சியோமி எம்ஐ ஏ2 128ஜிபி

8,499 (இருப்பில் இல்லை) சியோமி எம்ஐ ஏ2 128ஜிபி எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2.2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.84 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஸ்னாப்ட்ராகன் 660
  • 6 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 5.99 இன்ச் (15.21 சென்டிமீட்டர்ஸ்)
  • 403 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 12 எம்பி + 20 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 20 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3010 எம்எஎச்
  • விரைவு சார்ஜிங் 4.0
  • யூஎஸ்பி வகை- சி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4/5
48539 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
""
டிஸ்பிலே மற்றும் கேமரா

சியோமி எம்ஐ ஏ2 128ஜிபி , 5.99-அங்குல எப்எச்டி டிஸ்ப்ளேவில் 1,080 கீழ் 2,160 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது ,மேலும், வாடிக்கையாளரை ஈர்க்கக்கூடிய வகையில் 403 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 18: 9 விகிதம் மூலம் , ஒரு இனிமையான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. கூடுதல் சிறப்பம்சமாக , அதனுடைய பேனல் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஃபோனில் அபாரமான எக்ஸ்மோர் -ஆர்எஸ் சிஎம்ஓஎஸ் சென்சார் கொண்ட 12எம்பி பை 20எம்பி இரட்டை முதன்மை கேமராக்கள் கொண்டது .மேலும், அதனுடன் பிடிஏஎப்-உம் ,மற்றும் ஈர்க்கக்கூடிய சிறப்பம்சமாக எப்1.7 அபேர்செர் மற்றும் ஃப்ளாஷ் கொண்டுள்ளது,அதன் மூலம் சிறந்த படங்களை எடுக்க முடியும். முன் கேமராவில் 20எம்பி எக்ஸ்மோர் -ஆர்எஸ் சென்சார் மற்றும் மென்மையான ஒளி ஃபிளாஷ்,ஆகியவை இருக்கிறது அதன் மூலம் வியக்கும் செல்ஃபீக்களை கிளிக் செய்யும் திறனை பெறுகிறது .. 

சேமிப்பு மற்றும் கட்டமைப்பு

சியோமி எம்ஐ ஏ2 128ஜிபி, விரிவாக்கமுடியாத 128ஜிபி உள் சேமிப்பகம் கொண்டது ,அது பயனர்க்கு போதுமானதாக இருக்கும் . இந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி உடன் இரண்டு குவாட் கோர் க்ரயோ 260 செயலிகளுடன் முறையே இயங்குகிறது, இது 2.2ஜிகா ஹெர்ட்ஸ் வேகத்தை அடையும் திறன் கொண்டது. அட்ரினோ 512 ஜிபியூ மற்றும் ரேம் ஒரு 6 ஜிபி இணைந்து கடும் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகளின் போது ஒரு படுவிரைவான செயல்திறனை வழங்குகிறது .

பேட்டரி மற்றும் இணைப்பு

சியோமி எம்ஐ ஏ2 128ஜிபி, ஆற்றலுடைய 3,010எம்ஏஎச் லி- பிஓ பேட்டரி கொண்டது மேலும் இது விரைவாக சார்ஜ் செய்யும் வண்ணம் வி .4 ஆதரவு கொண்டுள்ளது. . இது 4ஜி வோல்ட் இணக்கம் கொண்ட இரட்டை நானோ சிம் இடங்கள் இருக்கும் சாதனம் ஆகும். கூடுதல் நெட்வொர்க்கிங் அம்சங்களான வைஃபை , ப்ளூடூத் 5, ஏ -ஜிபிஎஸ் மற்றும் க்ளோனஸ் உதவியுடனான லொகேஷன் சப்போர்ட் ஆகியவை இதில் அடங்கும்.
""
முடிவிற்கு
சியாமி எம்ஐ ஏ2 128ஜிபி ஒரு மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த சாதனம் போல் உணரச்செய்யும் . இது மிகவும் விரும்பத்தக்க வகையில் சில மிகச்சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது, அதன் டிஎஸ்எல்ஆர் கேமரா போன்ற கூர்மையான திரை , அபாரமான செயல்திறன், போதிய சேமிப்பகம் , விரைவான சார்ஜிங் , போன்ற அனைத்தும் உள்ளது. பேட்டரி பேக்அப் போதுமானதாகவும் நீடித்துழைக்கும் ஆற்றல் கொண்டது . விரிவாக்கத்தன்மை இல்லாதது உணர முடிந்தாலும் அதற்கு வேறு நியாயமான சில தீர்வுகளை இந்த போன் வழங்குகிறது. மொத்தத்தில் இத்தனை அம்சங்களை இந்த விலையில் இத்தகைய போன் பெற்றிருப்பது வரவேற்க தகுந்தது .