவாக்கப்படக்கூடியது, எனவே, ஸ்பேஸ் இந்த சாதனத்தில் ஒரு முக்கிய சிக்கல் இல்லை . 2 ஜிகாஹெர்ட்ஸ்.கடிகார வேகத்தை எட்டக்கூடிய திறன் கொண்ட கார்டெக்ஸ் ஏஏ53 செயலி கொண்ட ஆக்டா -கோர் மீடியா டெக் ஹெலியோ பி 22 சிப்செட் மூலம் இந்த தொலைபேசி இயக்கப்படுகிறது. பவர்விஆர் ஜிஈ8320 ஜிபியூ மற்றும் 3 ஜிபி ரேம் ஆகியவற்றுடன், திருப்திகரமான செயல்திறனை வழங்குகிறது. 

பேட்டரி மற்றும் இணைப்பு

பேட்டரியை பொறுத்தவரை விவோ ஒய்81 ஒரு தரமான 3,260 எம்ஏஹெச் லி-அயன் செல் கொண்டது, இது எளிதாக நாள் முழுவதும் இந்த சாதனம் இயங்க உதவும். இது இரட்டை நானோ சிம் இடங்கள் கொண்ட 4ஜி வோல்ட் இணக்க சாதனம் ஆகும். இது வைஃபை , ப்ளூடூத் வி5.0,ஏ- ஜிபிஎஸ் மற்றும் குளோனாஸ் ஆகிய நெட்வொர்க்கிங் அம்சங்களை கொண்டுள்ளது. போர்ட்ஸ் பிரிவில், இந்த சாதனமானது சார்ஜிங் மற்றும் அதிக சேமிப்பிற்கு நிலையான மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் மற்றும் உங்கள் வயருள்ள ஹெட்ஃபோன்கள்களுக்காக 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டிருக்கிறது ..
முடிவிற்கு
விவோ ஒய்81 என்பது ஒரு மிதமான ஸ்பெக்-ஷீட்டைக் கொண்ட ஒரு நல்ல தோற்றமுள்ள சாதனம் மேலும் இது ஒரு ஸ்மார்ட்போன் செய்யக்கூடிய அனைத்தையும் செய்கிறது, ஒரு தரமான கட்டமைப்பு முதல் ஒரு நல்ல கேமரா வரை அனைத்தும் கொண்டுள்ளது. இருப்பினும், இதன் விலையை வைத்து பார்த்தால் இது மற்ற போன்களிடம் போட்டியிடும் தரத்தில் இல்லை., ஸ்க்ரீன் முதல் குறைந்த அளவு உள் சேமிப்பு திறன் வரை இது லோ-எண்டு ஹார்ட்வேர் கொண்டது, இரட்டை கேமரா இல்லாமை அல்லது மிகவும் மத்திமமான கட்டமைப்பு இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த விலை பட்டியலில் மற்ற நிறுவனங்களிலிருந்து இன்னும் சிறந்த ஸ்பெக்-ஷீட்டைக் கொண்ட மொபைல்கள் கிடைக்கின்றன. தினசரி உபயோகத்திற்கு இந்த போன் நன்றாகவே பயன்படும் ஆனால் விலை மிகவும் அதிகமாக உள்ளது.